சிலாங்கூர் அரசு நீர்ப் பங்கீட்டை முடிவுக்குக் கொண்டுவரத் தவறினால் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக சிலாங்கூர் அம்னோ எச்சரித்துள்ளது.
சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஒமார், மே 4 வரை சிலாங்கூர் அரசுக்கு கால அவகாசம் வழங்குவதாகக் கூறினார்
“ஆர்ப்பாட்டங்கள் நடத்துவோம். தொடர் கூட்டங்களை நடத்துவோம்.
“அம்னோ மட்டுமல்ல, மக்கள் அனைவருமே அவர்களின் (குடிநீர்) உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டும்”, என்றாரவர்.
எத்தனை நாளைக்கு உன் போராட்டம் தொடரும் ????????????மாநிலத்தில் வரட்சி குளங்களில் நீர் மட்டம் சற்று தால்வகே உள்ளது ,,,,,இவன் பேச ஏதும் இல்லாததால் ,,,,,,,,குட்டையை குழப்ப புறப்பட்டு விட்டான் ,,,,,,,,, இறால் குளம் வற்றி விட்டதோ
இதே நிலை அம்னோ ஆட்சியில் இருந்தால் ஏன் போராட்டம் நடப்பதில்லை???
டேய் எல்லாரும் கவனமா இருங்க குடி தண்ணீர் பிரச்சனையை வைத்து மீண்டும் கொள்ளை யடிக்க கொள்ள புறமா வரப்பார்க்கிறது அம்னோ.கவனம்.கவனம்.கவனம்.இந்த அம்னோ கூடவெ மந்திரி புசார் தன் ஸ்ரீ களிட்டையும் மறக்காம விட்டுக்கு அனுப்பி வைத்து விடுவோம்.
வெறும் அம்னோகாரர்கள் தான் இருப்பார்கள்.
இந்த அம்னோ நா……க்கு வேற வேலை இல்லை போலிருக்குது.
ஞாயமான போராட்டம் தானே,நீர் இன்மையால் வயோதிகர்,ஒ.கே.யூ,இனிப்பு நீர் நோயாளிகள்,மற்ற நோயாலிகள்,கர்பினிகள்,இவர்களின் அன்றாட போராட்டம்,எந்த அரசாங்கமாயினும் மக்களுக்கு சராசரி தேவையான நீரை கொடுக்க தவறுமாயின் நீதி கேட்டு போராட்டத்தை நடத்துவது சரியே,என்னசார் அறிக்கை விடவா ஆட்சி,நெகிரி சொல்கிறது பணம் கொடுத்தால் தண்ணீர் தருவோம் யெண்று ஏன் வாங்க மறுக்கிறது சிலாங்கூர்.இவை திடீரேன்றா நடந்ததா,ஏன் முன்னமே திட்டமிடவில்லை.ஆரம்பத்திலேயே தட்டவேண்டும் இல்லையேல் நாட்காலியி்ல் அமர்ந்தவாரே அறிக்கை மட்டும் விட்டு ஆட்சி நடத்துவர்.தண்ணீர் யாவறுக்கும் தேவை,முதலில் ஒரு மாதம் பின் இரு மாதம்அடுத்து நோன்பு வரை தொடர்ந்து?,காலிட் ஏதோ செய்கிறான்,ஏன் அவனை சீன்டவேண்டும்,இங்கே பாதிக்கப்படுவது மக்கள் தானே.மக்கள் தேவை லங்ஙாட் 2,ஆனால் அங்கே ஆதாயம் அடைவது (குத்தகை) பி.என்,யாராக வேணுமானாலும் இருக்கட்டும்,மக்கள் குறை நீங்கினால் சரி.நாராயண நாராயண.
கையெழுத்து வாபஸ் அதுதான் இந்த ஆர்பாட்டம்,மக்களுக்கு தெரியும் என்ன எலி அம்மணமா ஓடுதுன்னு.நானும் இந்த சிலாங்கூர் மண்ணில் பிறந்தவன்தான் அந்த ஆட்சி எப்படி இந்த ஆட்சி எப்படின்னு தெரியும்.இந்த ஆட்சி நிலைத்திருக்க வேண்டும் இயற்கை வளம் மாற்றம் அதற்கு என்ன செய்வது.மக்கள் பிரசனை இன்னும் எவளவு இருக்கு ஜி எஸ் டீ ,பொருள் விலை அதிகரிப்பு இன்னும் பல இதற்கு என்ன பதில்.காவல் துறை இந்த ஆர்படதுக்கு ஒப்புதல் தரகூடாது .
