எம்.இந்திரா காந்தியின் வழக்குரைஞர்களில் ஒருவரான ஏ.சிவநேசன், வெவ்வேறு சமயத்தவருக்கிடையில் குழந்தை பராமரிப்புமீது எழும் சர்ச்சைகளில் போலீஸ் நடுவுப்பாதையைக் கடைப்பிடிக்கும் என்று கூறிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்காரைச் சாடினார்.
போலீசின் நிலைப்பாடு சட்டமீறலாகும் என சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் கூறினார்.
“புகார் செய்யப்பட்டதும் விசாரணை செய்வதும் விசாரணை அறிக்கையைச் சட்டத்துறைத் தலைவரிடம் ஒப்படைப்பதும்தான் போலீசின் வேலையாகும்”,என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
முன்னதாக, குழந்தை பராமரிப்பு விவகாரத்தில் ஷியாரியா, சிவில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் முரண்படும்போது போலீஸ் இரண்டு தீர்ப்புகளையும் செயல்படுத்தாது என்றும் நடுவுப்பாதைக் கடைப்பிடிக்கும் என்றும் ஐஜிபி கூறி இருந்தார்.
ஐஜிபி-இன் நிலைப்பாட்டை மறுதலித்த சிவநேசன் போலீஸ் நீதிமன்ற உத்தரவுப்படிதான் நடக்க வேண்டும் என்றார்.
அப்படியா..மிக்க மகிழ்ச்சி.ஆமாம் எனக்கு பதவி உயர்வு கிடைக்கபோகுது.அது எப்படி என் பதவி உயர்வு உங்களுக்கு தெரிந்தது.செம்ம கில்லாடிதான் நீங்க லூசு ம..னி..கம்
உனக்கு பதவி உயர்வா, ஆனா எனக்கு தெரிந்த வகையில் உனது இப்போதைய பணி ஒரு முடிவுக்கு வரப்போகுது. இதுதான் உண்மை. கொஞ்சம் பொறுத்திரு, உண்மை தெரியும். உனது வேலைக்கு வேட்டு வைக்கிறதே ஒரு பொண்ணு தான் என்பதை உனக்கு நினைவு படுத்துகிறேன். அந்தப் பொண்ணுக்கு நீ ஒரு பெரிய சலாம் போடு. அப்போ உண்மையான லூலூலூலூலூலூலூசுசுசுசுசுசுசுசுசு யாருன்னு உனக்கு தெரியும். வருப்போகும் உன் நிலமைக்காக எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Do not correct a fool, he will hate you.
Correct a wise person and he will appreciate you.
முட்டி போட்டு மூடனாக வாழ்வதை விட மனிதனாக நின்று நேர்மையாக சாகலாம்.
அப்படியா ரொம்ப நன்றி ……………………ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
Y இராமசாமி hate சிவகுமார்?????
எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
On behalf of somebody and supporting the somebody, only Sivakumar or Siva Lenin hate Ramasamy. Ramasamy have no personal hate on Sivakumar (Siva Lenin).
யாருக்கு ஆதரவாக, உண்மைக்கு புறம்பாக ஏதோ கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார் இந்த அப்பாவி சிறப்பாக வாழ வேண்டிய சிவகுமார். நல்ல மனிதர் ஆனால் சில சமயங்களில் கேட்பார் பேச்சைக் கேட்டு இப்படி ஆகி விடுகிறார். பிறகு இவரது நிலமை என்னவாகும் என்பது இவருக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறார். அப்பொழுது நிச்சயமாக இவருக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாள்கள் மட்டுமே வருகை தரும் ஓர் ஏமாற்று பேர்வழி எய்த அம்பு தான் இந்த அப்பாவி சிவகுமார். ஒரு நாள் இவருக்கும் அந்த ஏமாற்று பேர்வழி வைக்கப் போகிறான் ஒரு பெரிய ஆப்பு. இதை இந்த சிவகுமார் இன்னும் உணராமல் இருப்பது தான் வேடிக்கை. இந்த சிவகுமாரிடம் பல நல்ல குணங்கள் இருப்பதையும் நான் அறிவேன், காலம் தான் இவருக்கு பதில் சொல்லும்.
இதை கேட்டுப் பாருங்கள்.
http://vocaroo.com/i/s10jVGCAEdrX
இது அந்த ஏமாற்று பேர்வழிக்காக
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்
ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு
பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு
இன்றோடு போகட்டும் திருந்தி விடு
இன்றோடு போகட்டும் திருந்தி விடு
உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே
குடிக்காதே தம்பி குடிக்காதே, இப்பாடல் மிகப் பொருத்தமாக இருக்கும், யாருக்கு தினமும் ஓசியில் குடிக்கும் குடிகாரனுக்கு.
