ஊழலை முற்றிலும் துடைத்தொழிக்கப் போவதாக கூறும் அரசாங்கம் அதன் ஈடுபாட்டை காட்டுவதற்கு பிரதமர் நஜிப் அவரது சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று அவருக்கு சவால் விடப்பட்டுள்ளது.
அச்சவாலை விடுத்த பெர்சேயின் முன்னாள் இணைத் தலைவர் அம்பிகா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்எசிசி) வழிநடத்துபவர் பிரதமர் நஜிப் அவரது சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று அவரை கட்டாயப்படுத்துக்கூடியவராக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் தெரிவித்தார்.
“உம்மிடம் அதிகாரம் கிடையாது என்று கூறுவது போதுமானதல்ல…தமது வேலையில் தலையீடு இருக்குமானால் தமது பதவியை துறக்கக்கூடிய ஒரு எம்எசிசி தலைவரை நான் எதிர்பார்க்கிறேன்.
“பிரதமரை விசாரிக்க தயங்காத ஒரு எம்எசிசி தலைவரை நான் எதிர்பார்க்கிறேன்.
“முக்கியமாக, தாம் விசாரிக்கப்படுவதற்கு தயாராகவுள்ளதாக கூறி தமது சொத்துகளை அறிவிக்கும் ஒரு பிரதமரை எதிர்பார்க்கிறேன்”, என்று அம்பிகா நேற்றிரவு ஆற்றிய ஒரு கடுமையான உரையில் கூறினார்.
”
டத்தோ அம்பிகா அவர்களே,நேர்மையாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை நம்பிக்கையை தவிர நேர்மைக்கு அர்த்தம் தெரியாத நஜிப்பிடமும்,MACC தலைவரிடமும் கேட்டால் வாயிதிறக்க மாட்டார்கள்,எது எப்படியோ மீளமுடியாத கிடுக்கு பிடி,பிடித்து விட்டீர்கள் !
அம்பிகா அவர்களே! எங்கள் வாழ்த்துக்கள்!
அம்பிகா அவர்களே , நீங்கள் ஏன் “MIC” தலைவராக வரக் கூடாது?
அப்படியாவது தமிழர்களுக்கு வழி பிராக்குமா? பார்ப்போம்.
அம்மா உங்களுக்கு உள்ள தமிழர்களின் மேல் அக்கறை
ம. இ கா வினருக்கு இருந்தால் எவ்வளவு. நன்றாக இருக்கும்!!!
அடே மட இந்தியனே ஏண்டா mIC MIC NU அந்த உதவக்கரிகள் பெயரை சொல்றே அம்பிகா புது கட்சி தமிழர்க்கு ஆரம்பிக்க சொல்லுடா MIC அந்த suve பிடிச்ச பேரிலே அம்பிகா கட்சி அமைக்க MIC காரண போல மாங்கா மடையனா
மறுபடியும் உங்கள் வீட்டின் முன் ”குதம்” ஆட்டம் ஆடாமல் இருந்தால் சரி!
”குதம்” ஆட்டம் ஆடினால் கோடலியால் குதத்தை குத்துவோம்….
நாமெல்லாம் ஒன்று படுவோமா? உறுதியாக
இருப்போமா? அல்லது வெறும் பேச்சு மட்டும் தானா?