யுபிஎஸ்ஆர் தேர்வுக்கான அறியல் மற்றும் ஆங்கில மொழி தாள்கள் கசிந்துள்ளதைத் தொடர்ந்து எதிர்காலத்தில் எந்த ஒரு முக்கியமான தேர்விலும் கசிவுகள் ஏற்பட்டால் பதவி துறக்க துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசின் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பள்ளி தேர்வுகளின் சீரிய நிலையைப் பாதுகாப்பதற்கான தமது ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் முகைதின் யாசின் பதவி துறக்கும் வாக்குறுதியை அளிக்க வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் இன்று கூறினார்.
“ஆனால், இந்த வாக்குறுதியை அளிக்கும் துணிவு அவருக்கு இருக்கிறதா?”, என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.
தேர்வுத் தாள்கள் கசிந்துள்ளதற்காக முகைதின் யாசின் மன்னிப்பு கோருவது போதுமானதல்ல என்று செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தெரிவித்தார்.
“செப்டெம்பர் 30 இல் நடைபெற விருக்கும் யுபிஎஸ்ஆர் அறிவியல் தேர்வு தாளில் அம்மாதிரியான கசிவுகள் ஏற்படாது என்று அவர் உறுதியளிக்க வேண்டும்”, என்று ஓங் இன்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இன்னொரு கசிவு
ஆங்கில மொழி தேர்வுத் தாள்கள் 014/1 மற்றும் 014/2 (தாள்கள் 1 மற்றும் 2) கசிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இரண்டாவது கல்வி அமைச்சர் இட்ரீஸ் ஜூசோ இன்று கூறியிருக்கிறார்.
இக்கசிவுகளுக்கு கல்வி அமைச்சும் தேர்வு சிண்டிகேட்டும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நுருல் இசா கூறினார்.
“மன்னிப்பு மட்டும் போதாது. இக்கசிவுக்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டறிய ஒரு குழு அமைக்கைப்பட வேண்டும்”, என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தேர்வுத் தாள் மீண்டும் கசிந்தால், அவர் பிரதமர் ஆகக் கூடிய தகுதி பெற்றுவிட்டார் என அர்த்தம். வெங்காய மந்திரி.
ஆமாம் சொன்ன வுடனே பதவி விலகிருவானா ?? போயி வெளிய பாருங்கடா ,அதுதான் சோறு போடும்
ஆமாம் சொன்ன வுடனே பதவி விலகிருவானா ?? போயி வெளிய பாருங்கடா ,அதுதான் சோறு போடும் ,,
எங்கே இந்த சாந்தி ? இதற்க்கு என்ன சொல்ல போகிறிர்கள் ? பரிசான் செய்தால் எல்லாம் நலம் ! அதே செலங்கோரின் தண்ணீர் agreement நை காபாற்ற MB யை மற்றினால் , என்னமா வசை பாடுகிறார் இந்த shanti !! இதற்க்கு என்ன சொல்ல போகிறிர்கள் ? நாட்டின் ஒரே சொத்து கல்வி … அதிலும் கவன குறைவு ! துரோகம் நடந்திருக்கிறது !
இவன் மீன் பிடி துறைக்கு அமைச்சனா இருக்கத்தான் தகுதி உள்ளது
பதவி துறப்பது என்ன சும்மாவா?. இந்த வெட்டி வேலைக்கு கிடைக்கும் வருமானம் வேறு எந்த தொழிலில் கிடைக்கும்??? ருசிகண்ட பூனை சும்மா விட்டுட்டு போவுமா??? மக்கள்தான் விரட்டியடிக்கணும்!!!!
தேசியப் பள்ளிகளுக்கான யுபிஎஸ்ஆர் அறிவியல் (018) வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததற்குதான் ஆதாரம் இருக்கிறது. அந்தத் தாள் வாட்ஸ்ஆப்பில் எனக்கும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில் பேராக்கில் ஒரு தேசியப் பள்ளி ஆசிரியர் அந்தத் தாளை முன்னதாகவே வெளியாக்கியதாக இன்னொரு செய்தி வந்திருக்கிறது.
ஆக, இந்தப் பிரச்சனை தேசியப் பள்ளிகளைச் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று முடிவுக்கு வர முடிகிறது. தமிழ், சீனப் பள்ளிகளுக்கான 028 மற்றும் 038 அறிவியல் கேள்விகள் கசிந்ததற்கு ஆதாரம் இல்லை.
