ஒற்றுமையின் பொருட்டு தாய்மொழிப் பள்ளிகளை அகற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஜஹிட் ஹமிடி கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“வந்த நாட்டை மறந்து விடுங்கள். ஏனென்றால், இன்று நாம் அனைவருமே மலேசியர்கள்”, என்றவர் கூறியதாக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு அறிவித்துள்ளது.
தாய்மொழிப் பள்ளிகள் தொடர்வதும் அந்நிலை மாற்றப்படாமல் இருப்பதும்தான் நாட்டில் இன வேற்றுமை விரிவடைந்து வருவதற்குக் காரணம் என அமைச்சர் தெரிவித்தார்.
இது தம் தனிப்பட்ட கருத்து என்றும் தம் அமைச்சின் கருத்தோ அரசாங்கத்தின் கருத்தோ அல்ல என்பதையும் ஜஹிட் வலியுறுத்தினார். நேற்று, யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியாவில் மலேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வில் கலந்துகொண்டபோது அமைச்சர் இவ்வாறு பேசினார்.
இந்தோனோசிய லு .லுபுன் செருப்பா ஜூகா பெண்டாதாங் .செகோலா மெலாயு காசி துதோப் .புக்கா செகோலா இந்தோனேசியா ,பங்களாதேஸ் லாகி பகுஸ் . ஐயோ இந்த இந்தோனேசியா காரன் தொல்லை தாங்க வில்லை .
தலைவர் ஒன்னு சொல்ல இவரு வேறு மாதிரி பேசறாரு..?! அப்ப தலைவர் சொல்லுக்கு அங்கே மதிப்பு இவ்வளவு தானுனு ஊகிக்கலாமா?! அம்னோபாருவின் அதியுயர் நிலை அடைய ஏறும் படி இனவாதம் என்ற கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழி ஏற விரும்பாதவர்கள் மேலே ஒருபோதும் செல்ல முடியாது. ஒதுவது தூவேசம்; பேசுவது அகிம்சை. என்ன இழிநிலை..?!
இவனையும் இவன் தலைவனையும் சேர்த்து மூட வேண்டிய நேரம் வந்தாயிற்று.
இவனுடைய தனிபட்ட கருத்து இதுவாயின் இவன் அமைச்சரவையில் உட்கார தகுதி உடையவனா?. இது இன துவேசம் இல்லையா?. அனைத்து இந்திய, சீன மக்களையும் சீண்டி விட்டு இந்நாட்டில் இனக் கலவரத்தை தூண்டி விட பார்க்கும் இந்த மந்திரி, மந்திரி சபையில் உட்கார தகுதி உடையவனா?. இவன் நோக்கம் இந்திய சீன மக்களின் வெறுப்பை நஜிப் மீது ஏற்றி, நஜிப்பை கீழே தள்ள பார்க்கின்றார். பிரதமரே ஜாக்கிரதை உங்கள் வீழ்த்த உம்னோவில் பெரியதொரு சதி நடப்பதாக தெரிகின்றது. விழிச்சிக்கிட்டா, பொழைச்சிக்கிவிங்க. தூங்கினா, உங்க ஆளே உங்களை தூக்கிடுவானுங்க .
நம்ம தலைவர்கள் எல்லாம் என்ன சொல்லப் போறானுங்க. வாலை பின்னாலே சொருகி கிட்டு ஓடுவாங்களே. இளைஞ்சர் பகுதியும், மகளிர் பகுதியும் மண்ணாங்கட்டிப் பகுதி எல்லாமே. கப் சிப்-ன்னு இருக்குமே. தலைவனுங்களுக்கே தமிழ் உணர்வு இல்லாத போது மற்றவர்க்கு எங்கே இருக்கப் போகுது. இந்நாட்டு இந்தியர் வரலாறு உம்மையும் உம் குடும்பத்தையும் சாபமிட வைத்து விடாதீர்கள்.
அன்று ஒன்று கூடி ROS க்கு போனங்களே . இப்போ போவாங்கள
தைரியம் இருந்தால் தாய்மொழிப் பள்ளிகளை மூடி பாருங்கடா பார்ப்போனம்!
தலை இருக்கும் போது வால் ஆடுவது ஏன்? தலைவர், பிள்ளையை கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார?
MIC – வாயை திறக்கவில்லையே? அம்நோகாரன் இவங்களின் வாயில் வைத்து விட்டான்கள் போலும்.
சீனர்கள் இருக்கும் வரை சீன பள்ளியை தொற்றிக்கொண்டு தமிழ் பள்ளியும் உயிர்வாழும் ! ம இ கா என்ற புழு பூச்சி வாய் திறக்காது !saya sokong மட்டும் சொல்லும் !
