தம்மை தாக்கிய உலுசிலாங்கூர் அம்னோ இளைஞர் பிரிவு உதவி செயலாளர் முகமட் ரிஸுவான் சுகாய்மியை துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன் மன்னித்து விட்டார்.
இவ்விவகாரம் தமக்கும் அவருக்கும் இடையிலானதாகும். நடந்த சம்பவம் நோக்கமற்ற உணர்ச்சி வசப்பட்ட செயல் என்று அவர் கூறினார்.
மன்னிப்பது உங்க பெரும்தன்மைன்னு வச்சிக்குவோம்! ஆனா இனி வேற எவனும் அடி வாங்கமா இருக்க என்ன செஞ்சிங்க?
அவன் அடிப்பனாம் இவர் மன்னிபராம்…………கொஞ்சம் கூட சொரெனையெ இல்லையே………………..உன்னால் தமிழனுக்கே கேவலாம்………………………….
ஆமாடா, இதுவே ஒரு இந்தியனா இருந்தா? வாரி கட்டிக் கொண்டு நடவடிக்கை எடுப்பே. அம்னோ காரனுங்க மிரட்டி இருப்பானுங்க. நாளைக்கு அவனே பிரதமரா வராலாம் உன் வம்சத்தையே மிதிப்பான்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவார்
எவளவு அடிச்சாலும் தான்கர நீ ரொம்ப நல்லவன்
மானம் கெட்ட பயல். பிச்ட்சை எடுத்து தின்னலாம் .
இக் கலியுக கருப்பு காந்தி. (அவனா நீ?)
நாமும் கேட்பது கிடைக்காவிட்டால் அந்த பக்கம் இந்தபக்கம் என்று இருபக்கமும் அறைவோம். அவர் நம்மை மன்னிப்பார் மறப்பார்.
கூனி முத்தம் கொடுப்பவர் , குந்….. முத்தம் கொடுப்பார் ….!
ரவாங் மானம் போச்சி . செரி காரிங்கல படிக்கிரப்ப உன்னை பொண்டன் என்று தானே கூப்புடுவோம். ???? சரிதான் .
அண்ணனுக்கு
பத்மா பூஷன் விருது வழங்கணும்
மன்னிப்பது என்பது வரவேற்கக்கூடியதுதான். ஆனால் ஒரு துணை அமைச்சரை ஒருவன் தாக்கியிருக்கிறான். அவனை இவன் மன்னித்தாலும் சட்டம் என்ன செய்துகொண்டிருக்கிறது. UMNO என்ன செய்துகொண்டிருக்கிறது?
கூனி கையை முட்டமிட்டவன் குனிந்தும் கொடுப்பான் என்பது போலல்லவா இருக்கிறது இவன் செயல்…!!!!!
கேட்டால் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லி பல்லிளித்துக்கொண்டு போயிடுவான்….!!!!!
ஒரு அம்னோகாரன் மீது எம் ஐ சி காரன் கையை வைத்திருந்தால் தெரிந்திருக்கும் உமது சமாதான மன்னிபின் லச்சணம்….
கூனி கையை முட்டமிட்டவன் குனிந்தும் கொடுப்பான் என்பது போலல்லவா இருக்கிறது இவன் செயல்…!!!!!
கேட்டால் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லி பல்லிளித்துக்கொண்டு போயிடுவான்….!!!!!
ஒரு அம்னோகாரன் மீது எம் ஐ சி காரன் கையை வைத்திருந்தால் தெரிந்திருக்கும் உமது சமாதான மன்னிபின் லச்சணம்….
இந்த செயலால் மலாய்காரர் வாக்குகளை மறு உறுதி படுத்தி விட்டார். இந்தியர் வாக்குகள் தேர்தல் நேரத்தின் போது போடப்படும் சோற்றுக்கும் இறைச்சிக்கும் தகுந்த படி உயரும் அல்லது இறங்கும் 🙁
இவனைப்போன்ற பொன்னபயல்கள் MIC யில் அதிகம். முதுகு எழும்பில்லா பிண்டங்கள் –இதனால் தான் அன்றிலிருந்து இன்று வரை நம்மை இவ்வளவு கேவலமாக மிதிக்கின்றான்கள்
உங்களுக்கும் அவருக்கும் இடையலான பிரச்சனை ஏன் பொது பிரச்சனையாக ஆனது? அது உங்கள் வீட்டில் அல்லவா நடந்திருக்க வேண்டும்? ஒரு கேவலத்தைப் பண்ணிவிட்டு அதற்கும் ஒரு விளக்கம்!
