இனிய 2026 புத்தாண்டு வாழ்த்துகள்

இன்று நாம் 2025- ஐ கடந்து விட்டு 2026- ஐ வரவேற்கிறோம்.
மலேசியாகினியில் உள்ள எங்கள் அனைவரிடமிருந்தும், உங்களுக்கு குறிப்பாக எங்கள் வாசகர்களுக்கு, இனிய 2026 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த ஆண்டில் மலேசியாவின் பயணத்தை பகிர்ந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த கடமையாக இருந்தது. நமது வருங்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த எதிகாலத்தை உருவாக்குவதற்கான மற்றொரு ஆண்டு என்று நம்புகிறோம்.
ஆசிரியர் குழு