யூதர்கள் முன்னர் பட்ட துன்பங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் காசா-வில் பெருகி ஓடும் இரத்த ஆறு உணர்த்துகிறது என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
“ஜெர்மனியில் நாஜிகளின் துன்புறுத்தலுக்கு ஆளானபோது யூதர்கள் உலகின் பரிவையும் ஆதரவையும் வேண்டி நின்றார்கள். அப்படியெல்லாம் துன்பப்பட்டிருந்தாலும் துன்பத்தின் வலியை அவர்கள் புரிந்துகொண்டிருக்கவில்லை.
“இப்போது நாஜிகளை விடவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள். தங்கள் செயல்களால் மற்றவர்கள் துன்புறுவது பற்றியும் கொல்லப்படுவது பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை”. மகாதிர் தம் வலைப்பதிவில் இவ்வாறு கூறினார்.
முன்னர் பட்ட துன்பத்துக்கு வஞ்சம் தீர்த்துக்கொள்ள நினைத்தால் ஜெர்மானியர்கள்மீதும் மற்ற ஐரோப்பியர்மீதும்தான் யூதர்கள் தங்கள் ஆத்திரத்தைக் காட்ட வேண்டும். ஆனால், அவர்கள் அதை அரபுக்கள்மீதுதான் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
“அவர்களுக்கு அரபுக்களைக் கொல்வது எளிதாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது”, என்றவர் கூறினார்.
தில்லாங்கடியின் புதிய கண்டு பிடிப்பு,,,,,,,,,,,, ஆச்சரியம் அதிசயம் ஆனால்????????
தான் ஆடவிட்டாலும் தன சரீராம் ஆடும் தன் மதகாரர்களுக்கு என்றால் ,உலகில் எல்லா உயிர்களும் சமமே ஒ கோ ……..ஊருக்குத்தான் உபதேசமோ ?
ஆமாவா,, அப்படியா..
பாலஸ்தீன் மக்களை கேளுங்கள் ….அரபுகள் இன துவேஷிகள் என்று சொல்வார்கள் ….எந்த அரபு நாடும் பாலஸ்தீன் மக்களை ஏற்று பிரஜாவுரிமை கொடுக்க தயார் இல்லை …அனால் ஐரோப்பிய அரசுகள் இந்த மக்களை முஸ்லிம்களாக இருந்தும் அகதிகளா ஏற்று காலபோக்கில் பிரஜாவுரிமை கொடுகின்றார்கள் …இஸ்லாம் ..நான் முஸ்லிம் எல்லாம் ஒரு வாய் சவடால் ..இதுவரை ஒரு முஸ்லிம் நாடு இந்த அட்டுழியம் குறித்து வாய் திறக்கவில்லை ..இந்த அரை மலாய் மகாதிர் உளறுகின்றார்
இதில் என்ன அதிசயம்? எல்லாக் காலங்களிலும் அவர்கள் அப்படித்தானே இருக்கிறார்கள். ஏன்? எல்லா இஸ்லாமிய நாடுகளும் சேர்ந்து அவர்களைப் போட்டுத் தள்ளுவது தானே! இஸ்லாம் என்றால் வாய்த் திறக்கும் நீங்கள் ஒரு இஸ்லாமிய நாடு தாக்கப் படும்போது பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே!
வாய் கொல்லி……..!