அண்ணல் ஒரு தியாக செம்மல் ,,,,,,,,,,,,
தியாகத்தின் எல்லை ,,,,,,எவளவு அடிச்சாலும் தாங்கற சக்தி வந்துருச்சி ,,,,, அந்த ஒடம்புக்கு அப்படி ஒரு அடி ,,,,,அம்னோ அடின்ன சும்மாவா
அனைவர்க்கும் ஒரு எடுத்துக்காட்டு ,,,,,,,,,,தெய்வமே ,,,,,,,,,,
தவறை செய்தவன் இவரை தேடி வந்து மன்னிப்பு கேட்டிருந்தால், அதற்கு இவரும் மன்னித்திருந்தால் அது இவரின் பெருந்தன்மையை காட்டுகிறது , ஆனால் இடையில் மூன்றாம்
தரப்பினரின் உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பயந்து கொண்டு மன்னிப்போம் மறப்போம் என்று கூறினால் அது அவரின் கையிலாகாத தன்மையை பிரதி பலிக்கின்றது. பொதுவாக உலகம் முழுமையும் தமிழன் என்றால் இளிச்சவாயன்தானே. நாமும் கடந்த ஆண்டுத் தேர்தலில் சீனர்களைபோல் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் அடுத்தவனுக்கு பயமும் மரியாதையும் ஏற்ப்பட்டிருக்கும் அல்லவா. அரசியல் என்று சொல்லிக்கொண்டு கொள்கையே இல்லாதவனுங்களுக்கு படிக்கட்டுகளாய் இருப்பதை விட நாம் உழைக்கும் உழைப்பில் தான் நம் வாழ்க்கை இருக்கிறது என்பதை மறவாமல் இருப்போம்.
அடுத்தவனுக்கு வக்காலத்து
முதலில் அவன் மன்னிப்பு கேட்டானா? ஆனால் இவர், முந்திக்கொண்டு, பேரு மனதுடன்….. மன்னித்து விட்டாரே? ஏன்….. அவன்…. சூ ….. இதால் சிரிக்கவா? அட போமையா…… நீரும் நின் பெர்ந்தன்மையும்!!
3 இந்திய இளைஞர்கள் உன்னை போனில் மிரட்டியதை வைத்து அவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி நின்ற நீ இப்பொழுது மாலாய்க்காரன் ஒருவன் அடித்தவுடன் வெறும் அரசியலுக்காவும் , உன் பதவியை தற்காத்துக்கொள்ளவும் துணிந்த நீ உன்மையிலேயே ரோசமில்லதவன்.அந்த 3 பேரை மன்னித்து அவர்கள் மீதுள்ள குற்றப்பதிவை உன்னால் நீக்கமுடியுமா?
திரு கமலநாதன் பெருமனதுடன் தன்னை தாக்கியவரை மன்னித்துவிட்டார் . நன்று .தாக்கியவர் அனைத்து முன்னிலை முன்பும் பகிங்கரமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார என தெரியவில்லை ,அறியவில்லை . அதே வேலையில் பல பேர்கள் முன்னிலையில், பல பேர்கள் நேரிடையாக பார்க்கும்போது அறிவில்லாமல் நடந்துக்கொண்ட இந்த மிருகத்திடம் போலிஸ் துறை, நாட்டு நீதி துறை என்ன முடிவு எடுத்து உள்ளது ?. ஒருவர்கொருவர் தன் தவற்றை மறந்தாலும் , நீதி துறை என்ன நடவடிக்கை எடுக்கும் ,எடுக்கப் போகின்றது என்பதை , நாட்டு மக்களும் , உலக மக்களும் எதிர்பார்த்து உள்ளனர் . ஒரு வேலை நீதி தவறுவோமானால் , நாளை தனுக்கு பிடிக்காத , தனக்கு வேண்டியதை செய்யாத அமைச்சர்கள் மீது, நபர்கள் மீது அனைவரும் தன் வலுவை காட்டலாம் எனபது உறுதி . இது எங்கே பொய் முடியும் என்பது இறைவனுக்கே வெளிச்சம் . நன்றி . வணக்கம் .