http://vocaroo.com/i/s0uv0y2sAtrM
முட்டாளான விவாதத்தை இத்துடன் நண்பர் ராமசாமி nirutthikkolvathu நல்லது.ஒரு விபத்து வழக்கில் நஷ்ட ஈடு கிடைத்தவுடன் அதிலிருந்து 20% கட்டணமாக வசூலிப்பது வழக்கறிஞர்களின் உரிமை, கடமை..நாட்டில் உள்ள எல்லா வழக்கறிஞர்களும் இதை கடை பிடிக்கின்றனர்.20% வாதிகளிமிருந்தும் 10% காப்புறுதி நிறுவனத்திடமிருந்தும் வழக்கறிஞர்கள் வசூல் செய்கின்றனர்.இது அவர்களின் தொழில்.தொழிலையும் சேவையையும் ராமசாமி இப்படி கொச்சை படுத்துவது முறை யல்லா.ஒரு தமிழ் பள்ளி ஆசிரியர் தனது கடமையை நிறைவாக செய்ய வேண்டும்.இன்று பெரும் பன்மையான தமிழ் பள்ளிகள் UPSR தேர்வில் 50% கில் தேர்ச்சி பெறுகின்றனர்.நாட்டில் உள்ள எல்லா தமிழ் பள்ளிகளும் 70% தேர்ச்சியடைய உண்மையாக உழைக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் இங்கு பதிவி செய்கிறேன்.
தெனாளி, உன்னை ஒரு முட்டாள்னு சொல்லுவதில் தப்பில்லை, அதுவும் நீ ஒரு வடிகட்டின முட்டாள் என்பதை உன் கருத்து மூலம் நிறுபித்து விட்டாய். எந்த வழக்கறிஞன் எவ்வளவு வாங்கினான், எவ்வளவு வாங்க வேண்டும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை, இணையத்தில் இருந்து கிடைத்த தகவல்களைத் தான் இங்கு பதிவிட்டிருக்கிறேன். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தான் தெரியும். முடிந்தால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் யாரோ, அவர் இந்த இணையத்தளங்கள் மீதும், அந்த பெற்றோர்கள் மீதும் வழக்கு தெடரட்டும். அப்பொழுதாவது பல உண்மைகள் வெளி வரக்கூடும். இனியும் இது போன்ற ஈனத்தனமான அறிக்கைகளும் கருத்துகளும் தெனாளி போன்ற குருடர்கள் வெளியிடாமல் இருந்தால் நல்லது. தமிழ் பள்ளிகளைப்ற்றி எழுத உன்னைப் போன்ற தமிழ்ப்ற்று இல்லாதவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.
ஆடு நனையுதுனு ஓநாய் அழுகிறதாம்…………………
தம்பி தெனாளி, மேலும் உனக்கு உண்மை தெரியனுமா?
1/11/2009, தமிழ் நேசன் நாளிதழின் 4 பக்கத்திற்கு சென்று பார், அது மட்டுமல்ல என்னிடம் இது போன்ற பல செய்திகள் முழுமையாக இருக்கின்றன.
நானும் ஒரு நபர் மீது கது லட்சம் ரிங்கிட் மான நஷ்ட வழக்கு போட காத்திருக்கிறேன். மேலும் என்னிடமுள்ள முக்கியமான ஆதாரங்களை ஒரு பொருத்தமான மன்றத்தின் முன் புகார் சொல்லவிருக்கிறேன். என்னிடமும் பழுத்த அனுபவம் வாய்ந்த உறவினர்கள் வழக்கறிஞாராக இருக்கிறார்கள். என்னால் ஒரு தமிழனுக்கு எந்த இழப்பும் வரக் கூடாது என்னும் நோக்கத்தில் பொறுமையாக இருக்கிறேன்.
தெனாளி, உனக்கு இன்னும் தெளிவு வேண்டுமா 28.8.2011 நாள் ரவாங் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் எண் 008277 / 11 ஐ கவனிக்கவும். சமுதாயப் பற்று உள்ளவன் போல் நடிக்கும் நீ, இந்த புகாரை வாங்கி, முடிந்தால் அந்த பெண்மணிக்கு உதவி செய். இல்லையென்றால் மூடிக்கொண்டு அடங்கி இரு.
அன்பு தம்பி தெனாளிக்கு, மேலும் உனக்கு உண்மை தெரிய வேண்டுமென்றால், 28.8.2011 நாள் ரவாங் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் எண் 008277 / 11 ஐ கவனிக்கவும். சமுதாயப் பற்று உள்ளவன் போல் நடிக்கும் நீ, இந்த புகாரை வாங்கி, முடிந்தால் அந்த பெண்மணிக்கு உதவி செய். இல்லையென்றால் மூடிக்கொண்டு அடங்கி இரு.
உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை, அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்று எண்ணிவிட வேண்டாம்.
வெகு சுயலவாதிகள்!
இந்த சுகிசிவம் அவர்களின் கருத்து தமிழகத்தில் உள்ள 90% மக்களுக்குப் பொருந்தும். அனைத்து மக்களுமே சுயநலவாதிகள், அதனால் தான் அரசியல்வாதிகளின் அசிங்கங்கள் தட்டிக் கேட்கப்படாமல் அவர்களையே தலைவர்களாக திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்கிறார்கள்!
