சர்ச்சைக்குரிய குற்றத்தடுப்புச் சட்ட(பிசிஏ)த்தைக் குறைகூறியுள்ள தரப்புகளுடன் பேச்சு நடத்திய பின்னர், தேவையென்றால் அதில் மேலும் திருத்தங்கள் செய்ய அரசாங்கம் தயாராக இருக்கிறது என உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.
பிரதமர் பணித்திருப்பதை அடுத்து, அஹ்மட் ஜாஹிட், பிசிஏ-யைக் குறைகூறியுள்ள வழக்குரைஞர் மன்றம், என்ஜிஓ-கள் ஆகிய தரப்பினருடன் பேச்சு நடத்துவார் என த ஸ்டார் அறிவித்துள்ளது.
“பிசிஏ-இல், வழக்குரைஞர் மன்றத்துக்கும் என்ஜிஓ-களுக்கும் திருப்தி அளிக்காத விசயங்கள் இருந்தால் அவை பற்றி விவாதிப்போம். அவற்றைத் திருத்துவது அவசியம் என்றால் அடுத்துவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவோம்”, என்று அமைச்சர் கூறியதாக அச்செய்தித்தாள் கூறியது.
என்ன மந்திரிகள் ?
மர மண்டைகள்– இதிலிருந்தே தெரிகிறது நம் நாட்டின் லட்சணம்? சிந்திக்கதெரியாத இவனெல்லாம் மந்திரிகள். இவன்கள் எல்லாம் சொல்லுவாங்களாம் நாமெல்லாம் தலையாட்ட வேண்டுமாம். தராதரமில்லா பிண்டங்கள்.
செவுள்ள அறைஞ்சா எப்படி இருக்கும்? கொஞ்சமாவது சொந்த புத்தி இருக்கணும் இல்ல சொல் புத்தியாவது இருக்கணும். இரண்டுமே இல்லாதவனோட சேர்ந்துகிட்டு, தே.மு. உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் PCA திருத்த சட்டத்தை அவசர அவசரமாக நடு ராத்திரியில் ஒட்டு போட்டு ஒப்பேத்தியது இப்ப முட்டாள்தனமாக தெரியல. உங்களுக்கு எல்லாம் எதற்கு மக்கள் வரி பணத்தில் தண்ட சம்பளம் கொடுக்க வேண்டும்? இப்படி அவனவன் சொல்லுவதர்க்கெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையாட்டி பொம்மைகளா இருப்பதை விட நாண்டுக்கிட்டு சாகலாம்! சூடு சொரணை ஏதாவது இவனுங்களுக்கு இருக்கா என்று தெரியவில்லை.
குரங்குகள் எல்லாம் சேர்ந்து சட்டம் இயற்றினால் இப்படித்தான் ஆகும் ! ஓட்டு போட்ட குரங்குகளை உதைக்கணும் ! தேனீ கருத்து அருமை !
அம்னோ தேர்தல் வரை …ஆட்டம் ..பிறகு அண்ணன் வாயே திறக்க மாட்டார்;
ISA வை PCA என மாற்றி வித்தை காட்டுகிறது இந்த இடீ அமின் அரசு. அது போகட்டும். 89 எதிர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் பட்சத்தில், இந்த உருப்படாத சட்டம் எப்படி அமுலுக்கு வந்தது என தலையை சொரிந்த போதுதான், ஓர் உண்மை வெளியாகியது. மன்றத்தில் வெறும் 66 எதிர்க்கட்சி வேங்கைகள்தான் இருந்ததாம். மற்றவர்கள்? ஆளும்தரப்பினற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்ததால், இது சட்டமாகிவிட்டது. அப்படியென்றால், இது என்ன கூட்டுச் சதியா?
இதை ஆரம்பத்தில் செய்ய வேண்டும். எப்பொழுதும் இந்த மடையர்கள் முடிவு செய்த பின் நாடக மடுவான்கள்.
சிந்தித்து பேச தெரியாத கோமாளி இவன் அறிவின்
திறமைய இவணே ஒப்புக்கொன்டான்.
மாங்க மரத்தில மாங்கதன வரும் பின்ன என்ன தேங்கவ வரும். முட்டல் வாயில் என்ன வரும்
???????