முன்னாள் ஜோகூர் முப்தி முகம்மட் நூ காடுட், ‘அல்லாஹ்’ விவகாரத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகக் கேள்வி எழுப்பும் முஸ்லிம்கள் காபிர்களாக அல்லது சமய துரோகிகளாக அறிவிக்கப்படும் அபாயம் உண்டு என எச்சரித்துள்ளார்.
தீர்ப்பை எதிர்ப்பவர்கள் இஸ்லாத்தைத் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் இழிவான குணமுடையவர்கள் என்றும் இப்போது ஜோகூர் இஸ்லாமிய மன்ற ஆலோசகராகவுள்ள நூ உத்துசான் மலேசியாவிடம் கூறினார்.
இதைவிட அறிவிலித்தனம் வேறு எதுவும் இல்லை- இதிலிருந்து இவனின் அறிவு எந்த அளவுக்கு முன்னேறி இருக்கின்றது என புரியும்–
உலகின் மகா மடையர்கள் நம் நாட்டில் தான் வாழ்கிறார்கள். இதனால் அராபிய உலகமே முர்தாத் என சொல்லும் மலேசிய அதி புத்தி சாலிகள். சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.
நீதி மன்ற தீர்ப்பை சபா , சரவாக் மாநிலத்தில் செயல் படுத்த வேண்டியதுதானே?
ivanunga jayitate sabah sarawak ottula taane..
முப்தி அவர்களே! நீங்கள் சொன்னதில் ஒரு சிறிய திருத்தம். தீர்ப்பை எதிர்ப்பவர்கள் “மலேசிய இஸ்லாத்தைத்” தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். உலக முஸ்லிம்கள் யாரும் நீங்கள் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளவில்லையே!
இயற்கையாக நீங்கள் எல்லாமே தொரோகிகல்தாண்டா வெண்ண…!!!
வாழைப்பழ பயல்கள்…..!!!
நண்பர் சீரியன் அவர்களே ! கடைசி செய்தி, சபா சரவாக் தேவாலயங்களில் எப்போதும் போல் அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு “கேபெநெட்” OK போட்டுவிட்டதாம்! அடிக்கிரானுக்க பாரு பல்டி !! இதுதான் நமது அரசாங்கம் , நாற்காலியை காப்பாற்ற போடும் பல்டி . பொண்டாட்டி மெச்சிக்க … மா ! கதைதான் !!
ராஜுல்லா ! கருத்தை படித்தேன் சிரித்தேன் !
ஆண்டவன் மடையன் அல்ல.அவனுக்கு தெரியும். இந்த மர மண்டைகள் நம்மை infidel என்று சொல்வதினால் நாம் ஒன்றும் அப்படிஆகிவிடமாட்டோம். இதைவிட மடத்தனம் வேறு ஏதும் இல்லை. பகுத்தறிவு இல்லாத பிண்டங்கள்.
நீதி மன்ற தீர்ப்பை எதிர்ப்பவர் சமய துரோகிகள் என்றால் பாக்கத்தான் தலைவர்கள் அதை ஏற்க்க வில்லையே அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உங்களுக்கு தைரியம் இருக்கா?
அவன் அவன் எது எதுக்கோ சண்டை போடுறானுங்க! இவனுங்க பிரச்சனையை கேட்டா……………………………………….தலை வலிக்குது!
அப்படினா இவனுங்க ஓதும் பொது அல்லா நாமம் எல்லோருடைய காதுகளிலும் நுழைகிறதே அதை எப்படி நிறுத்துவது?