நெகிரி செம்பிலான், மன்திங் கம்போங் ஹாக்கா இடித்துத்தள்ளப்படுவதை தடுக்க முயன்ற பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருள்செல்வன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இடித்துத்தள்ளுவதற்கு வசதியாக இன்று காலை மணி 11.30 அளவில் அந்த இடத்தை போலீஸ் சுற்றிவளைத்திருந்தனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருள்செல்வன் மற்றும் இன்னொரு ஆர்வலர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விலங்கிட்டு போலீஸ் வண்டியிலேற்றிச் சென்றனர்.
அதிகமான சீன சமூகத்தினர் வாழும் அக்கிராமத்தில் குழுமியிருந்த மக்கள் கைது சம்பவம் நடந்த போது போலீசாரை கொச்சை வார்த்தைகளில் திட்டித் தீர்த்தனர்.
செப்டெம்பர் 30 இல், பிஎஸ்எம்மின் அருள்செல்வனும் இதர 11 ஆர்வலர்களும் வரலாற்றுப்பூர்வமான அக்கிராமம் உடைக்கப்படுவதைத் தடுக்க முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.
கொச்சை வார்த்தைகளில் பேசினால் பத்தாது சிறுவர்களின் மலத்தால் அடிக்கணும்
அந்த போலிஸ் காரன் குடும்பத்தையே கொச்சை வார்த்தையில் பேசி இருக்க வேண்டும்
இச்சம்பவத்தில் ஜ.செ.க.வைச்சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் கைதாகி உள்ளனர்.
மற்ற இனத்தவர்களின் சரித்திர பூர்வமான எதையும் விட்டு வைக்க மாட்டான்கள்.எப்படி யாவது மலாய்க்காரன் அல்லாதவரின் அடையாளாம் இல்லாமல் செய்வதே இவன்களின் முடிவு. MIC – MCA துரோகிகள் இவன்களுக்கு துணை.