குற்றத் தடுப்புச் சட்ட (பிசிஏ)த்தில் திருத்தங்கள் செய்யப்படுவது, இரத்துச் செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்குப் பதிலாக அதனைப் பயன்படுத்துவதற்காக அல்ல என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிட். அதே வேளை, மாற்றரசுக் கட்சியினரை மிரட்டும் நோக்கமும் அதற்குக் கிடையாது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அச்சட்டத் திருத்தங்கள் பரவலான குறைகூறலுக்கு இலக்கானாலும், குற்றத்தை எதிர்ப்பதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுமே அதன் அடிப்படை நோக்கமாகும் என்றாரவர்.
பதவியில் உள்ள உங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே இந்த சட்டத் திருத்தம் .
எப்படியாவது உண்மையை அளித்து விடணும்னு முடிவு பண்ணிட்டீங்க… சொன்னா கேட்கவா போறீங்க? “குற்றத்தை எதிர்ப்பதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுமே அதன் அடிப்படை நோக்கமாகும்” என்று சொல்லி உங்களை காப்பாற்றவே இந்த நாடகம் என்பது வெட்ட வெளிச்சம்.
நடப்பு அரசாங்கத்தை தற்காப்பதே மேற்கண்ட சட்ட திருத்ததின் முழுமையான நோக்கம்.இதில் என்ன ஆச்சர்யம் என்றால்?பாரிசானை சேர்ந்த ம.சி.ச.,கெராக்கான்.மற்றும் ஹிந்ட்ரப் ஆகிய கட்சிகள் எதிர்தும் ம. இ.க.எனக்கு தெரிந்த வரை இதுவரையில் மௌனம் சாதிக்கிறது.என்ன பயம் தெரிய வில்லை.இதுபோல் கடந்த காலங்களிலும் பல பிரச்சனைகளில் வாயை மூடிகொண்டிருந்து.. சமுதாயத்தை இழிவு நிலைக்கு கொண்டு வந்தது போதும்.இந்த சட்ட திருத்தம் நிறை வேறினால்,பல மக்கள் சேவகர்கள் நடப்பு அரசாங்கத்தால் வீணே பழிவாங்க படுவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ம இ கா காரன்கள் துப்பு கெட்டவன்கள் நல்லதுக்கு
வாய் திறக்க மாட்டங்கள் .வாயில் இருந்து வைர கற்கள்
கொட்டிவிடும் .
இந்த சட்டம் எதிர்கட்சிகளை ஒடுக்க நல்ல பிளான் பண்ணி ஆப்பு அடிக்கிறான் இந்த பரதேசி பன்னாடை.
சாமுண்டி அவர்களே இந்த ம இ காரனுங்களே ஒரு ஊல வாயனுங்க ,வாயை திறந்தாள் ,அவ்வளவுதான் நாறிவிடும் போங்கள் ……