நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும் ரிம20,000 அபராதமும் விதித்தது.
ஒருநாள் சிறை என்றால் மாலை 5மணிவரை நீதிமன்ற லாக் அப்பிலேயே இருக்க வேண்டும்.ஆனால், நான்கு மணிக்கு அவர் கோலாலும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிற்றுண்டி நிலையத்தில் காணப்பட்டார்.
அவரின் வழக்குரைஞர், நண்பர்கள் ஆகியோருடன் அமர்ந்து ‘தே தாரிக்’ அருந்திக் கொண்டிருந்தார்.
அபராதத் தொகையைச் செலுத்தியதும் அதிகாரிகள் அவரை வெளியில் செல்ல அனுமதித்திருக்கிறார்கள்.
ஆனால், 5மணிவரையிலும் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று கூறி இருந்தனர்.
இந்த தவளையை கற்பழிப்பு குற்றவாலி கூண்டீல் அடைத்து வைத்திருந்து அந்த சுகத்தை அனுபவித்தால் தவளை மிகவும்
சந்தோசப்படும் .
தவள!!!!!!!!!!
நீதிமன்றத்தையும் , நீதித்துறையும் , நீதி அரசனின் தீர்ப்பையும் , துச்சமாக கருதும் ஜென்மம் . வாழ்க தேசம் .
சட்டம் ஒரு இருட்டு அரை… டி கடை தான் எல்லா லஞ்சமும்.pusat kontek நம்ப பென்ஜாரா பையன்கள் கொஞ்சம் வாழட்டுமே சத்து ஹரி தனே அபாங்.
இதுவே குப்புசாமி , கந்தசாமி , மாடசாமியா இருந்த அப்பவே கூண்டுல போட்டு அடைசிடுவாணுங்க, தவள கேண்டீணுல தண்ணி குடிக்குது ?? சட்டத்தில் ஓட்டை என்பது இதுதான். ” சிறை ” இதன் பொருள் பல. கட்டாய மரண தண்டனை என்பதுபோல் , கட்டாய கம்பிக்குப் பின்னால் சிறை என்று திருத்தமாக எழுதி இருந்தால் , இந்த தவளை இப்படி சிரிக்குமா ??
இவனுக்கு ஆயுள் தண்டனை அல்லவா
கொடுத் திருக்க வேண்டும்!!
என்ன செய்வது சட்டத்தில் இடமில்லைதான்!!
பொறுத்திருப்போம்
மறுபடியும் எதிலாவது சிக்குவான்!!