சிலாங்கூர் அரசாங்கம், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் நியமனத்தைத் தாமதப்படுத்துவதானது, செயல்படும் ஊராட்சி மன்றங்களைப் பெற்றிருக்கும் சிலாங்கூர் மக்களின் “அடிப்படை உரிமை”யை மறுப்பதற்கு ஒப்பாகும் என நல்ல நிர்வாகத்துக்கான கூட்டமைப்பு (சிஜிஜி) கூறியுள்ளது.
2008 தேர்தலுக்குப் பின்னர் சிலாங்கூர் அரசின் செயல்பாட்டைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட அந்த என்ஜிஓ-களின் கூட்டமைப்பு, 2014 ஜனவரி முதல் நாளிலிருந்து ஊராட்சி மன்றங்கள் செயல்படுவதில்லை எனக் கூறியது. 2014-ஆம் ஆண்டுக்கான கவுன்சிலர் நியமனங்கள் மேலும் ஒரு மாதத்துக்குத் தள்ளிப்போடப்பட்டதுதான் இதற்குக் காரணமாகும்.
சிலாங்கூர் பாகாதான் ஆட்சியில் அதிகமான முட்டாள் அரசியல் சட்ட மன்ற தலைவர்கள் இருப்பதால் ஊராட்சி மன்றங்களில் நியமனங்களை முடிவு செய்வதில் அறிவாளியான மாநில முதல்வருக்கு பல சோதனைகள்.
அடிப்படை உரிமை என்பதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பதவி கொடுக்கும் போது என்ஜிஒ- க்கள் அடித்துக் கொள்ளுகிறீர்களே அது சரியாக இல்லையே!
பொன் ரங்கன் சில வேலைகளை செய்ய உராட்சி மன்ற உறுப்பினர்கள் செய்யாமல் தூங்கி….கிடக்றாக்கள்……நல்ல துணிவான நேர்மையான வர்களை MB தேடுகிறார் போலும் காத்திருப்போம் ….Februari மாததில் அவர்கள் ….பதவி பிரமாணம் எடுப்பார்கள்…
தோழர் பொன் முடி அவர்களே ! ஊராட்சி மன்ற உறுப்பியம் என்பது அரசு அரசியல் பதவியில் ஒப்புக்கு ஊத பதவிகள்.இவர்கள் கட்சிக்கும் மக்களுக்கும் ஒரு ஆர்பரிப்பு ஆசாமிகள். நமக்கு இஅவர்கள் சேவை செய்து சாதிக்க ஒன்றுமில்லை.ஆனால் அரசியல் உரிமை என்ற அடிப்படை தேவையில் நமக்கு இந்த பதவிகள் வேண்டும்.2013 இல் அம்பாங் எம் பி எ ஜேவில் இரண்டு இந்தியர் பதவிகளை இன்று வரை காலியாக்கி பி கே ஆர் கட்சி நமக்கு நாமம் சாத்தியது.இதை எதிர்த்து போராட ஒரு சட்ட மன்ற மண்டைக்கும் வக்கிலை.ஏமாந்தது இந்த சமுதாயம், ஏச்சி நம்மை பின்னால வெச்சது அம்பாங் நாடாளமன்ற உறுப்பினர்.இன்றும் 2014 அதே நிலைதான்.ஊராச்சி மன்ற உறுபினர்களை மாநில /சட்ட மன்ற உறுபினர்கள் தேர்வு செய்வது சரி. ஆனால் பி கே ஆரில் நாடாளுமன்ற உறுபினர்கள ஊராச்சி கட்டாய ஆளுமை அரசியல் அட்டகசமகதான் உள்ளது”.பெர்லெம்பகான்” னில் பல ஓட்டைகள். 2014 கட்சி தேர்தலில் இன்னும் பல கலேபரங்களை அனுபவிக்கும்.அம்பாங்கில் இந்தியர்கள் அரசியலில் விழிக்கக வில்லை என்றால் ZU நமக்கு மொக்க ஆப்பு வைப்பாள். தமிழ்ப்பள்ளி நிலத்துக்கு எதிராக அவளின் பண அரசியல் நாடகம் ஆரம்பமாகிவிட்டது.இன்னும் சில நாளில் வெடிக்கும். “ஆரோகிரா”