டிஏபி தலைவர் கர்பால் சிங், அரச நிந்தனை குற்றம் புரிந்திருக்கிறார் என்ற தீர்ப்பு “வக்கிரமானது, நீதித் துறைமீதிருந்த நம்பிக்கையையே அரித்தெடுத்து விட்டது” என பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கூறினார்.
“அந்தத் தீர்ப்பு நாட்டை அதிர வைத்துள்ளது; மலேசியாவில் நீதியும் சட்ட ஆளுமையும் அடியோடு தோல்வியுற்றிருப்பதை அது காட்டுகிறது.
“அத்தீர்ப்பு நியாயமற்றது, வக்கிரமானது, கண்டிப்பாக தவறானது”, என சுரேந்திரன் இன்று ஓர் அறிக்கையில் கூறி இருந்தார்.
“பேராக் அரசமைப்பு நெருக்கடியின்போது கர்பால் ஒரு சட்டக் கருத்தைத் தெரிவித்திருந்தார். அது எப்படிக் குற்றமாகும்?”, என்றவர் வினவினார்.
அம்னோ காரங்களை தவிர்த்து மற்றவர்கள் எது பேசினாலும் அது தவறே. நீதித் துறையும் இதற்கு அடிமையாகி துணை போவது மிகவும் வருத்தக் கூடிய செய்தியாகும்.
நஜிப் அரசியல் காலம் மிக ஆபத்தான காலம் என்று சரித்திரத்தில் சித்தரிக்கபடாமல் பாா்த்து கொள்ளவேண்டிய பொருப்பு அவருக்கு உணடு.முன்பு வேறு இப்போ வேறு,இப்போ உலகம் உனனை உற்று கவனிக்கிறது என்பதை மறந்து விடாதீா்.நீர் இப்போது பொது மனிதர்,குணம் இனத்தின் அடையாளம் என்பது உமக்கு நன்கு தெரியும்.எம்.ஐ.சி,யே இந்தியா்கள் உம் மீது கொண்டுள்ள பகைக்கு காரணம்.நீர் வரும்போதே அவர்களுக்கு ஓய்வு கொடுத்திருந்தால் நீ்ா் புகலோடு ஆண்டிருப்பீர்.உம் கோபத்தை மக்கள் மீது காட்டாதீர் உன் கோபத்துக்கு உாியவா் யாம் இல்லை,யாம் என்பது இந்திய மக்கள்.கா்பால்சிங் உம்மை போன்ற அரசியலில் முதிர்ந்தவர் அரசாங்கத்தால் பாதுகாக்க பட வேண்டியவர் பழிவாங்க படவேண்டியவர் அல்லா்.அரசாங்கத்தில் எதிா்கட்சி என்பது எதிகள் அல்லா் உமது மந்திரிக்கு சமமானவா் என்றறிவீா்.நாராயண சமா்பணம்.
YAB ANWAR IBRAHIM MENARI DENGAN LAGU TAMIL MGR “NAAN AANAI IDDAAL ”
ANWAR IBRAHIM TETAP MENAGNG DI KAJANG ,,MALESIA MGR ANWAR IBRAHIM
http://www.youtube.com/v/VgxOAGJjJz0?version=3
http://www.youtube.com