சுகி சிவம்.
ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும்
கிடையாது..
.
அங்கு உள்ள சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது..
அவன் பிரச்சார உக்தியை கையாண்டான்…
.
அதற்கு ஒரு விளம்பரம் செய்தான் ..
.
சிகரட் குடித்தால்..!
.
1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்
.
2 உங்களுக்கு முதுமையே வராது
.
3 பெண் குழந்தை பிறக்காது
.
இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க
ஆரம்பித்து விட்டார்கள்….
அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் ஒருவர் இந்த
கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார்…
நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது…
சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன்
ஆஜரானார்…
.
நீதிபதி அவரிடம், “ இப்படி ஒரு கருத்தை விளம்பரம்
செய்து உள்ளாய்… இது அறிவியலுக்கு ஏற்றதாய்
இல்லையே..!! “ என்று கேட்டார்
.
அதற்கு அவன் சொன்னான்,
“ முதலில் நான் என்ன சொன்னேன்…?
திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்..
ஆமாம் வரமாட்டான்..
காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க
ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல்
வந்து விடும்.. இருமிக் கொண்டே இருப்பதால்
இவர்களுக்கு தூக்கம் வராது…
முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன்
வரமாட்டான்…
.
2 வது என்ன சொன்னேன்
.
முதுமையே வராது… எப்படி வரும்…?
சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான்
எப்படி முதுமை வரும்…?
.
3 வது என்னசொன்னேன்
.
பெண் குழந்தை பிறக்காது…
எப்படி பிறக்கும்…? சிகரட்டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை
இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும்
பிள்ளை பேறே இருக்காது இதில் ஆண் என்ன பெண்
என்ன பிள்ளையே பிறக்காது…. “
என்று சொல்லி முடித்தான்…
.
அவன் சொன்னது சரிதான் நாம் தான்
யோசித்து முடிவு எடுக்க தவறிவிட்டோம்
என்று வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிமதி…
.
# இப்படி தந்திரமான பேச்சைதான் அரசியல்வாதிகளும்,
விளம்பரம் செய்வோர்களும் கையாள்கிறார்கள்….
நாம்தான் விழிப்புடன் இருத்தல் வேண்டும்….
நாய் நன்றியுள்ளதுன்னு சொல்லுவாங்க, ஆனால் நாயையே மிஞ்சும் அளவுக்கு நீ நன்றியுள்ளவன். உப்பிட்டவனை உள்ளளவும் நினை, இது உனக்காக வரையப்பட்ட வசனம். உன்னிடமே கேட்கிறேன், ஆடு அடி படுதேன்னு உன்னை மாதிரி ஓநாய் எல்லாம் உண்மை தெரியாமல் ஓலமிடக்கூடாது, ஒப்பாரி வைக்கக் கூடாது. பிறகு உண்மையாகவே ஒப்பாரி வைக்க வேண்டியிருக்கும்.
முட்டாள் தனமான வாதத்தை இத்துடன் நிரித்திக்கொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பாவம் இந்த தெனாளி. உணைமை தெரியாம உளரிகிட்டு
டேய் ராமசாமி நீ ஒரு வாடி கட்டின முட்டாள்.
இந்த ராமசாமின் அயோக்கியத்தனம் அளவுக்கு மீறி பொய் கொண்டிருக்கிறது.ஆரோக்கியமாக விவாதம் செய்யும் அறிவு இவனுக்கு கிடையாது என்பதால், இந்த வாடி கட்டின முட்டாளோடு விவாதம் செய்வதை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.நன்றி வணக்கம்.
தெனாளி, உண்மையை சொன்னால் உனக்கு ஏன்டா வலிக்கிது. சுத்தமா வடி கட்டப்பட்ட மு…..ள் நீ தான், உன்னை யாரும் விவாதம் பண்ண அழைக்கவில்லை, ஆரோக்கியத்திற்கும் அயோக்கியதனத்திற்கும் முதலில் என்ன வித்தியாசம் என்பதை தெரிந்துக் கொள். அறிவாலி என்னும் நினைப்பில் மு….ளாக நடக்காதே. எங்கு போனால் உண்மை கிடைக்கும் என்னு நினைக்கிறாயோ, அங்கு சென்று தேடிப்பார் முழுமையான உண்மை தெரியும். மு…..தனமாக கண்டதை எல்லாம் உளராதே.
முட்டாளிடம் ஆரோக்கியமான வாதத்தை எதிர் பார்க்க முடியாது.
முட்டாளிடம் ஆரோக்கியமான வாதத்தை எதிர் பார்க்க முடியாது.அதும் இந்த வடிகட்டின முட்டாளான ராமசாமியிடம் கண்டிப்பாக முடியாது.