1948 முதல் பிரிட்டிஷ் ப்ரோடேக்டோரடே ஒப் பலேச்டினே என்ற நிலப்பரப்பு மாத்திரம் இருந்தது இஸ்ரேல் என்ற நாடு இருக்கவில்லை அனால் எல்லா அரபு நாடுகளிலும் யூதர்கள் வசித்தார்கள் மேல் குறிப்பிட்ட பலேச்டினே உட்பட …இஸ்ரேல் உருவாகியபோது எதிர்த்த பாலஸ்தீன மக்களுக்கு அபோது வலரசாக இருந்த துருக்கி ,மற்றும் ஜோர்டான் ஆயுத ,ராணுவ உதவிகள் வழங்கின …இஸ்ரேல் அப்போது நோஞ்சானாக இருந்தது ..யுத்தம் தொடங்கியதும் திடீர் என்ன துருக்கியும் ,ஜோர்டனும் தங்கள் ராணுவத்தை திருப்பி அழைத்தன(இன்று வரை இதற்கான காரணம் வெளியிடப்படவில்லை )அன்று இந்த சம்பவம் நடக்காது இருந்திருந்தால் இன்று இந்த பாலஸ்தீன் மக்கள் துயரபடவேண்டி இருக்காது …இவளவுதான் இஸ்லாமிய சகோதரத்துவம்
இன்று எந்த அரபு நாடுகளிலும் வேற்று நாடு முஸ்லிம்கள் 50 வருடங்கள் வசித்தாலும் இவர்களுக்கோ ,இவர்களின் பிள்ளைகளுக்கோ குடியுரிமை எடுக்க முடியாது …அனால் மலேசியாவில் பாகிஸ்தான்,பங்களதேஷ் முஸ்லிம்கள் இரண்டு வருடத்தில் மலேசிய குடியுரிமை பெறமுடியும் என்னே அன்பு ?
இவனைப்பற்றி நான் முன்பே சொல்லிருக்கிறேன். இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மிகவும் கீழ்த்தரமான ஒரு நாட்டின் பிரதமனாக இருந்தவன்.இவன் முகரையை பார்த்தாலே குமட்டுகிறது.
நபிகள் இஸ்லாம் ப்ரச்சாரம் காலத்தில் எதிரிகள் அவரை கொள்ள முயன்றபோது,பாலஸ்தீனத்திடம்,தனக்கு அடைக்கலம் கொடுக்கும் படி மன்றாடினார் யென்றும் ஆனால் வுதவ மறுத்ததாகவும்.பின் கிருஸ்துவ நாடான இஸ்ரேலுக்கு ஓடினார் அங்கே அவருக்கு ராணுவ மரியாதை கொடுத்து செர்ச்சில் அடைக்கலம் கொடுத்துத்ததாகவும்.தாக்கவந்த எதிரிகளை அடித்து விரட்டியதாகவும் சரித்திரம்.நீங்கல் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இங்கு தங்குங்கள் நாங்கள் இதை பெருமையாக நினைக்கின்றோம் என்று இஸ்ரேல் சொன்னதாகவும் ஆதற்கு நபிகள் பாலஸ்தீனத்தில் நாம் இருக்கும் போது என் மணம் என்ன பாடுபட்டதோ அதுபோல அவர்கள் படுவர் யென்றும்,இங்கு இஸ்ரேலில் தேவாலயத்தில் எப்படி பாதுகாப்பாகவும் துணிவாகவும் நிம்மதியாகவும் என் மணம் மகிழ்கிரதோ அதுபோல் இந்நாடு உலகின் வல்லரசாக திகலும் என்று ஆசீர்வதித்ததாக கேள்வி.சாபம் பெற்றதால் இஸ்லாம் யாவறும் பாலஸ்தீனம் ஹராம் என்று ஒதுக்கிவிட்டனர்,வாழ்க நாராயண நாமம்.
சொல்பவன் ரொம்ப நல்லவன்… அவனுடைய பார்வைக்கு…
வாய முடுட , நீ ரொம்ப யோக்கியமானவன ?
மகாதீர் அவர்களே ! உங்களை விட வா ?
அரபுக்கள் என்று கூறக்கூடாது,அப்படியானால் ஓ.ஐ.சி,எங்கே,மற்ற இஸ்லாம் நாட்டுக்கு குறல் கொடுத்தது இன்று ஏன் மௌனம் பாலஸ்தீனத்துக்கு,பாலஸ்தீனம் சபிக்கப்பட்ட நாடு,வாழ்க நாராயண நாமம்.
