காலஞ்சென்ற பி.பாலசுப்ரமணியம் நாட்டுக்கு ஆற்றிய பணியை மலேசியர்கள் மறந்துவிட்டதை நினைத்து மனவருத்தம் கொண்டிருக்கிறார் அவரின் மனைவி.
“மலேசியர்கள் மறந்திருக்கலாம், அனால் நான் மறக்க மாட்டேன்”,என ஏ. செந்தமிழ்ச் செல்வி கூறினார்.
பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவாக இன்று ராவாங்கில் உள்ள தம் இல்லத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவதாக செல்வி தெரிவித்தார்.
பிஐ பாலா என்று பிரபலமாக விளங்கிய தம் கணவர் இறந்த பின்னர், மூன்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட மிகவும் சிரமப்படுகிறார் செல்வி.
“ஒரு சிறிய பாலர்பள்ளி வைத்திருக்கிறேன். சில பிள்ளைகள் வருகிறார்கள். சுற்றிலும் நிறைய பாலர்பள்ளிகள் இருப்பதால் போட்டி அதிகம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
உங்கள் கணவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அரசியல் லாபத்துக்கு உங்கள் கணவரை கூட்டிக்கொண்டு அலைஞ்ச சிவராச(MP Subang, சுரேந்திரன் ) போன்றவங்களை நம்பக்கூடாதுனா யாரு கேட்கிறா? உங்கள் நிலம நம்பவங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. உங்களை போன்றவர்களுக்கு உதவ, ஒரு நிதி சிலாங்கூரில் உண்டாம். சேவியர் சிலாங்கூர் ஆட்சிகுழுவில் இருந்தப்பொழுது ஏற்படுத்தி, குகன் தாயாருக்கும், பிறகு ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா மூலம் சிமிஞ்சி சுகுமாரனுக்கும் 10, 000 ஆயிரம் வெள்ளிகள் கொடுக்கப்பட்டதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது. நீங்களும் அவர்களை அணுகலாம? அடிலான் கட்சி தேர்தல் காலம், அன்வார்கிட்ட கேளுங்கம்மா , கிடைக்கும்.
இவருக்கு….
பாரிசான்
உதவ வேண்டியது
கடமை ….!!
துப்பு கெட்ட MIC பொருக்கி அளந்து பேசுடா மட சூன்யமே
மாயா,ஏன் பாரிசானில் உதவி கேட்டு அவர்களுக்கு,நீங்களே உதவுலாமே.எதெற்கு அனவார்,சிவராசா, சுரேந்தரன் போன்றவர்கள்.ஆரம்பத்தில் யாருக்காக வேலை செய்தார் என்பதாவது தெரியுமா?