கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு முந்திய நாள் இரவுக் கொண்டாட்டங்களில் நிகழ்ந்தது போலவே இவ்வாண்டும் டட்டாரான் மெர்டேகாவில் பேரணி ஒன்று நடைபெறும். இம்முறை ரோன்95 விலையை லிட்டருக்கு ரிம1.90 என்று குறைக்கக் கோரிக்கை விடுக்கப்படும்.
கிராக்கான் துருன் கோஸ் சாரா ஹிடுப்(துருன்), சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) ஆகிய அமைப்புகளுடன் மேலும் 15 என்ஜிஓ-கள் புத்தாண்டை வரவேற்பதற்காக டட்டாரான் மெர்டேகாவில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்.
கடந்த ஆண்டு துருன் இதே போன்ற பேரணிக்கு ஏற்பாடு செய்தபோது அது அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பார்ப்பதாகச் சொல்லி போலீசார் பேரணையைச் “சட்டவிரோதமானது” என அறிவித்தனர்.
போராட்டம் நடத்தினால் விலை குறையுமா? கூட்டம் கூடும் இடத்தில் போராட்டம் நடத்தி அப்பாவி மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் இவங்களை உள்ளே தள்ளி முட்டியை உடைத்தால் போதும் எவனும் போராட்டம் பக்கமே தலைவைத்து படுக்கமாட்டான்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழிவிடாமல் அதற்கு முன்பாகவே விலைக் குறைப்பை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். அல்லது விலையைக் குறைக்க முடியாது என்றால் அதற்கான காரணத்தை அரசு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பீப்பாய் ஒன்றுக்கு UD115. விற்ற போது வாங்கிய விலையிலேயே இப்போது பீப்பாய் ஒன்றுக்கு US65. க்கு விற்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஒரே விலைதான் என்றால் விலை குறைந்தாலும் உயர்ந்தாலும் லிட்டர் ஒன்றுக்கு RM1.50. மட்டுமே என்றாவது ஒரு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் அது மக்களுக்கு சாதகமாக இருக்கக்கூடாது என்று அரசு எண்ணினால் எப்படி?
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழிவிடாமல் அதற்கு முன்பாகவே விலைக் குறைப்பை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். அல்லது விலையைக் குறைக்க முடியாது என்றால் அதற்கான காரணத்தை அரசு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பீப்பாய் ஒன்றுக்கு UD115. விற்ற போது வாங்கிய விலையிலேயே இப்போது பீப்பாய் ஒன்றுக்கு US65. க்கு விலை குறைந்த பின்னும் அதே விலையில் விற்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஒரே விலைதான் என்றால் விலை குறைந்தாலும் உயர்ந்தாலும் லிட்டர் ஒன்றுக்கு RM1.50. மட்டுமே என்றாவது ஒரு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விலை உயர்ந்தாலும் அரசுக்கு சாதகம் மற்றபடி விலை குறைந்தால் அது மக்களுக்கு சாதகமாக இருக்கக்கூடாது என்று அரசு எண்ணினால் எப்படி? மக்களை ஆர்ப்பாட்டம் செய்யத்தூண்டுவது யார்? அரசாங்கமா, இல்லையா?
கும்கி நீங்கள் தான் ஆமாம் சாமி போட்டு வாழ்ந்து விட்டிர்கள் மற்றவர்கலவது கேட்கட்டுமே…….
கும்கி ஆர்பாட்டம் செய்பவர்களை முட்டிக்குமுட்டி தட்டவேண்டுமா?ஆமாம் சாமி போடும் உம்மை என்ன செய்யலாம்? கொதி சுண்ணாம்பில் துவைத்து எடுக்கவேண்டும்.
KUMKI குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் நபர்.எதுக்கு ஆர்பாட்டம் பண்ணுறாங்கனு தெரியாத மழுங்கை. நல்லது நடந்தால் நாமும் பயன் அடையலாம் தானே….!!!
kumki UMNO வாங்கி கொடுத்த ச……………………………………
KUMKI-யை குறை சொல்லாதீர்கள். அவர் பாவம். ரொம்ப நல்லவர். ரொம்ப ரொம்ப நேர்மையானவர். பக்காத்தானின் போராட்டத்தின் விளைவாக RON-95 விலை குறைக்கப்ப்ட்டாலும், அவர் இப்போது உள்ள விலைக்கே தான் வாங்குவார். அவரூ ரொம்ப ரொம்ப நல்லவருங்க..!
அறிவு உள்ள எவனும் பெட்ரோலுக்காக ஆர்பாட்டம் செய்பவனை
ஆதரிப்பான்.
என்னை குறை சொன்ன அனைவரும் தன் சுயலமே பெரிது என்று என்னும் சுயநலவாதிகள்.
சற்று எண்ணி பாருங்கள் அப்போதுதான் தெரியும் போராட்டத்தின் விளைவு.
