புதன்கிழமை நாடாளுமன்றத்துக்கு வெளியில் நடைபெறும் எரிபொருள் விலை-உயர்வை எதிர்க்கும் ஆர்ப்பாட்டத்தில் பாஸ் இளைஞர் பகுதியும் கலந்துகொள்ளும்.
அதன் தலைவர் சுஹாய்சான் காயாட், உலக முழுவதும் எண்ணெய் விலை குறைந்துவரும்போது அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்துவதற்குக் காரணம் ஏதுமில்லை என்றார்.
“பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து எரிபொருள் விலை-உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இதுவே சரியான தருணம். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் நாட்டின் விளைபொருள்களை அனுபவிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. எரிபொருள் விலை உயர்வால் அவர்கள் துன்புறக்கூடாது”, என்றாரவர்.
பணவீக்கத்துக்கு எதிரான கூட்டமைப்பு அந்த அக்டோபர் 8-ஆம் நாள் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
PAS அடே lingam soonyam தமிழனும் சீனனும் இனி உங்களை நம்பவே மாட்டனுங்க அது தெரியமா உளறதே டா சூன்யம் உன் கட்சி BN UMNO வை போல அழிய வாழ்த்துக்கள்
இதுக்கு மேல் பாஸ் கட்சியை நம்புவதாக இல்லை ! வேண்டும் என்றால் நீங்கள் தனிச்சையாக போராடுங்கள் !
விலை உயர்வை எதிர்த்து போராட்டம். திரண்டு வாருங்கள். எந்தக் கட்சி என்று பாராமல், என்ன நோக்கத்திற்காக செயல்படுகிறது என்பதை பாருங்கள்.
முடிந்தால் பாஸ் கட்சியை சேர்த்து கொள்ள வேண்டாம்.
செலங்கோர் மந்திரி பேசர் பிரசனையில் உங்கள் திறமையை பார்த்தேன்.வந்துடன் பீர் குடிக்கும் உரிமையை பேச?
ஏறி பொருள் விலை உயர்வை எதிர்கிறேன்…அரசாங்க உடனடியாக ஏறி பொறு விலையை குறைக்க வேண்டும்…