நேற்று வரைக்கும் 018 வினாத் தாளைச் சூழ்ந்திருந்த பிரச்சனை 24 மணி நேரத்தில் 028, 038 வினாத் தாள்களையும் தாக்கியிருக்கிறது. இன்று முழுவதும் ஆர்.டி.எம். செய்திகளில் வேண்டுமென்றே 028 மற்றும் 038 தாட்களையும் வழிந்து சம்பந்தப்படுத்தப்பட்டிருப்பது வேதனையாக இருக்கிறது.
இதுவரைக்கும் யுபிஎஸ்ஆர் தேர்வை ஆயுதமாகப் பயன்படுத்தித் தமிழ்ப் பள்ளிகளின் தோற்றத்தை வேண்டுமென்ற சில அரசாங்க அதிகாரிகள் கேவலப்படுத்தி வந்தனர். ஒவ்வொரு முறையும் பிபிடி கூட்டங்களில் தமிழ்ப் பள்ளிகளின் மோசமான தேர்ச்சியை இந்த அதிகாரிகள் பகடி செய்து வந்தனர். Sekolah Tamil ‘mutteh’ (kosong peratus) என்று ஒரு சில திமிர் பிடித்த பிபிடி அதிகாரிகள் பரிகாசித்து வந்தனர். சூடு சொரணை இல்லா ஒரு சில தலைமையாசிரியர்களும் துணைத் தலைமையாசிரியர்களும் இந்தப் பரிகாசங்களுக்காக அவமானப்படாமல், எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் மங்குனி மாதிரி அவர்கள் வழங்குகிற பலகாரங்களைத் தின்று, தங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்தை மிச்சப்படுத்தி வருவார்கள்.
இப்போது கூட எனது வேதனை என்னவென்றால், தேசியப் பள்ளிகளின் சுய மரியாதையைப் பாதித்த இப்பிரச்சனையை வேண்டுமென்றே தமிழ், சீனப் பள்ளிப் பக்கம் திருப்பி விடுகிறார்கள். உண்மையில் 038 மற்றும் 028 அறிவியல் வினாக்களும் கசிந்ததா? (கணிதமும் ஆங்கிலமும் உட்பட) ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். எல்லா கேள்விகளுக்கும் ஒரே கேள்வித் தாள்தான், மொழி மட்டும் மாறுபட்டிருக்கிறது என்று மழுப்பாதீர்கள். ஒரு மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் தேர்ச்சி மோசமடைந்திருக்கும் போது, அது ஒரு மாவட்டக் கல்வியின் அவல நிலையாகப் பார்க்காமல், தமிழ்ப் பள்ளிகளை மட்டும் அதிக பட்சம் தாக்கினீர்கள். இப்போது தேசிய பள்ளியில் இருந்து முளைத்த ஒரு பிரச்சனையைத் தமிழ் சீனப் பள்ளிகளையும் பங்கு கொண்டாட செய்கிறீர்கள். இது நியாயமா?
அது ஒரு புறம் இருக்கட்டும்…..
இந்தப் பிரச்சனைக்குத் தமிழ்ப் பள்ளிகள் காரணமாகாத நிலையில், மறைமுகமாக தமிழ்ப் பள்ளிகளின் மீதும் அந்தப் பலியைப் போடப் பார்க்கும் முயற்சிக்கு எதிராக தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர்களும் இந்திய அரசியல் கட்சிகளும், பத்திரிக்கைகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் அல்லவா?
ஆனால், அவர்கள் யாரும் வாயைத் திறக்க மாட்டார்கள். வேண்டுமென்றால் பாருங்களேன்.
தொடர்ந்து தமிழ் சீனப் பள்ளிகளுக்கான வினாத் தாள்களும் கசிந்தது போன்ற தோற்றத்தை ஆர்.டி.எம் போன்ற அரசாங்க ஊடகம் உருவாக்க முற்படும். இந்தக் குள்ள நரித் தனத்தை அறியாத தமிழ்ப் பத்திரிக்கைளும் அலட்சியத்தோடு செய்திகளை வெளியிடும். காப்பிக் கடையிலும், சிகை அலங்காரக் கடையிலும் பல இந்தியர்கள் பெரும் ஜாம்பவான்கள் போல் இதைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், அதன் மத்தியில் அவர்கள் அறியாமை மறைந்து நிற்கும். தற்காக்கப்பட வேண்டிய தமிழ்ப பள்ளிகள் மீண்டும் நாதியற்று கிடக்கும்.