யூதர்களை விட படு மோசமான,’மகாதிமிர்’ பிடித்தவர்கள் ஒரு சில ‘அம்னோ பாதகர்கள்’
டேய் நீ இல்லாரையும் வீட படும் மோசமானவன் டா
மாமாக் குட்டி அங்கிருந்து இப்பொழுது தான் வந்திருக்கு அசதியில் உளறுகிறது .
யூதர்கள் கடவுளின் மக்கள் என்று பைபிள் கூறுகிறது. யூதர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் அவர்களுக்காகக் கடவுள் யுத்தம் செய்வார் என்கிறது பைபிள். சொந்த நாடு இல்லாமல் பல ஆண்டுகளாக நாடற்றவர்களாக அலைந்து திரிந்தவர்கள் யூதர்கள். அது தண்டனை. இவர்களின் சண்டை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. பைபிள் காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. இவர்களிடம் சமாதானம் கொண்டு வர முடியாது. இது மாமன் மச்சான் சண்டை மாதிரி!
யூதர்கள் கடவுளின் மக்கள் பைபிள் சொல்லுகிறது. பூநூல்போட்ட பார்ப்பணரே கடவுளின் மக்கள் என்று ஹிந்து வேதம் சொல்லுகிறது. இஸ்லாமியர்கள் மாத்திரமே கடவுளின் மக்கள் என்று இஸ்லாமியர்கள் கூறுகின்றனர். அப்போ மற்வர்கள் எல்லோரும்.. சாத்தானுடைய பிள்ளைகளா? எங்களையெல்லாம் பார்க்க எப்படி இருக்கிறது? மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாத எந்த மதத்தையும் , எந்த மத ஸ்தாபகனையும், நாங்கள் மதிப்பதே இல்லை. எல்லாம் கடவுளின் படைப்பு என பேசும் அதே வாயால் எப்படி குறிப்பிட்ட மதத்தவர்கள் மாத்திரம் கடவுளின் பிள்ளைகளாக இருக்க முடியும்? இப்படிப்பட்ட ஓரவஞ்சனையுள்ள கடவுள் எங்காவது இருக்குமா? ” தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொள்ளுபவர்கள் தேவனுடைய பிள்ளைகளா இருக்கிறார்கள்” என்றுதானே கள்ளம் கபடமற்ற சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்து சொன்னார். அந்த இயேசுவைச் சிலுவையில் அடித்துக் கொன்ற யூதர்கள் எப்படி கடவுளின் மக்களாவார்கள்? இந்த மேட்டிமை இவர்கள் அனைவருக்கும் எங்கிருந்து வந்தது? இந்த மூன்று மட்டைகளும் மேட்டிமை பேசும் ஒரே யூதக் குட்டையிலிருந்து வந்தது.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது.
நீங்கள் சொல்லுவது சரிதான். யூதர்கள் செய்த தவறுகளினால் தான் எல்லாக் காலங்களிலும் அவர்கள் அடியும் உதையும் வாங்கிகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழ்கின்ற சுற்றப்புறத்தைப் பாருங்கள். எந்தக் காலத்திலும் அங்கு அமைதி என்பது இல்லையே. அப்படித்தான் அங்கு இருக்கும். எல்லா மதத்தையும் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள். நன்றி! தமிழனைப் பற்றி எந்த மதமும் உயர்வாக ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாம் எல்லாக் காலங்களிலும் உயர்ந்து தான் இருக்கிறோம். தாழ்வு என்பது எந்தக் காலத்திலும் நமக்கு இருந்தது இல்லை!
