பக்காத்தான் ரக்யாட் ‘அல்லாஹ்’விவகாரம்மீதான அதன் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்னவென்பதை நாளை அதன் தேசிய அளவிலான கூட்டத்துக்குப் பின்னர் அறிவிக்கும்.
பக்காத்தானின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் அறிக்கையை பாஸ் கட்சி தயாரிக்கும் என பிகேஆர் நடப்பில் தலைவரான அன்வார் கூறினார்.
“நாங்கள் பணிந்து போகிறோம். பலவீனத்தைக் காண்பிக்கிறோம் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. ஆனால், அப்படியெல்லாம் இல்லை. சமயம் என்ற நிலையிலிருந்து இதை அணுக வேண்டியுள்ளது”, என்றாரவர். தம் நாடாளுமன்றத் தொகுதியான பெர்மாத்தாங் பாவுக்கு அய்டில்அட்ஹா வருகை மேற்கொண்டப்போது அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.
சபா , சரவாக் மாநில கிருஸ்தவர்கள் அல்லா என்ற வார்த்தையை உபயோகம் படுத்தலாமாம் பிரசுரமும் செய்யலாமாம் இவனுங்க தீர்ப்பை தூக்கி குப்பையிலே போட? அந்த மாநிலத்தை பிரித்து ஒதுக்கி விட வேண்டியதுதானே செயவானுங்க்களா?
அல்லா,எனும் வார்தை இஸ்லாத்துக்கு சொந்தமானது ஏன் தேவை இல்லாமல் மத பிரச்னை கிளப்ரிங்க்கோ.தேவை இல்லா பிரச்னை.தமிழர்கள் அதிகம் கிறிஸ்டியன் மதத்தை ஏற்றுகொண்டனர்,பின் நாளில் மத கலவரம் வந்தால் தமிழர்கள்தான் பாதிகபடுவார்கள்.தமிழர்கள் கட்டாயம் நெட்றியில் திருநீர் புசிகொல்லுங்கள்,நான் அவனில்லை என்பதற்கு.
appuram enna 1 Malaysia? sabah Sarawak kudiyiruppalargal ingu vanthu kadavul vanakam seyya koodatha??
‘அல்லாஹ்’ சொல்லை இன்னுமாடா புடிசிகிட்டு தொங்குறேங்க, விட்டு தொலைங்கடா பாவிவரப்பானுங்கள!!!
அம்னோ இனவாதிகள் இந்த நாட்டின் மத இன ஒற்றுமையை சீர் குலைத்து இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி
குளிர்காய்ரானுங்க. மாலாய்காரனுங்க ஒற்றுமையும், பொருளாதார வளப்பமும் தான் நஜிப்பின் முக்கிய குறிக்கோள். மற்ற இனங்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன, அவனுக்கு அக்கறை கிடையாது. 1 மலேசியா சுலோகம் என்று சொல்லி முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நஜிப் செய்யும் மிகப்பெரிய துரோகம். கெடாவில் இடைத்தேர்தல் வருவதால் 5 தமிழ் பள்ளிகளை மேம்படுத்த 1.8 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாக கமலநாதனும் நஜிபபும் அறிக்கை விட்டிருக்கானுங்க. கடந்த பொதுத்தேர்தலில் நஜிப்பின் ஆசை வார்த்தைகளை நம்பி வாக்களித்த மானிடர்களே, பாரிசான் சின்னத்தில் உங்களுக்கெல்லாம் செருப்பு மாலை போட்டுக்கொண்டதுபோல் இருக்குமே. கெடா இந்தியர்களே இனியும் நீங்கள் திருந்தவில்லையெனில், அந்த ஆண்டவனால் கூட உங்களை காப்பாற்ற முடியாது. நஜிப்பையும் மஇகாகாரன்களையும் நம்பி மீண்டும் நம் உரிமையையும் எதிர்காலத்தையும் பாரிசானிடம் அடமானம் வைக்காத்திர்கள்.
நம்மவர்கள் திருந்துவது குதிரைகொம்பு . நம் இனம் ஏன் இவ்வளவு மட்டரகம்? நான் வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் விசாலப்படுகிறேன். நம்மிடம் திருக்குறள், அவ்வையார் மற்றைய புலவர்கள் -பாரதியார் -இன்னும் எவ்வளவோ–ஆனாலும் நம்மவர்களின் செயல்கள் வேதனைப்பட வைக்கின்றன. நம்மிடம் மட்டும் ஒற்றுமையிருந்தால் நம்முடைய பாதி இடுக்கண்கள் இல்லாமல் இருக்கும். இன்னும் நான் என்ன சொல்ல.