ஆமாம் சொன்ன வுடனே பதவி விலகிருவானா ?? போயி வெளிய பாருங்கடா ,அதுதான் சோறு போடும் ,, இதுதான் உண்மையான நாட்டு
நடப்பு>
நாங்க பனக்காட்டு நரிகளாக்கும் இந்த மாதிரியான சல சலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். ஆனா தேர்தல் சமயத்திலே உங்க கால்ல விழவும் தயங்க மாட்டோம்
Yenna nadakkuthu ebor Tamil palliyil,vadpuruthalin peril maanavargal wathaikka padutha paduginranar. Kaalai mani 07;00-maalai 0500 varai palliyil adaithu vaikapaduginranar,yitthu maanavar munneedrathukku solli yemaadru vilayaaddu,aanaal yivai aasiriyar madrum pallikku perumai serka,maanavar mist use seiya paduginranar,yithu taan vunmai.Poraamai yellaa tiivinaikku aarambam;athupol,2014 Upsr paridchai kelvi / bathil,all tirudduttanam aranggedri mudinthu viddatthu.Thusday,vunmaiyil aanggilam paridchai nadanthirukka vendum PPD solgirathu aanaal Tamil moli paridchai nadanthullathu,naam PPD sendru aduan kodukkum bothu yenggalukku therthal athigaari vilakkinaar.palliyil praarthanai seitha pensil,nyabaga sakthi biskets kodukka padugirathaam.Aathalaal kedkiren yenna nadakkirathu Ebor Tamil Palliyil.Konjam vilakki sollunggal Sri seeriyan sir,vaalga naaraayana naaraayan.
Ebor Tamil palliyil yellaa paridchai kelvi bathil viniyogam seiyapaddullathu.copy print(kumar),pengedar(vimalesh,jiwaa),yenna nadakkuthi Ebor Tamil Palliyil,vaalga naaraayana naamam.
ருசிகன்ட பூனை செருப்பை கலற்றி அடித்தாலும் உரைக்காது !!!
இது பொறுப்பற்ற ஒரு செயல்..
ஐயா.. புத்திமான்களே ….. தேர்வு தாள் கசிவதற்கு அமைச்சார் எப்படி முழு பொறுப்பேற்க முடியும்…. தேர்வு தாள் அனுப்பிவைக்கப்பட்ட பின் அனைத்து பள்ளியையும் எப்படி கண்காணிப்பது ….. அனைத்து பொறுப்புகளுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர் …… அவர்கள் நேர்மையில்லை என்றால் யார் என்ன செய்வது …. நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நாம் உணர்த்து செய்தால் இப்பிரச்சனையை தவிர்க்கலாம் …. கல்வி அமைச்சர் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் செய்யும் ஊழல்களுக்கு அவர் பொறுப்பு ஏற்பது சரியாகாது …….. அனைவரையும் ஆசிரியர் பணிக்கு அமர்த்தியது அவரில்லை …. ஆகவே அவரவர் பொறுப்புகளை முறையாக செய்ய வேண்டும் என கருத்து கூரினால் நல்லது … அதை விடுத்து ….. வெட்டி பேச்சு எதற்கு ……
அரசியல் என்ற சாக்கடையில் குளித்துகொண்டிருக்கும் சில எருமைகள் சாக்கடையில் நாறியது போதாது என்று அரசியல் சாக்கடையை கல்வியில் திணித்து கல்வியையும் சாக்கடையாக மாற்றி விட்டன.
நாங்கள் எல்லாம் படித்த காலத்தில் – ஏன்? துணைப் பிரதமர் படித்த காலத்தில் – இந்தக் கசிவுகள் எல்லாம் ஏற்படவில்லையே! குற்றவாளி கல்வி அமைச்சரே!
தனது தலைமையின் கீழ் உள்ளவர்கள் செய்யும் பெரும் தவறுக்கு அவர் தார்மீகப் பொறுப்பேற்று நடந்துகொள்வது பல நாடுகளில் அனுசரிக்கப்படும் ஒரு நல்ல நடைமுறை. அதுவும் அதே தவறு மீண்டும்3 நடந்தால்..?! அரசியல்வாதிகள் தவறுக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்றல் என்பது இங்கு அவர்களுக்கு கலாச்சார அதிர்ச்சி கொடுக்கும் ஒன்றாகப்படும். ஆதலால் அதனை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. குறைந்தது குற்றம் புரிந்தவரை கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அதாவது நடக்கிறதா இங்கு?! இனம் என்ற கம்பளியால் ஏராளமானத் தவறுகள் போர்த்தி மூடப்படுகின்றன. நாட்டுக்கு நல்லதல்ல.