மழை இல்லையென்றால் என்ன செய்வது . இவர்கள் இது போன்ற தேவை இல்லாத கரியங்களுக்குதான் இவர்கள் ஆர்பாட்டம் நடத்துவார்கள்.
அடேயப்பா! இப்பதான் சிலாங்கூர் அம்னோவுக்கு ஓர் வேலை கிடைச்சிருக்கு! அதையும் விணாக்கதீங்கப்பா!
வெச்சிகிட்டா இல்லேனு சொல்றாங்க??? முளுங்க்கிற மலைப்பாம்ப விட சொரன்ற எலி எவ்வளவோ மேல்…..!!!!!!! இனி தலேகீலா நின்னாலும் சிலாங்கூர் பி ஆர் ஆட்சியில்தான் நிலைத்திருக்கும்…. மக்கள் விழித்துக்கொண்டனர் மூடனே????
ஆட்சியோ அதிகாரமோ மக்கள் நிம்மதியாக வாழவேண்டும்,சிறுபிள்ளைதனமாக வுள்ளது,நெகிரி மாணிலம் சுத்திகரிக்கப்பட்ட நீரை விற்க தயார் ஆனால் சிலாங்கூர் ஏன் வாங்ககூடாது?,நாட்டில் பருவநிலை மாற்றங்களைகூட அரிந்திராத சிலாங்கூர்,என்ன செய்துகொண்டிருந்து?,முன்னெச்சரிக்கை கிடையாது.சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையில் வெற்றி கிடைத்துவிட்டது ஆதலால் மக்களை நினைக்க நேரமில்லை.60/40,யென்றால் வரும் காலத்தில் பயம் இருக்கும்,எத்தனைமுறை பட்டாலும் புத்தி வருவதாக இல்லை(மீன் கதை தான்).(1)ஒரு மாதத்தில் நிவாரணம்,(2) ஏப்ரல் வரை,(3) ஆகஸ்ட்,(4) லங்காட் 2,பூர்த்தியடைய 3-4 வருடம் பிடிக்குமாம்.மழை இல்லை,வரட்சி,எனபதெல்லாம் பொய். பி.என் ஏற்கெனவே சூழ்நிலைக்கேற்றவாறு தேவையை வுணர்ந்து லங்ஙாட் 2டை தயார் நிலையில் வைத்திறுந்தது,ஆட்சி மாற்றத்தால் ஆரசியலாக்கப்பட்டு இன்று இந்த நிலை,எது எப்படியோ மக்களுக்கு நீர் வேண்டும்.வண்டியில் பெட்ரோல் போட்டு இந்துக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று பாருங்கள்,என்ன அவஸ்தை கேளுங்கள்,சிலர் சோரே சாப்பிடுவதில்லையாம்,தண்ணீரைகூட குடிக்க பயம்.மக்கள் டோல் சாவடி,பெட்ரோல் ஸ்டேஷன் போன்ற பொது கழிவு கூடங்களை தேடி படையெடுத்து செல்கின்றனர்.அதுவும் நான்கு சக்கர வாகன வசதி வுள்ளவர்கள் மட்டும்.துணியை துவைக்க டோபிக்கும் ஓடுகின்றனர்.இவைகளுக்கு எவ்வளவு செலவு தெரியுமா?ஈடுகட்ட தண்ணீர் விலை குரைப்பும் கிடையாது,ஓ.கே.யூ,பெம்பஸ் யூஸ் பன்றாங்க,இன்னும் எவ்வளவோ சிரமங்கள் செலவுகள்.கொடுமையப்பா,தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே சொன்னது ஞாபகம் வருது.டிரம் விலை எங்கோ போய் நிக்குது,அரிக்கை விடுவதை நிருத்தி பாக்காத்தான் இளைஞர்களை ஆங்காங்கே நிறுத்தி தேவை படுபவர்க்கு வுதவ அவனம் செய்யுங்கள்,நாராயண நாராயண.
நீர் தேக்கத்தில் அமோனியா அதிக அளவில் இருக்கிறதாம் ! அது சரி அமோனியா என்ற வேதியல் எங்கிருந்து வந்தது என்று சொல்வார்களா ? தண்ணீர் தட்டுபாடால் கடுப்பாகி விட்டேன் , தண்ணீர் எடுக்க சென்ற என் வாகனம் விபத்துக்குளாகி விட்டது ,