சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை கலகத்துக் காரணமானவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். நேற்று மேலும் எண்மர் கைது செய்யப்பட்டனர். 3,700-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் விசாரிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட எண்மரும் இந்திய நாட்டவர். 22-க்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இதுவரை, கலகம் நடந்த இடத்தில் கைதான 28 பேர் உள்பட, மொத்தம் 176 பேரிடம் குற்றப் புலன் விசாரணைத் துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
விசாரணை தொடரும் என்றும் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் போலீசார் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.
கடுமையான சட்டங்கள் மற்றும் கடுமையாக தண்டிக்க படுவார்கள் என்று தெரிந்தும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்றார்கள், அதற்க்கு எதாவது ஒரு முக்கிய காரணம் நிச்சயமாக இருக்கும். அந்த காரணத்தை சிங்கப்பூர் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் கண்டறியவேண்டும்.
கவலைபடாதிர்கள் இவர்களை செல்வி செயலலிதாவும் ,சிங்கும் ,சோனியாவும் காப்பற்றி விடுவார்கள்
எலேய்..! உங்க வீரத்தை உங்கள் தமிழ் நாட்டில் அல்லது உங்கள் அண்டை நாடு ஸ்ரீலங்காவில் செய்திருக்கனுமடா.? பொழப்பை தேடி ஊரே கேளு! நாடே கேளு! என்று பிச்சை எடுக்கும் உங்களுக்கு, இது தேவையா.?சிங்கப்பூர் என்ன உங்க அப்பனோட சின்ன வீடு என்ற நினைப்பா.! கூடி கும்மாளம் அடிக்க, மவன செத்திங்கடா! எதிர்பாரா விபத்து,மரணம்! அதற்கான நடவடிக்கை எடுக்க போலிஸ் உள்ளது, (கோசகாவடி) வீரபாண்டிய கட்டபொம்மன் மாதரி உனக்கேன் கொடுப்பது வரி வட்டி என்று சட்டத்தை கையில் எடுத்திட்டிலே!, சிங்கப்பூர் நோ play play என்று தெரிந்தும் தங்களுக்குள்ளாகவே பெரிய ஆப்பை ஏத்திக்கொண்டீர்களே..?
இந்தியர்கள் அதிகமாக கூடும் அந்த பகுதியில் மதுபான கடையை வைத்ததே சரியில்லை. சட்ட ஒழுங்கைப் பற்றி பேசும் சிங்கை அரசு முதலில் அதை அகற்றி இருக்க வேண்டும். வார நாட்களில் அங்கு அதிகமாக அந்நிய நாட்டவர்களின் நடமாட்டம் இருப்பது தெரியும் போது அந்த பகுதியில் அதிகமான ரோந்து படையினரை வைத்து இருக்க வேண்டும். எப்படி அரசு இதை கவனிக்காமல் விட்டது..? வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலார்களும் ஒன்றை புரிந்துக் கொள்ளவேண்டும் நாம் செல்லும் நாட்டில் அந்த நாட்டின் சட்ட விதிகளை மதித்து நடந்துக் கொள்ளவேண்டும். இல்லை என்றால் இதைப் போன்ற அவலங்களில் அல்லல் பட வேண்டி வரும்..?
நடந்தது விபத்து அதற்கான இழப்பிடு பெருவது அறிவுடைமை, அதை விடுத்து மற்ற நாட்டில் இப்படி கலவரம் செய்தால் எப்படி ? இந்தியாவில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளுங்கள்.
சட்டம் ஒரு இருட்டு அறை அதை அறிந்து நடக்கணும்
unggalai poal maddravarai ninaikkaathirgal!!!
குடி மகனே குடி ! குடி கெடுக்கும் குடியை குடிக்காதே ! என்று சொன்னால் கேட்கவா போகிறீர்கள் ? தமிழ் நாட்டில் “டாஸ் மார்க் ” கடை அல்ல , வீதிக்கு வீதி கலூறியே அரசாங்கம் கட்டிக்கொடுத்து , பிஞ்ச்சுலியே பயிற்சி கொடுத்து , “குடிகாரன்” என்ற சாற்றிதளுடன் வருகிறார்கள். பிறகு எப்படி குடிக்காமல் இருக்க முடியும் ?? ஒன்றுமட்டும் திண்ணம், கட்டங்கட்டமாக – இந்திய தமிழன் சிங்கபூரை விட்டு வெளியேற்ற போவது நிச்சயம் . இவையெல்லாம் தமிழ் திரையுலகம் கற்றுக்கொடுத்த வித்தைகள்!
ஏய் ! puchandy நீ தமிழான….? வீரபாண்டிய கட்டபொம்மன் என்ன (கோசகாவடி) யா ?
தமிழ் வீரர்களின் சரித்திரம் தெரியுமா உனக்கு ………..
