பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யைக் கொள்கை அளவில் என்றும் எதிர்த்ததில்லை என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். இன்னும் சொல்லப்போனால், அந்த வரி பயனான ஒன்று, வெளிப்படையான ஒன்று என்றே எப்போதும் கூறி வந்திருப்பதாக அவர் சொன்னார்.
ஆனால், அதை அரசாங்கத்தின் பற்றாக்குறை நிலையைக் குறைத்து, ஊழலை ஒழித்து, மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய பின்னர் கொண்டு வந்திருக்க வேண்டும் என்றாரவர்.
பக்காத்தான் ரக்யாட் ஆட்சியில் இருந்தால் அது ஜிஎஸ்டிக்கு முன்னுரிமை அளிக்காது; ஊழலை ஒழிப்பதிலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும்தான் கவனம் செலுத்தும் என அன்வார் குறிப்பிட்டார்.
அடேய் அன்வார் ! கடந்த தேர்தலில் உன் தலைமையிலான பக்காத்தானுக்குத்தான் வாக்களித்தேன் . உன்னை ஆட்சியில் அமர்த்தியிருந்தால் காலப்போக்கில் நீயும் பற்பல வரிகளை அமலாக்கம் செய்திருப்பாய் ! உன் வரலாறு தெரியாதவன் உன்னைத் தலையில் வைத்து கொண்டாடலாம் ! அன்று உன் கட்சிக்காரனால் , இனத்தவனால் உதைப் பட்டப் பிறகு , இப்போது புத்தனைப் போல் பேசுகிறாய் . மக்கள் வரிப்பணத்தை முறையாக பராமரித்திருந்தால் இப்போதைக்கு நாம் சிங்கப்பூரைப்போல் வளர்ச்சியடைந்த நாடாக, அந்நிய நாட்டுக்கு கடன் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்திருப்போம் . மக்களின் வரிப்பணத்தை அரசியல்வாதிகளும் , அரசாங்கப் பொருப்பிலுல்லோரும் தத்தமுக்கு சுருட்டியதால் இந்நாடு இன்று கடனில் மிதக்கிறது . சுமையை , மக்கள் சுமக்க வேண்டிய துற்பாக்கிய நிலை !
Gobala கிருஷ்ணன்< கோவாலு கோவாலு நீ போயி அம்னோவுக்கு கூஜா தூக்கு பொருத்தமா இருக்கும் .அன்வாருக்கு ஆட்சி கொடுக்காமல் பேசாதே கோவாலு ,அப்படி பார்த்தல் நஜிப்பு என்னாத கிளிசிபுட்டான்
கோவாலு கோவாலு அரசியல் சாணம் தெரியாமல் பேசாதே கோவாலு
மோகன் ரிச் அவர்களே ! என் குறிப்பை பலமுறை நன்றாக வாசித்துப் பாரும் ! பிற்பகுதி என்ன சொல்கிறது ? எவனுக்கும் கூஜா தூக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை . தேர்தல் காலத்தில் அன்வார் நிகழ்த்திய உரைகள் நிறைய இருக்கின்றது . தேடிப்பாரும் ! அன்வார் எங்கிருந்து வந்தவன்? எதிரிக்கெதிரி நண்பனாம் ! அப்படித்தான் நாம் ஏமாந்துவிட்டோம் ! நஜிப்பும் திரு….பயல்தான் . இப்போது அன்வாரின் அறிக்கைகள் எப்படி இருக்கின்றது ? அரசியல் என்றால் என்னவென்று முதலில் கற்றுக்கொள்ளும் ! பிறகு விவாதிப்போம் ! நன்றி !
பேசாதட மவனே………..!!!!!!!!!