பிரதமர்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள கெராக்கான் தலைவர் மா சியு கியோங் இந்து அறப்பணி வாரியத்தை கண்காணிக்கும் பொறுப்பையும் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.
த ஸ்டார் ஓன்லைன் செய்திப்படி, இந்த வாரியம் இந்து சமூகம் சம்பந்தப்பட்ட நிலம், இடுகாட்டு நிலம், சொத்து மற்றும் நிதி ஆகியவற்றை கவனித்துக்கொள்கிறது.
மாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு பொறுப்புகளில் இதுவும் அடங்கும் என்று சில வட்டாரங்களை மேற்கோள் காட்டி இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆனால், தமது பதவிக்கான பொறுப்புகள் குறித்து தாம் இன்னும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதால், எதிர்வரும் திங்கள்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தவிருப்பதாக மா தொடர்பு கொண்ட போது கூறினார்.
கெராக்கான் தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் “”வெற்றி””….வாழ்த்துக்கள் …!!!
அஹா! இதுவல்லவோ satu malaysia! இந்து அறப்பணி வாரியம் மா சியூ கியோங் குக்கும், இஸ்லாமிய அறப்பணி வாரியம் பழநிவேளுவிற்கும், சீன மேம்பாட்டு வாரியம், கினபத்தாங்கன் MPமொக்தார் ராடினுக்கும் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதுவல்லவோ செத்த மலேசியா! மன்னிக்கவும் சத்து மலேசியா!
இதுபோன்ற பொறுப்புகளை இந்துக்களால் நிர்வகிக்க முடியாது
என்பதால்,சீனனை தேர்ந்தெடுத்து விட்டார்கள் போலும்.
அப்படியே கொடுத்தாலும் சுடுகாடு காடு மண்டி போய்விடும்,இதெல்லாம் பார்த்ததுதானே !
தமிழனால் செய்ய முடியாததை சீனன் செய்ய போகிறான்.
அப்படியே கொடுத்தாலும் சுடுகாடு லாலான் மண்டி போய்விடும்.
சீன சுடுகாடு சுத்தமாக பராமரிக்கப்படுவதால் இதனை நிர்வகிக்க மா அவர்களை நியமிந்துள்ளார்களோ??? பேராக்கில் இந்தியனிடம் கொடுத்த நிலம் இதுவரையில் என்ன நன்மையை கொணர்ந்துள்ளது நமது சமுதாயத்துக்கு??? ஒருகால், ம இ காவை நம்புவதற்கு பதிலாக மா அவர்களை நியமித்துள்ளர்களோ??? இருக்கும்…இருக்கும்….
மங்கை சொன்னது நிஜமாகிவிட்டது பாரும்.இனி இந்து வாழ்வு கவுரவம் கொண்டதாக மலறும்.ம.இ.க,விடம் கொடுப்பதற்கு பதில் கெராக்கானுக்கு கொடுத்தது நன்மையே.குண்டு சட்டியில் குதிரை ஓட்டிய சமுகம் இனி வெளி உலகை காற்றை சுவாசிக்கும்.இந்த நாட்டில் ஜன நாயகம் மலர இன்றும் என்றும் உறுதியாக போராடும் ஒரே சமுகம் சீன சமுகமே.நாம் வெளியில் இருந்து பார்பவர் பின் கதவை தாழிட்டு தூங்க போய்விடுவோம்.இங்கே சிக்கல் ஒன்று உள்ளது கலவர போக்கை தவிர்கவும் மனித உரிமை குழுவுடன் ஆலோசனை பெற்று செயல் பட்டால் அறிவு மலரும்(இன்டர் நேசினல் லோ).வாழ்க நாராயண நாமம்.ஔ
என்ன நடக்குது நாட்டுல.
ஹிண்ட்ராப் வேதமூர்த்தி … முடியாததை… ? …பின்னால் என்ன செய்கிறார்கள் என்று கெரக்கான் முன்னாள் தலைவர் ”லிம் கெங் எக்” கேட்ட மாதிரி மா கேட்டுவிட்டால் என்ன செய்வது ? ஐயா சிங்கத்தின் கருத்தை படித்தேன் சிரித்தேன் !
செய்யட்டுமே… அவங்க கிட்ட இருந்து katru கொள்வோம். சிநேசே சுடு காடு எவ்வளோ சுத்தமா இருக்கு. MIC கு குடுத்த, அவ்வளோதான்.
கெராக்கான் கட்சியில் தமிழர்கள் இல்லையோ !!!
தமிழ் தலைவர்கள் எங்கே?
நல்ல கேளிக் கூத்து!
இதிலிருந்தே தெரிகிறது அம்நோகாரன் கள் எவ்வளவு மரியாதை /நம்பிக்கை MIC -காரன்களிடம் வைதிருக்கின்றான்கள் — மானங்கெட்ட ஜென்மங்கள்
ம இ கா தலைமை துவத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்ட காரணத்தினால் இன்று சீனர்கள் இந்துக்களுக்கும் இந்தியர்களுக்கும் வழிகாட்டியாக நியமித்துள்ளனர்.இந்த போலிக் சாமியார் பலனிவேளால் நமக்கு மா பெரும் கேவலம்.56 கோடி ரிங்கிட் தமிழ் பள்ளிகளுக்கு கொடுத்த கணக்கையே இந்த முட்டாள், mudicchavikki, பழனி காட்ட மறுக்கிறான்.இதனால் தன இந்து வாரிய பொறுப்பு சீனானிடம் கொடுத்து விட்டனர்.இந்த ம இ கா வால் நமக்கு இன்னும் என்ன என்ன கேவலம் வருமோ தெரிய வில்லை.
சூடு, சொரணை,மானம், நல்ல ரத்தம் ஓடினால் ம இ கா காரனங்க இந்த நியமனத்திக்கு கண்டனம் தெரிவிக்கணும்.பொறுத்திருந்து பாப்போம் இந்த ம இ கா காரனுங்க லட்சணத்தை.
வரும் பொதுத் தேர்தலில் இந்த ம இ கா காரர்களுக்கு மானமுள்ள தமிழினம் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.இதே போல் அம்னோ தலைவர்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும். குறிப்பாக சஹிட் ஹமிடி, டெங்கு அட்னன், முஹிடின் யாசின், இந்தியர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ட நஜிப் போன்றவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவோம் வாரீர்.
பிரதமர் அவர்கள் துணிவுடன் செய்திருக்கிறார் என்றால் இதில் என்னமோ அர்த்தம் இருக்கிறது இதுவும் ஒரு நல்ல மாற்றம்.
நல்ல கேட்டுகங்க… இந்த பிரிவுக்கு இண்ட்ராப் வேதமூர்த்திக்கு கொடுக்கப்படும்…
நல்ல முடிவு ,,,,,இதுவரைக்கும் மா இ கா வால் புடுங்க முடியதத சடயனால் முடியதான் பாப்போம்
இதற்கு முக்கிய காரணம் இந்திய பள்ளிக்கு மற்றும் கோயில்களுக்கு கொடுக்க பட்ட நிதிகளுக்கு மக்களின் கோரிகைகள்கும் கேள்விகளுக்கும் உரிய பதில் கிடைகாதேதே ? கருப்பு தோல் செய்யாத ஒன்றை வெள்ளை செய்யட்டுமே ? வீர வசனம் பேசும் சூரபுலி சிப்பாய்களுக்கு சொரணை வருதவென்று பார்ப்போம்?