இவங்களை பேசவிட்டு பிரதமர் வேடிக்கை பார்ப்பதேன்..?
மற்ற மொழிகளிருந்து பிச்சை எடுத்த மொழிக்கு, வக்காலத்து வாங்குபவர்களை “பூ..ருவிகள்” மன்னிக்கவும் “புல்லுருவிகள்” என்று கூறியது சரியே !
“தாய்மொழிப் பள்ளிகள் தொடர்வதும் அந்நிலை மாற்றப்படாமல் இருப்பதும்தான் நாட்டில் இன வேற்றுமை விரிவடைந்து வருவதற்குக் காரணம்” என்று இந்த எருமை கூறுவதன் அர்த்தம் என்ன ?
தாய்மொழிப் பள்ளிகளை மூட, “மூடர் UMNO” நடத்தும் கபட நாடகம்தான் இன துவேச அறிக்கைகள் என்று எடுத்து கொள்ளலாமா ?
வேடிக்கை பார்க்கவில்லை அவன்தானே தூண்டிவிட்டதே.
நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால், இந்த அரைவேக்காடு அமைச்சர் சொல்வதை மன்றத்தில் ஆமோதிப்பேன். இந்நாட்டில் தாய்மொழி பள்ளிகளான சீனம், தமிழ், மலாய், ஆகியவை தேவையே இல்லை என்பேன். ஆப்பிரிக்க மொழி அல்லது மொங்கோலிய மொழியே நமது தேசிய மொழி என்பேன். உடனே பிரதமர், ஆப்பிரிக்க மொழியை விட மொங்கோலிய மொழியே தேவலாம், என எனக்கு ஆதரவாக பிரேரணை கொண்டு வருவார். ஆண்டவா! எங்கள் நாட்டை ராமர் ஆண்டாலும் பிரச்சினை இல்லை, ராவணன் ஆண்டாலும் பிரச்சினை இல்லை, அனுமார் கையில் சிக்கித் தவிக்கிறோம்.
ஆனால் நீ ஜாவா காரன் என்று பெருமையாக ஜாவாவில் போய் மைக்கை புடிச்சு பேசுவே. நாங்களெல்லாம் தாய் மொழியை மறக்கணும். எங்களை உன்மாதிரி முட்டாள் என்று நினைக்காதே.
அமைச்சர் தாய் மொழி பள்ளியை மூடசொன்னது ; அவருடைய தாய் மொழி பள்ளியும் சேர்த்துத்தான்!!!
1957 ழிலிருந்து 1981 வரையிலும் ஒற்றுமை உணர்வு மலேசியர்களிடம் ஒரு சீரான நிலையில்தான் இருந்தது. அதன் பின் மதவெறியன் மகாதிரால் இனவாத கொள்ககையின் அடிப்படையில் தன் சுய நலத்திற்காக மக்களிடையே ஒற்றுமை நிலை சீர்குலைக்கப்பட்டது. அவன் இன்னும் அந்த கொள்கையைத்தான் செயல் படுத்திவருகிறான்.
இயற்கையின் படைப்பை பாருங்கள்…அதில் எத்தனை வகைகள் … எத்தனை வண்ணங்கள். அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இவ்வுலகிற்கு பூஉலகம் என்ற ஒரு அழகிய பெயரையும் ஈட்டுத்தந்திருக்கிறது. இந்த அடிப்படை இயற்கையின் நீதியைக்கூட
இந்த ஈனப்பிறவிகளுக்கு புரியவில்லையே!
ஐக்கிய நாடுகளின் கோட்பாடுகளில் ஒன்று … ஒவ்வொரு மனிதனும் தன் தாய் மொழியை கற்கவேண்டுமென்று வலியுறுத்துகிறது. இக்கூற்றுக்கு பின்னால் மனுக்குலத்திற்கு பயன் தரக்கூடிய எவ்வளவு பெரிய நன்மைகள் உள்ளன என்று ஒரு சில மர மண்டைகளுக்கு புரியவே மாட்டேன் என்கிறது.
ஒரே மொழி , ஒரே இனம், ஒரே சமயம் கொண்ட நாடு இவ்வுலகில் எங்காவது உண்டா? அப்படி ஒன்றை உருவாக்கவேண்டும் என்று நினைத்து செயல்பட்ட எவனும் இதுவரை சாதித்ததில்லை. நாட்டையே சீர்குலைத்து மீலாத துயரத்தில் ஆழ்த்திய அசூரர்களை நாம் கண்டுள்ளோம்.