இஸ்லாமியர்கள் அடிபடுபோதுதான் இவனுக்கெல்லாம் வலிக்கும்.ஆனால் இந்துக்களுக்கு எந்த மதத்தை சேர்ந்தவர்கள் அடிப்பட்டாலும் வலிக்கும்.நெஞ்சம் பதை பதைக்கும்.இலங்கையிலும் இதைவிட கொடுமையான தாக்குதல் அங்குள்ள பூர்விக தமிழர்கள் மீது நடந்தது.அப்போதெல்லாம் பேசாமடைந்தையாக இருந்த இவர்கள் பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்படும்போது மட்டும் ருத்ர தாண்டவம் ஆடுகிறார்கள்.பாலஸ்தீனம் மட்டும் அல்ல.உலகில் எங்கெங்கு அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் இன சமய பேதமின்றி அழுபவனே உண்மையான மனிதன்.அதுதான் மனுகுல தர்மம்.இந்து மதமும் அதைதான் போதிக்கின்றது.நாங்கள் இஸ்லாமியர்கள் அடிப்பட்டாலும் அழுவோம்.யூதர்கள் அடிப்பட்டாலும் அழுவோம்.
இந்துக்கள் மட்டும் அல்ல நண்பா! தமிழன் இரக்கக்குணம் மிகந்தவன். அவனின் இரக்கக் குணத்தினால் தான் எல்லா நாட்டிலும் அடியும் உதையும் வாங்குகிறான். ஏன்? அவன் சொந்த நாட்டிலேயே அவனுக்கு நிம்மதியான வாழ்க்கையில்லை. மீனவன் வாங்காத அடியா? யாழ்ப்பாணத் தமிழன் வாங்காத அடியா? அழுகை தமிழனின் பலவீனம். பெருமைப்பட ஒன்றுமில்லை. சீனர்களைத் தொட எவனுக்கும் தைரியம் இருக்கிறதா! அழுகை வேண்டாம். எந்த ஊர் மக்களாக இருந்தாலும் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்! பிரார்த்தனைக்கு இருக்கும் சக்தி அழுகைக்கு இல்லை!
சுப்பிரமணி சுவாமி மீது ஏன் கோபம் ?,ஒரு அரசாங்கம் என்பது அரசியல் உட்பட்டது,எடுத்தோம் கவிழ்தோம் என்று முடிவு செய்யமுடியாது,நீங்கள் எதிர்பார்பது உன்டாங்2 கம்போங் உலக சட்டத்தை அரசு நிலை நிருத்தவேணும்.அது போலவே அறத்துடன் வாழ்வதுவே வாழ்வு,இல்லையேல் தாழ்வே.இலங்கை அருகில் இருப்பது இந்தியா,பாக்கிஸ்தான்,சீனா,ஆதலால் இவர்கள் போருக்கு உதவினர்,இல்லையேல் அமெரிக்கா வந்துவிடும் அவன் வந்துவிட்டால் சாமான்யமாக போகமாட்டான் அங்கே கேம் அமைத்து வேவு பார்பான்,இந்தியா என்ன செய்கிறது,ஆயுதம்,பாதுகாப்புக்கு மிரட்டலாகும்.இதை அரச தந்திர ரீதியில் திட்டம் போட்டு இரங்கியது இலங்கை,ஏன் அமெரிக்க கப்பல் கிளம்ப சில மணி நேரத்தில் போர் முடிந்ததாக அறிவிக்க வேண்டும்.வாழ்க நாராயண நாமம்.
காயீ, பிரச்சினையச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லுவது உண்மை. தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மட்டும் இலங்கைத் தமிழர்களுக்கு நேசக்கரம் நீட்டியிருந்தால் அதன் போக்கே மாறியிருக்கும். இனப்பற்றோ மொழிப்பற்றோ அற்ற ஓர் இனம் நாம். அதனால் தான் நம் நாட்டிலும் கூட நாம் தொடர்ந்து அடிபட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆப்ரஹாம்க்கு நன்றி ஆனால் நீங்கள் என்னிடம் நன்பு கொண்டால் செம்பருத்தி அன்பர் வும்மை ஒதுக்கிவிடுவர் அஞ்சுகிறேன்.வாழ்க நாராயண நாமம்.
kayee செம்பருத்தி அன்பர்கள் பெரும்பாலோர் விபரமறிந்தவர்கள். எவரையும் எதற்கும் ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வப்போது சிந்தனைக்குரிய கருத்துக்களை சொல்கிறீர்கள். குழப்பம் வேண்டாம். விளாசுங்கள்!
