மகாதிர் ஐஜேஎன் -இல் சேர்க்கப்பட்டார்

1 dr mடாக்டர் மகாதிர் முகம்மட் இன்று தேசிய இருதயக் கழகத்தில் (ஐஜேஎன்) சேர்க்கப்பட்டார்.

நெஞ்சில் ஏற்பட்ட பாதிப்புக்காக முன்னாள் பிரதமருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர் மகாதிர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

மகாதிர் சில நாள்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் எனத் தெரிகிறது.