நான் சிங்கபுருக்கு போகும் செரங்குன் ரோடுக்கு செல்வது வழக்கம். சனிக்கிழமை, ஞாயிற்றுக்க்கிழமை மற்றும் போதுவிடுமறை நாட்களில் தமிழ்நாட்டு வாலிபர்கள் கூடியிருப்பார்கல். அந்த நாட்களில் தண்ணி போடுவதில் செலவழிப்பார்கள். எங்குபார்த்தாலும் மது பாட்டில்கள் குமிந்து கிடக்கும். சிங்கப்பூர் அதிகாரிகளும் இவர்களை திருத்த முடியாது என்று கை விட்டுவிட்டார்கள். இது இந்த இடத்தில மட்டுமல்ல. எங்கெங்கு தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த பிரச்சனைதானென்று நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். ஒரு ஒழுக்கமற்ற சமுதாயத்தைதான் நாம் பார்க்கிறோம். இதற்க்கு என்ன காரணமாக இருக்கும்? கடந்த 25.12.2011 அன்று ஒரு தமிழ் பத்திரிக்கையில் திரு பசுபதி எழுதிய கட்டுரை என் ஞாபகத்துக்கு வருகிறதி. ‘மலேசியாவில் 17,000 ஆலயங்கள் இருந்தும், சமுதாயத்தை ஒழுங்கு படுத்த முடியவில்லை’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். ஒரு வேலை இதுநாலதானோ?
மதிப்பிற்கும்,மரியாதைக்குறிய தமிழ் அன்பர்களின் கவனத்திற்கு ! சிங்கப்பூரில் நடந்த சம்பவம் தமிழ் நாட்டவர்களுக்கு மட்டும் இது அவமனமானம் அல்ல தமிழராகிய நாம் அனைவருக்கும் இது பெருத்த அவமானமான செய்யல.இவரகளுக்கு கண்டிப்பாக கடுமையான தண்டனை வழங்கப்படும் ! இது உங்கள் நாடு அல்ல பந்து,கடை அடைப்பு,கார்களை கொளுத்துவது,காவல் அதிகாரிகளை தாக்குவது ! இதை எல்லாம் உங்கள் நாட்டிலே வைத்துக்கொள்ளுங்கள் !
குடி ஒழிந்தால் ஒழிய தமிழினம் தலை தூக்க வழி இல்லை
குடியில்லாத தமிழனா? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை! குடும்பத்தைச் சீரழிப்பதற்கும், குடும்பத்தை நடுத்தெருவிற்குக் கொண்டு வருவதற்கும், தமிழனைப் பார்த்து நான்கு பேர் சிரிப்பதற்கும் வேறு ஏதாவது வழி உண்டா? நமது அரசியல்வாதிகள் ஏன் வாயைத் திறப்பதில்லை என்பது இப்போது புரிகிறதா? திறந்தால் தான் நாறுகிறானே!
தமிழ் திரையுலகம் செய்கின்ற தவறு , எவ்வளவு பெரிய பாதிப்பை கொண்டுவந்துள்ளது என்பதற்கு சிங்கப்பூரில் நடந்த கசப்பான சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு !. கேவலப் படுதிவிடார்கள் . சிங்கப்பூரில் குடிவாழும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் இது.!
இங்கே மிக கடுமையாக விமர்சனம் செய்யும் நண்பர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். என்னமோ இந்தியர்கள் மட்டும் தான் பிழைப்பு தேடி வெளிநாடு செல்வது போலவும், மலேசியர்களும், சிங்கபூர் வாசிகளும் உள் நாட்டிலேயே இருப்பது போலவும் பேசுவது தவறு. சென்னையில் போய் பாருங்கள் எத்தனை மலேசியர்கள், சிங்கபூர் வாசிகள் கடை வைத்திருக்கிறார்கள் என்று புரியும். நடந்தது தவறு அதை நியாயப் படுத்தவில்லை. மட்டம் தட்டி பேசுவதை நிறுத்துங்கள். இந்தியர்கள் அறிவில், திறமையில் கொஞ்சமும் குறைந்தவர்கள் இல்லை.
எது நடந்ததோ அது நல்லதுக்கே நடத்து இருக்கும். எல்லாம் ஆறாம் அறிவு மிருக இனம்தானே.
எந்த நாடாக இருந்தாலும் அந்தநாட்டின் சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையேல் துன்பந்தான்.
எலேய் (விஜய்) டுபுக்கு,!நான் தமிழன், வங்காளி, சீனன், அஸ்லி அது ஒரு மேட்டரே இல்லவே! வீரபாண்டியன்,மற்றும் தமிழ் வீரர்களின் சரித்திரம் எனக்கு தெரியாதுலே! படத்தில் (சினிமா) பார்த்திருக்கன்ல கட்டபொம்மன்,ஊமைத்துரை, வெள்ளையத்தேவன் இவர்களை வெள்ளைக்காரன் நோண்டி நொங்கு எடுப்பதை..! அத விடுல, வெள்ளையனே வெளியேரு,!வெள்ளையனே வெளியேரு.! அவனை அனுப்பிவிட்டு, பின்னாடியே போய் பிச்சை எடுக்கும் வீரத்தையும் சொல்லனும்ல, நம்மல்கி சரித்திரம் தெரியாதுல!
தமிழர்கள் நாகரிகம் கெட்டு விட்டது. ஆலயங்கள் முதல் காரணம். சமுக மேம்பாடு கிடையாது. மது, சினிமா மோகம், போதை இனத்தை நாசமாக்கி விடும்.