விக்டர் அவர்கள் எழுதிய விமர்சனம் உண்மை….தேசியப் பள்ளிகளின் சுய மரியாதையைப் பாதித்த இப்பிரச்சனையை வேண்டுமென்றே தமிழ், சீனப் பள்ளிப் பக்கம் திருப்பி விடுகிறார்கள். …..UPSR சோதனை தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டும் இல்லை என்றல் நம் மாணவர்கள் ….கல்வி தரம் அம்பேல் இபொழுது PT3 யால் நம் இன மாணவர்கள் கல்வி யில் அக்கரை செலுத்த வில்லை..என்பது உண்மை..semua மெயின் Bola .>…ephingam தமிழ் பள்ளி நிலவரம் ….எப்படி tuan JVICTOR தெரிந்தால் செப்புங்கள்….உ.த ப. தலைவர் கேள்வி கேட்பார் …
shanti அவர்கள்: “இது பொறுப்பற்ற ஒரு செயல்..” என்று மூடி மழுப்பி இருக்கிறார் ! இதே பிரச்னை பகாடானில் நடந்திருந்தால் …. முடியை விரித்து போட்டு கொண்டு …தாண்டவம் ஆடி இருப்பார் சாந்தி ! ஆனால் ஒரு நாட்டின் துணை பிரதமர் என்றதும், …. அடக்கி வாசிகிர்றார் இந்த சாந்தி ! எதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று கூடவா இந்த சாந்தி க்கு தெரியாது ? ஏன் ? எதற்கு ? இப்படி ஒரு பச்சோந்தி நாடகம் ? மக்கள் மனதை கலைக்க வா ?
எப்ப பாத்தாலும் அன்வரை குறை குறும் நீங்கள் … UPSR தேர்வு தாள் வெளியாகி இருக்கிறது … அதற்க்கு : “இது பொறுப்பற்ற ஒரு செயல்..” என்று மூடி மழுப்பி இருக்கிறிர்கள் ! இதுதான் நியாமா? தர்மமா ? இது உங்களுக்கே அடுக்குமா ? இதே பக்காதான் செய்திருந்தால் … முடியை விரித்து போட்டு கொண்டு …. தாண்டவமே ஆடி இருப்பிர்கள் ….. ஆனால் இங்கே …நாசுக்காக …. இது பொறுப்பற்ற ஒரு செயல்..கூறி இருக்கிறிர்கள் ! இதுதான் நீங்கள், உங்கள் ஜனநாயகத்துக்கு செய்யும் தொண்டா ? பச்சோந்தியின் நிறம் தெரிகிறது !
dhilip 2 அவர்களே சாந்தி இந்நேரம் CHAUkIT ரோட்டிலே வியாபாரம் பண்ணிகிட்டு இருப்ப எப்படி வருவா………..
இந்த பிரச்சனையை ஏதாவது பகைதான் தலைவரை கோத்து விட வேண்டியதுதானே ?
இதெல்லாம் பகாதான் கட்சியின் வேலை ( சாந்தி எழுதுவதை நான்
எழுதுகிறேன் ) இப்படிதான் சாந்தி எழுதுவார்.
அவன் மாடு மேயிக தன் லயிக்கி. பேசாமல் கால்நடைக்கு மந்திரியா இருக்கட்டும்.