ஜஹிட் ஹமிடி சாக்கடை அரசியலில் ஊறியவன்தானே. மேம்பாடு அடைந்த ஜனநாயக நாடுகளில் இக்காலகட்டத்தில் பன்முகக்கலாச்சாரத்தின் மகத்துவத்தை பேணுகிறார்கள். பிற இன, மொழி, சமயம் ஆகியவற்றிற்கு சிறப்புச் சலுகைகள் கொடுக்கின்றனர். இப்படியெல்லாம் பிற சமுகங்குளுக்கு பாராளுமன்றம் வரை மொழி சலுகைக்கூட கொடுக்கப்பட்டு சமாதானத்தையும் ஒற்றுமையையும் வளர்த்துவரும் இவ்வேளையில் இங்கே நாட்டை சீர்குலைக்க எண்ணி எத்தர்கள் அரசியல் நாடகம் ஆடுகின்றனர். இந்த மலேசிய மண்ணுக்கு விடிவு காலம் உண்டா இல்லையா என்பது ஒரு கேள்வி குறியாகிவிடும் போலிருக்கிறது !!! மிக வருத்தத்துடன்……..
டேய் முட்டாள் மந்திரி, எங்க ம.இ.கா முதியோர் காதுல விழுவல்ல, அப்புறம் நாங்க 3000 பேரு பஸ்ல வந்து நாஷிஸ் சுறா கொடுத்திடுவோம் தெரியுமா?
நமது அமைச்சரவையில் தீவிர வாதிகள் உள்ளனர் என்பதை அந்த அரை வேக்காடு அமைச்சன் நிரூபித்து விட்டான்.அரசியலமைப்பு சட்டமே தாய் மொழி கல்விக்கு அனுமதி தருகிறது.அந்த அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுபவன் மீது நிந்தனை சட்டம் ஏன் பாயவில்லை?அல்லது குறைந்த பட்சம் அம்னோ அந்த தீவிரவாதியை தன் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.’மலாய்காரர்கள் வந்தேறிகள்’ என்று சொன்னதற்காக கெராகான் அதன் பேராளரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.இத்தனைக்கும் அந்தப் பேராளர் சொன்னது உண்மை என்று தெரிந்தும் அக்கட்சி பொது நலன் கருதி அதனை செய்துள்ளது.ஆனால் அம்நோகாரன் மட்டும் பொது நலன் கருதி எதையும் செய்ய மாட்டான்.ஆமாம்.ம.இ.கா வுக்கும் இந்த விசயத்துக்கும் என்ன சம்பந்தம்?மக்கள் அந்தக் கட்சியை மறந்து பல வருடங்களாகி விட்டன.இப்பொழுது பதவிகளுக்காக அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்வதற்கே அவர்களுக்கு நேரம் போத வில்லை.அந்த கேடு கெட்ட அமைச்சன் அப்படி இன துவேஷத்தோடு பேசியிருப்பது கூட அந்தக் கூட்டத்துக்கு தெரிந்துருக்குமோ என்னவோ!
ஓற்றுமை வேண்டும் நமது இந்திய தலைவர்களே . அதை பெற்று விட்டால் , நாம் ஜனநாயக வழியில் போராடலாம் !
முதலில் உன்வாயை மூட வேண்டிய நேரம் வந்தாச்சு. எனவே அடங்கு இல்லாவிட்டால் அடக்கம் செய்யப்படுவாய்.
உனக்கு சாவு மணி அடித்துவிட்டது இந்தோனேசிய வந்தேறி என் தாய் தந்தை நாங்கள் எல்லோரும் இங்கு மலேசியாவில் பிறந்தவர்கர் தான் நாங்கள் இஸ்லாம்மாக இருந்தால் இந்நேரும் பூமி புத்ரா ஆகியிருப்போம் மத வெறி பிடித்தவனே !!!!!
அப்படியானால் முதலாவது உன் தாய்மொழியை மூடி விட்டு அப்புறம் பேசு…அனைத்தையும் ஆங்கிலத்தில் மாற்றி விட்டால் மூச்சித் திணறிப் போயிருவீங்களே நீங்கள் !!!
வெட்கங்கெட்ட வேடதாறியே . இதை முதலில் இந்த நாட்டின் பிரதமரிடம் துணிவிருந்தால் சொல்லும் சொல்லிபாரும் .முதலில் உன் வாயை மூடும் . வீரமுள்ள மயீகா ஏன் மௌனம் . நெருப்போடு விளையாடுவது யாருடா . நீ அமைச்சராக இருக்க தகுதி இருக்கானு உன்னையே நீ கேள் . தமிழ் சீனம் பள்ளிகளை மூடிவிட்டால் ஒற்றுமை வந்துவிடுமாடா .
உனக்கு …இல்லை டா ..
……………இந்தோனேசியாவுக்கு அனுப்ப நேரம் வந்தாச்சு………………………
உன் வாயை மூடவேண்டிய நேரம் வந்தாயிற்று