பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி இன்று பின்னேரத்தில் தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் நேரடியாக அளித்ததாக முன்பு கூறப்பட்டது.
ஆனால், இப்போது வேதமூர்த்தி அவரது பதவி விலகல் கடிதத்தை இன்று மாலை மணி 5.05க்கு கொடுத்ததாக பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியாவின் (பிஎச்எம்) செயலாளர் பி. ரமேஷ் தெரிவித்துள்ளார்.
“அவரின் பதவி விலகல் கடிதத்தில் தற்போதைய நிருவாகத்திலிருந்து தமது கடமைகளை துறப்பதற்கான காரணங்களை விளக்கியிருக்கிறார்” என்று ஒரு சிறிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, த ஸ்டார் ஓன்லைன் பிரதமர்துறை இலாகாவை மேற்கோள் காட்டி அவரின் கடிதம் இன்று 5.00 மணிக்கு பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறுகிறது.
ஆனால், சின் சியு டெய்லி ரமேஷை மேற்கோள் காட்டி வேதமூர்த்தி இன்று பின்னேரத்தில் பதவி துறந்ததாக குறிப்பிடிருந்தது.
வேதமூர்த்தியின் செனட்டர் பதவி என்ன ஆயிற்று? தமக்கு வேதமூர்த்தியிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை அல்லது அது சார்பாக எந்த கடிதமும் பெறவில்லை என்று செனட் அவையின் தலைவர் அபு ஸாஹார் உஜாங் கூறியதாக த மலேசியன் இன்சைடர் கூறியுள்ளது.
இருப்பினும், மலேசியகினிக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் வேதமூர்த்தி தமது இரு பதவிதளையும் துறந்து விட்டார் என்று பிஎச்எம் தேசிய ஆலோசகர் என். கணேசன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மலேசியகினிக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் வேதமூர்த்தி தமது இரு பதவிதளையும் துறந்து விட்டார் என்று பிஎச்எம் தேசிய ஆலோசகர் என். கணேசன் தெரிவித்துள்ளார்.


























குழப்பவாதி வேதா ! காஜாங் இடை தேர்தலுக்குள் ஏதாவது பெரிய தொகையை எதிர் பார்கிறானா ? ஏன் இந்த இழுபறி ?
IVANE KUDDA KOLAPPI !
அவர் பதவி விலகினால் என்ன மாற்றம் வரபோவுது அல்லது இதனால் யாருக்கு நஷ்டம்.தன் கையே தனக்கு வுதைவி (வறுமையை கண்டு கலங்கி விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே ).அரசியலில் தமிழர்க்கு எப்போதாவது நன்மை கிடைத்தது வுண்டா சார்.இப்போ வாசகர்கள் நிறைய மாற்று வழி எழுதி வருகின்றனர்,சந்தோசமாய் /பயனாய் இருக்கு.நாராயண சமர்ப்பணம்.
சமுதாயத்தின் முட்டாள் தனதிற்கு மற்றுமொரு பரிசு. யாரங்கே ? கை குலுக்கியதால் நான் பெற்ற இலட்ச்சங்களை யாரிடமும் சொல்லவேண்டாம்
இவர் ஆவது BN நமக்கு ஒன்றும் செய்ய போவதில்லை என உணர்ந்து வெளியாகிறார் . MIC காரன் அட்டை மாதிரி BN உடன் நாடகம் ஆடுகிறான் ….!
செய்வதை திருந்த செய்யவேண்டும்.வேத உங்களுடைய முடிவை மதிக்கிறேன்.தூற்றுவார் தூற்றட்டும் …………………….
பரடுக்ககல்
திரு பி. வேதமூர்த்தி அவர்களே, சில சுயநல
வாதிகள்
நாய்
கல்
போல்
அறிக்கை
உங்கள்
மீது விடுவது வேடிக்கையாக உள்ளது. குறிப்பாக ஒரு முதல் அமைச்சர் தன் வாய் கொழுப்பால் அதுவும் தான் ஒரு
அறிவாளி என நினைது கொண்டு அடிகடி அறிக்கை
மன்னன் போல் சொல் விச்சு விடுவது
சிரிப்புடன் அழுகையும் வருகிறது. திரு பி. வேதமூர்த்தி கு பிரதமர் பதவி கொடுவிடார் என
பல பத்திரிகையில் அறிகை விட்ட மன்னர்கள்
இப்போ சும்மா வாயை முடிகொண்டு இருபது வேடிக்கையாக
உள்ளது.
ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து
பனியில் ஓர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற
உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து
ஒளிந்கை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழலை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப
உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு
தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரொடு ஓடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே
உயர் தரு ஞான குரு உபதேச
முந்தமிழின் கலையும் கரை கண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ் பதினாறு பிராயமும் வந்து
மதனசொரூபன் இவன் என மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு சுழிய எறிந்து
மாமயில் போல் அவர் போவது கண்டு
மனது பொறாமல் அவர் பிறகு ஓடி
தேடிய மாமுதல் சேர வழங்கி
வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிரோத குரோதம் அடைந்து
செங்கையினில் ஓர் தடியுமாகியே
வருவது போவது ஒருமுதுகூனு
மந்தி எனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல் மொழிந்து
கலகல என்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து
கடன்முறை பேசும் என உரைநாவு
தங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிடவந்து
பூதமுநாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே
வளர்பிறை போல எயிரும் உரோமம்
உச்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்சு
மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து
வரிசை கெடாமல் எடும் எனஓடி
வந்து இள மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகுஇடை மூடி அழள் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே…..
ஹ.ஹ.ஹ. எல்லாம் நாடகம் மேடை , ஆதில் எங்கும் நடிகர் கூட்டம்!
முதலில் இந்த உலக மஹா நடிகனுக்கு , பத்மஸ்ரீ பட்டம்
ஒஸ்கார் ,டான் ஸ்ரீ பட்டங்களை கொடுக்க வேண்டும் ,நல்ல
நடிகன் டா நீ , உன்னை பெத்தவங்க யாரு , அடே யப்பா
நீ எவ்வளவு பெரிய நடிகன் ,பாரதி ராஜாவுக்கும் , பால சந்திரன் கே.எஸ்.ரவிகுமார் போன்ற தமிழ் நட்டு இயக்குனர் கண்களில் படமால் எங்கு இருந்தாய் வேதா . ,