சாந்தி ….. ஏன் நீங்கள் இன்னும் துணை பிரதமரை எந்த ஒரு கேள்வியும் கேட்க வில்லை ? இதே அன்வார் அவர்களாக இருந்திருந்தால் …. அவர் பரம்பரையையே விளாசி இருப்பிர்கள் …. காரணம் … உங்கள் சிந்தனை …ஜனநாயகத்தை நிலை நிறுத்த அல்ல . மாறாக , ஒரு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்று கூட பார்க்காமல் , அவரை எவ்வளவு கேவல படுத்த முடியுமோ , அவ்வளவு முயற்சி செய்கிறிர்கள் ! உங்களுக்கு ஒரு அறிவுரை ! தயவு செய்து அடுத்த தடவை ஒரு விசயத்தின் சாரத்தை மட்டும் விளக்குங்கள் ! அதில் உள்ள குறை நிறைகளை குறிப்பிட உங்களுக்கு உரிமை உண்டு ! ஆனால் அன்வாரை தரை குறைவாக ஏசவோ , அல்லது இன துஷ்வேதம் செய்யவோ , உங்களுக்கு அதிகாரம் இல்லை ! நீங்கள் கூரும் விஷயங்கள் மற்றவரை சிந்திக்க வைக்க வேண்டுமே தவிர , முகம் சுளிக்க கூடாது ! உங்களை விமர்சிக்க இடம் கொடுக்காதிர்கள் ! நீங்களும் எங்களில் ஒருவர் !
மோகன் ..நீங்கள் ஒரு ஆரைவேக்காடு என்று உங்காளின் கருத்துக்களின் மூலம் தெரிகிறது..CHAUkIT இல் உன் வீட்டில் உள்ளவர்களையும் பார்க்க நேர்ந்தது ..
தவறு நடந்தது உண்மைதான்..”நாட்டின் ஒரே சொத்து கல்வி” அனைத்தும் கல்வி அமைச்சின் கட்டுபாட்டில் இருக்கும்போது எப்படி நடந்தது..அதை செய்ததும் ஒரு பொறுப்பற்ற நபர்தான்..அது எந்த ஆட்சியில் நடந்தால் என்ன..பொருப்பற்ற அதிகாரிகள் இருக்கும் வரை இம்மாதியான தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கும்..
அரசாங்கத்திலும் சில கருப்பு ஆடுகள் எதிர்க்கட்சி பக்கம் வேலை செய்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது..
யார் இந்த செயலுக்கு கரணம் ?
யார் இதுக்கு கரணம் ?
திலிப் அவர்களே..நடப்பதை தான் குறிப்பிட்டேன்.நான் ஒன்றும் திரித்து எழுதவில்லை..இந்த பக்கத்தில் பிரதமர் என்று கூட பார்க்காமல் விளாசி எடுக்கிரிர்கள் சிலர்,, நடப்பு அரசாங்கத்தையே
கண்டபடி பேசுகிறார்கள் ,அதைவிடவா நான் எழுதியது முகம் சுளிக்க வைக்கிறது ?..இதில் சிலர் பெண்களுக்கே மரியாதையை கொடுக்க தெரியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லுங்கள் உங்கள் அறிவுரையை..உங்கள் கருத்துக்கு நன்றி .
ஆம் ..பொறுப்பற்ற அதிகாரிகளும் … பொறுபற்ற கருத்து கூறுவோரும் உள்ள வரை இம்மாதிரியான சம்பவங்கள் தொடரும் …
இந்நாட்டில் தகிதி திறன் வழியாக அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் ஒருக்கால் integrity என்று சொல்லப்படும் ஒருமைப்பாடு என்ற தகுதி இருப்பின் எல்லாம் ஒழுங்காக நடக்கும் என எதிர் பார்க்கலாம் –இங்குதான் எல்லாம் இன பாகுபாட்டுடன் யார் எவ்வளவு துதி பாட முடியுமோ அந்த வழியில்தானே எல்லாம் நடக்கின்றது. குறை கூறினால் மட்டும் வெகுண்டு எழுவர் இந்த அம்நோகாரன் கள்
shanti , இப்பொழுது நீங்கள் “அது எந்த ஆட்சியில் நடந்தால் என்ன..பொருப்பற்ற அதிகாரிகள் இருக்கும் வரை இம்மாதியான தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கும்..” என்று கூறுகிறிர்கள் ! தண்ணீர் பிரச்னை செலங்கோரில் வந்ததும் , எதிர் கட்சி தலைவர் அன்வாரையும் , அவர் தம் மனைவி wan azizah வையும் …. நாகரிகம் இல்லாமல் திட்டி தீர்த்தீர்கள் ! அவர்களை நீங்கள் தரை குறைவாக ஏசியதால் தான் இங்கே எழுதும் சீனியர் எழுத்தாளர்கள் உங்களை கண்ட படி திட்டினார்கள் ! உங்களுக்கு உரைக்க … நான் நன்கு அறிவேன் அவர்களை பற்றி !!! தாளாத கோபம் இருக்குமே தவிர , யாரையும் உங்கள் அளவிற்கு இன துஷ்பிரயோகம் செய்வதில்லை, ( என்னை யாரும் இங்கே திட்ட வில்லையே shanti அவர்களே !!) நாம் விதைப்பதை தான் அறுவடை செய்கிறோம் ! இந்த விஷத்தை நீங்கள் முடிக்காமல் “அரசாங்கத்திலும் சில கருப்பு ஆடுகள் எதிர்க்கட்சி பக்கம் வேலை செய்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது..” என்று மீண்டும் எதிர்கட்சியின் மேல் குற்றம் சுமதுகிர்கள் ! உங்களை நீங்களே காட்டி கொடுத்து விட்டிர்கள் ! நீங்களும் ஒரு கருப்பு ஆடு என்று ! முடிந்தால் பெயரை மாற்றி எழுத கற்று கொள்ளுங்கள் !