பினாங்கில் நடந்த மத கலவரத்தில் பாதிப்பு இன்று நினைத்தாலும் வேதனையா உள்ளது. குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று திரும்பிய என் காரை வழிமறித்து தாக்கிய சம்பவம் மறக்க முறக்ககுடியாத.
போராட்டம் நடக்கும் இடத்தில நிங்களும் உங்கள் குடும்பத்தோடு நின்று பாருங்கள் அப்போது தெரியும் போராட்டத்தின் விளைவு.
போராட்டம் செய்டா யாரும் தடுக்க மாட்டாங்க.
சாகும் வரை உண்ணாவிரதம் இரு, நடுரோட்டில் பெட்ரோல் ஊத்தி தீக்குளி, ரயில்ல தலையை குடு இதுதாண்டா போராட்டம்.
முஞ்சியை முடிகிட்டு ( காட்டுனதான் தர்ம அடி விழுமே) தமிழ் படத்தில் வரும் ரௌடி போல் அராஜகத்தின் பேர் போராட்டமா? புது வருட கொண்டத்தில் எதுக்கு போராட்டம். அதுக்குத்தான் கருத்து சொன்னா ஏன் எரியுதோ?
kumki அவர்களே நீங்கள் கருத்து சொல்லும் போது பொது நலனையும் சீர்தூக்கி பார்த்து எழுதுவது சிறப்பு! உங்களுக்கு ஒரு தகவல் பினாங்கு பத்து கவான் அம்னோ தொகுதி உதவி தலைவர் கைருடின் அபு அசான் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக்கின் உருவாக்கமான மலேசியா மேம்பாட்டு நிறுவனத்துக்கு [1எம்டிபி}எதிராக டாங் வாங்கி போலீசில் புகார் செயிதுள்ளார் அடுத்து ஊழல் ஒழிப்பு ஆணையத்திலும் புகார் செயிய உள்ளார் 1எம்டிபி 4.190 கோடி வெள்ளி கடனில் முழ்கிக் கிடக்கிறதாம் திவாளாகும் சாத்தியம் உள்ளதாம்!எதிர்கட்சியினரும். 1எம்டிபியை ஊழல்களில் பெரிய ஊழல் என்று கூருகிறார்கள் மகாதீரும் கூட கடுமையாக சாடுகிறார் நஜிப்பின் உருவாக்கமான 1எம்டிபியை! ஆளுங்கட்சியை சார்ந்தவர் என்றாலும் குறைகளை வெளிப்படையாக கூறும் கைருடின் அபு அசன் பாராட்டுக்கு உரியவர்!
உலக அளவில் பெட்ரோல் விலை குறைந்து வருகிறது.மலேசியாவில் மட்டும் விலை குறைப்பு பின்பற்றவில்லை. விலை உயர்வால் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளனர். இந்நிநிலை தொடருமானால் பொருளாதார வீழ்ச்சி நிச்சயம் உண்டு. அடுத்த ஆண்டு ஜிஸ்டி அமுல்படுத்த உள்ளது . இதுவும் பெரும் பாதிப்பு மக்களுக்கே. சுமை மேல் சுமை தொடருமானால் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது அதிருப்தி ஏற்படும். இதை நிவர்த்தி செய்ய பெட்ரோல் விலை குறைப்பதே நியாமானது.
kumki சொல்வதை பார்த்தால்,ஆர்பாட்டகாரர்கள் கத்தி ,தடி,சங்கிலி
போன்ற ஆயுதங்கள் மூலம் சண்டை தொடர்வது போல் எழுதுகிறார்.
நான் மறுபடியும் மறுபடியும் சொல்லுகிறேன் போராட்டத்தை நான் எதிர்ப்பவன் இல்லை.
போராட்டம் என்ற பெயரில் அடாவடித்தனம் பண்ணுவதுதான் என்னால் ஏற்று கொள்ள முடியாது.
பொது மக்களுக்கோ, பொது சொத்துக்கோ பங்கம் ஏற்ப்படாமல் போராட்டம் நடதவேண்டியதுதனே.
புத்தாண்டு கொண்ட்டாட்டத்தில் என்ன எழவுக்கு போராட்டம்.
அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்க எத்தனையோ வழியுண்டு.
நடுரோட்டில் நின்னுக்கிட்டு குத்தடிக்கினுமா?
கும்கி..இவனுங்கே எவ்வளோ சொன்னாலும் கேக்கேமாட்டனுங்கே …கத்திகிட்டே இருப்பானுங்க ..விடுங்க..நாம்
நம் அரசாங்கத்தோடு சேர்ந்து மக்களுக்கு சேவை செய்வோம்..
இங்கு அன்வார் மாமோய் சப்போர்ட் நிறைய இருக்கு அதனால..சொன்னாலும் உரைக்காது…மாமோய் உள்ளே போனதும்..சரி ஆயிடும்.