தேச நிந்தனைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று கோருவோருக்கு எதிராக அதே தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ராடின் வலியுறுத்தினார்.
“அச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் தீய நோக்கம் கொண்டவர்கள் என்று தெரிகிறது. அவர்களை முன்கூட்டியே கைது செய்வது நல்லது”, என்று பங் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
அவர் இவ்வாறு கூறியதும் மாபுஸ் ஒமார் எழுந்து, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும்கூட தொடக்கத்தில் அச்சட்டத்தை இரத்துச் செய்யத்தானே விரும்பினார், அப்படியானால் அவரும் தீய நோக்கம் கொண்டவர்தானா என வினவினார்.
முட்டாள் அரசாங்கத்தில் முட்டாள்கள் ராஜியம்!
பிரதமர் இந்த சட்டத்தை இரத்து செய்ய வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமரையும் கைது செய்யலாமென்று சொல்கிறாரா இந்த மூடன்????
அவருக்குத் தெரிந்த ஜனநாயகம் இதுதான் என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதர்க்குக் கூட தகுதி அற்றவராகி விடுவார். இவனெல்லாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதே இந்நாட்டுக்குக் கேவலம்.
இந்த கூ முட்டை என்ன உளறுகிறான் . இனவெறி பிடித்த ,,,,,,,,,,
இவனை அவுத்ஹு போட்டு உடம்பு முழுவதும் ரத்தம் உறிஞ்சும் அட்டை விட வேண்டும்