tamilanje …. முதலில் அமைச்சருக்கு என்ன பங்கு அவர்தம் கல்வி அமைச்சில் என்ன பொறுப்பு என்பதனை புரிந்து கொண்டு விவாதம் பண்ணவும் ! கல்வி அமைச்சர் எல்லா வற்றையும் கவனிக்கவேண்டும் …அவருடைய அதிகாரத்தின் கீழ் தான் எல்லா நடவடிக்கையும் செயல் படுத்தப்படுகின்றது … அப்படி இல்லை எனின் ஏன் அவர் இது சத்திடம் என்று சாடவேண்டும் ….பல தடைப்பட்ட கருத்துக்கள் ஓவொரு தடவையும் நிகழ்வது சரி செய்ய வேண்டும் ….. முக்கிய காரணம் நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை ….. தூங்குபவனை எழுப்பலாம் …ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்பமுடியுமா …. எஸ் பி எம் தேர்வு தாட்கள் இங்கிலாந்திலே அச்சிடப்படுகிரதாம் … போய் காதில் பூ வைத்தவனிடம் சொல்லவும் …… அதனால் அந்த தேர்தல் வினதாட்கள் கசிவதில்லையாம் …. முந்தைய காலங்களில் நடந்ததை சீக்கிரம் நாம் மறந்துவிடோமா ….. பொறுப்பை ஏற்ற பிறகு பின்விளைவுகளையும் எதிர்கொள்வதுதான் ஒரு தலைவனுக்கு அழகு
…..வினாத் தாள் எங்கு எப்படி வெளியாகியது என்பது மக்கள் பார்வைக்கு வருமா ……. வரும் அனா வராது ……
“நாகரிகம் இல்லாமல் திட்டி தீர்த்தீர்கள் ! அவர்களை நீங்கள் தரை குறைவாக ஏசியதால்” தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையை தான் குறிப்பிட்டேன்..மற்ற சீனியர் போல் அனாவசியமான வார்த்தைகளை பயன்படுத்த வில்லை என்று உங்களுக்கு நினவு படுத்த விரும்புகிறேன்..இந்த அகப்பக்கதில் எதிர்கட்சிகளின் வாசகர்கள் அதிகம் இருப்பதால் அவர்கள் சொல்வதுதான் சரி என்று ஆகாது. நான் முன்பு கூரியது தான், நான் மக்கள் கூட்டனியின் பரம எதிரி ஒன்றும் இல்லை.
உண்மையின் பக்கம் நிறைய பேர் இருப்பார்கள் ! பணம் கொடுத்து உண்மையை வாங்க முடியாது … அப்படி இருந்தும் சிலர் பணம் வங்கி கொண்டு …. சிறு சிறு பிரச்சனையை பெரியது போல் எழுதுவர் ! shanti …அவர்களே … இதை ஒரு முறைக்கு இரு முறை படியுங்கள் !
நீங்கள் ரொம்பே நல்லவர்..
“சிலர் பணம் வங்கி கொண்டு …. சிறு சிறு பிரச்சனையை பெரியது போல் எழுதுவர்” திலிப் அவர்களே இதை ஒரு முறைக்கு இரு முறை படியுங்கள் !