கமலா,தமிழன் என்று சொல்லடா தலைகுனித்து நில்லாதேடா!
கமலா,தமிழன் என்று சொல்லடா அந்தர் பல்டியடிக் காதேடா! கமலா தமிழன் என்று சொல்லடா சக தமிழன் முகத்தில் கரிபுசாதேடா!கமலா தமிழன் என்று சொல்லடா உன்னை தற்த்காத்தவனுக்கு மானம் போச்சுடா !கமலா தமிழன் என்று சொல்லடா தமிழன் வீரத்தை விலை பேசாதேடா !கமலா தமிழன் என்று சொல்லடா தன்மானத்தை இழக்காதேடா !கமலா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ! !
இதில் இருந்து ஒரு தெள்ள தெளிவான ஒரு ஒப்பற்ற சேதி , இந்திய சமுதாயத்துக்கு தெளிவாக விளங்கி விட்டது ,ம .இ.கா மாண்பு மிகுகள் ,அணை வரும் ,பட்டம் ,பதவிக்காக எதையும் கூட்டி குடுகிறவன்கள் ……என்று . இவன் வந்த வழி அப்படி …..?
தன்மானம் உள்ள தமிழன் இதை செய்யமாட்டான் .உம்மை ஒரு அறிவுகெட்ட வான் குத்திநான் .நீர் அதை மனித்து விடீர் .உமது மரியாதையை காற்றில் பறக்க விட்டீர் .உம்மை அடித்தவன் உம்மிடம் மன்னிப்பு கேட்கவில்லை ஆனால் நீர் பத்திரிகையில் அவனை மன்னித்து விட்டேன் என்று சொல்லுவது எங்களுக்கு கேவலமாக உள்ளது.மலாய் காரன் v ஒட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இது நடந்ததா.மானம் உள்ள தமிழன் உம்மை ஆதரிப்பான ????? ஒம்னோ காரன் காலில் விழுந்தாவது பதவியில் இருக்க வேண்டுமா ????????????தமிழன் தன்மானம் எங்கே . நீர் இன்னொரு காந்தி ஆகா முடியாது.தமிழனுக்கு சூடு சொரணை இருக்க வேண்டும் !!!!!!!!
அவர் ம.இ.கா. வேட்பாளர் அல்ல , அம்னோ வேட்பாளர் அல்ல என்பதை அனைவரும் முதலில் புரிந்தும் தெரிந்தும் கொள்ள வேண்டும்.
திருத்தம் அவர் அம்னோ வேட்பாளர் .
கமலனாதனே மன்னித்துவிட்டார். பிறகு தொடர் சர்ச்சை தேவைதானா?
உலு சிலாங்கூர் இடைத் தேர்தலுக்கு அப்போதைய தேசியத் தலைவர் சாமிவேலு முன்மொழிந்த வேட்பாளரை நிராகரித்து,நஜிப்பு கமலநாதனை வேட்பாளராக அறிவித்து பிரச்சாரம் செய்து வெற்றி பெறசெய்ததால் அதற்கு நன்றி கடனாக குத்து விட்ட அம்னொகாரனை கமலநாதன் மன்னித்து விட்டார்!மஇக தீவிர ஆதரவாளர் திருT,ஆனந்தன் அதை மனதில் இருத்தி அவர் ம,இ,க வேட்பாளர் அல்ல என்று கூறுகிறார் என்று நினைக்கிறேன் !
கமல்நாடான் இதுதான் உனக்கு புருதமான பெயர். மானங்க்கெட்ட்ட மஇகா சமுதாயத்தையும் தலைகுனிய வைத்து விட்டான் பச்சோந்தி.
கமலநாதன் சார்…. நீங்க ரொம்ப நல்லவர் சார்
வடிவேலு காமடி போல , இவன் எவளவு அடி வாங்கினாலும் “இவன் நல்லவன் என்று சொன்னங்க.” அடுத்த கபினெட் மாற்றத்தில் இவரோட போஸ்டை ம சி ச எடுதிடுவங்கொளோ என்ற பயம் தான்.