நன்றி நன்பர்க்கு,நாம் வாதிடுவது அறம் தெரிந்த கற்ற சமுகமாக வாழவே.ஒற்றுமை கொண்ட சமுகமாக வாழவே.நம்மால் இலவசமாக செய்யகூடியது.அல்லது சொந்த பந்தத்தோடு விட்டுக்கொடுக்காது உரிமை கொண்டு பினைந்து வாழ்வது,அல்லது இறைவழிபாட்டின் மூலம் ஒற்றிமை,அல்லது ஹின்ராப் இயக்கத்துடன் இனைந்து செயல்படுவது.வேண்டும் ஒற்றுமையே.வீட்டில் அடைந்து கிடப்பதை விட்டு வெளியே வாருங்கள்.இலக்கணத்தை புரட்டி பாருங்கள் ஆணுக்கான விளக்கத்தை.எட்டு மணிநேரத்தை குடும்பத்திற்கும்,எட்டு மணிநேரத்தை சமுதாயத்துக்கும்,எட்டு மணிநேரத்தை தனக்காகவும் செலவிடுங்கள்.8 மணிநேரம் சம்பாரித்து கொடுங்கள்,8 மணி நேரம்,ரேலா,ருக்குன் தே தங்கா,ஆலயம்,கட்சி,சிலம்பம்,யோகா,போன்றவை,நாட்டு நிலவரம் தெரியும்,8 மணிநேரம் நன்கு உறங்குங்கள்,ஓய்வெடுங்கள்.நாளுவிசயம் தெரிந்த சமுகமாக திகழ்வோம்.தமிழ் தமிழ் என்று பிரித்ததின் விளைவு இன்று தமிழரை தவிர்து மற்றவர் அவரவர் மொழி பள்ளிவேண்டுமென்று அரசை கேட்டு விலகி சென்று விட்டனர்.இந்து என்று இனைந்து வந்திருந்தால் பல சாதனை படைத்திருப்போம்.எட்லீஸ் ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்.வாழ்க நாராயண நாமம்.
kayee madraas இப்போதாவது புரிகிறதா யார் யூதர்களின் ஒருபகுதி (ஆரியர்கள்) இஸ்லாம் மதத்தை ஒழிக்க வடபகுதியில் நாடோடிகளாக சென்று (நாடு அற்றவர்கள் )
நபிகள் ,இயேசு கொலை செய்தவர்கள் ,அதில் ஒரு பகுதி
இந்திய நாட்டுக்குள் சிந்து நதி வெளிவந்து சைவ .வைணவ
சமயத்தை ஒழித்து இந்து மதத்தை பரப்பினர் ,இந்த ஆரியர்கள் யூதர்களை போல தங்களை கடவுளின் பிள்ளைகள் என்று பறை சாற்றிக்கொண்டு மற்ற மத்தில்
உள்ளவர்களை ஒழிக்க நடவடிக்கையில் இறங்கினர் , யூதர்கள் இருக்கும் வரை மத சண்டை ஓயாது அது போல பிராமணர்கள் ஆரியர்கள் இருக்கும் வரை ஜாதிகள் ஒழியாது ,மற்றவர்களை சாத்தான் என்று யூதன் சொல்லிக்கிறான் , இந்துக்கள் அவனை தவிர எல்லோரும் தாழ்ந்த ஜாதி காரன் என்று கூறுகிறான் ,அதற்கு அந்த madraasskal ஆரியர்கள்
நாராயண நாராயண என்று கூறுகிறார்கள் புரியுதா மேட் ராஸ் kaayee .
மோசமான பசங்க