Yenna nadakkuthu ebor tamil palliyil,upsr vinaa/bathil,praartanai seitha pencil,memori biscuits.antha biscuit miga kasappu nirainthatu athai saappidda oru maanawan vaanthi yeduthu mayakka nilayil,klinik kondu pogaathu palliyile vaithu addagaasam,yenne kodumta da ai sir yithu.pedra taai pallikku veliye pathadrathudan sogathil,maganai klinik kondu sella anumathi maruppu.kadaisi naal aanggila paridchaikku bathil tamilmoli paadam nadanthu vullathu,athan pin attitude paridchaiku bathil sains training nadathi viiddukku pogum nerathil ATTITUDE sothanai nadanthuvullathu.ebor tamil palliyil yellaa ainthu terwu taal madrum bathilgal valanggapaddullathu.yeppadi nanbarukku vuthavuvathu Pala Pala yukthigal kodukka paddullathu yitharkku mulu poruppu yeduthu kondavar Asiriyai VIMALES,yitharkku vaalthu solvatha yillai vethanai paduvathaa.panam selavalithu tuisyen anuppi,viiddil vurakkam maranthu padithu kodutha pedrorku kidaithathu yemaadrame,narayanna narayanna.
Nite rider …… கேள்வி தாள் எங்கு அச்சிடுகிறது என்பது முக்கியமல்ல … அதனை கையாலுபவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதே முக்கியம் …. பள்ளியில் ஆசிரியர் தயாரிக்கும் கேள்விகள் கூட … தேர்வு வரை பத்திரமாக உள்ளது ….. ஆனால் நடந்தா இவாறான செயல்களுக்கு ..அதனை கையாளும் நபர்கள் தான் காரணம் … அவர்களிடம் நேர்மை இல்லையென்றால் எந்த அமைச்சர் பொறுப்பு ஏற்றாலும் இந்நிலை மாறாது …. எவ்வளவு சட்டங்கள் போட்டாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிடால் பயன் ஏது….
கேள்வி தாளை கையாண்டவன் ஒரு கருப்பு ஆடு..
இந்நாடு நாரிபோனாலும் எவனும் பதவி துறக்க மாட்டான் கள். ருசி கண்ட நாறிப்போன ஜென்மங்கள்.
பொன் ரங்கன் இப்படி சொல்லுகிறார் ..எல்லாம் அன்வர் சூழ்ச்சி TSK இருந்திரந்தால் …சரியாய்…முடிவு கட்டிருப்பர் ..
இதில் சம்பந்தப்பட்ட 4 கருப்பு ஆடுகள் பினாங்கு தொடக்க பள்ளி ஆசிரியர்களா?..பச்சி சொல்கிறது ..
ஆடு கருப்பாக தான் இருக்க வேண்டுமா ? ஏன் வெள்ளையாக இருக்க கூடாதா ? shanti .. யார் பக்கம் நீங்கள் ? இல்லை யாருக்கும் தெரியாத ஒரு பக்கமா ?
அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் வெள்ளை ஆடுகள். கறுப்பாடுகள் எங்கேருந்து வந்தார்கள்?
அந்த கூட்டதில் உள்ளது கருப்பு முகமுடி போட்ட ஆடுகள்..
சாந்தி ஈபோர் தமிழ்பள்ளியில் 5 பரீட்சை தாழ்களும் பதில் உட்பட ஆசிரியை விமலேஸ் மற்றும் ஜீவா,குமார் போன்றோர் ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு கொடுத்து கெடுத்து உள்ளனர் இந்த சம்பவத்தை பிபிடி,க்கு எழுத்து மூலம் கொடுக்கும்போது தேர்தல் அதிகாரி கேட்டார் இன்று என்ன பரீட்சை என்று நானும் தமிழ்2 என்று சொன்னேன் அவர் என்னை பார்த்து கேட்டார் உண்மையாகவா யென்று பின் அவர் அட்டவனையை கான்பித்ததில் அதிர்சியாக இருந்தது.ஆனால் நான் போலீசில் புகார் செய்யவில்லை.ஈபோர் தமிழ் பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியை வந்ததிலிருந்து நிறைய அத்துமீரல்கள் நடந்த வண்ணம் உள்ளது இதை யாம் சீரியன் பார்வைக்கு வைக்கிறேன்.நாராயண நாராயண.
மந்திரிச்ச பென்சில்,ஞாபக சக்தி பிஸ்கேட் கூட வழங்கப்படுகிறதாம்,ஈபோர் தமிழ்பள்ளியில்.ஷபாஸ் சொல்வதுவா அல்லது வருத்தப் படுவதுவா,நாராயண நாராயண.