பெரு நாடு சென்று திரும்பும் திரும்பும் மஇகா தலைவர் ஜி.பழனிவேலை வரவேற்க விமான நிலயம் வருவோருக்குப் பணம் கொடுக்கப்படும் என்று கூறும் குறுஞ்செய்தி(எஸ்எம்எஸ்)-க்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
‘நாளை, பிற்பகல் மணி 2.30க்கு கேஎல்ஐஏ-இல் ஒன்றுகூடி நம் பாசத்துக்குரிய தலைவர் ஜி.பழனிவேலுக்கு நம் ஆதரவைக் காண்பிப்போம், வாரீர்.
‘உங்கள் தொகுதியிலிருந்து 10 பேரை அழைத்து வாருங்கள். தலைக்கு பெட்ரோல் அலவன்சாக ரிம50 கொடுக்கப்படும். நன்றி. சிவசுப்ரமணியம், மஇகா தகவல் தலைவர்’ என நேற்று வலம் வரத் தொடங்கிய அந்த எஸ்எம்எஸ் கூறிற்று.
சிவசுப்ரமணியம் அப்படியொரு செய்தியை அனுப்பவில்லை என மறுத்தார். ஒருவேளை பூச்சோங் மஇகா இளைஞர் தலைவர் ஏ,சுபாஷ் அனுப்பி இருக்கலாம் என்றார்.
ஆனால், சுபாஷும் மறுத்தார்.
“நான் அதை அனுப்பவில்லை. கட்சியின் பெயரைக் கெடுக்க யாரோ அதைச் செய்திருக்கிறார்கள்”, என்றார்.
அட இவ்வளோ கேவலமா போச்சே பொழப்பு..!
பெயர் கெட்டு விட்டவரின் பெயரை மேலும் கெடுக்க போடும் சதித் திட்டம். இப்படி எல்லாம் அவமானத்துடன் பதவி வகிக்க வேண்டியதின் அவசியம்தான் என்ன?.
பாவம் பழனிவேல்! இந்த ம.இ.கா.வினருக்கு உருப்படியான வேலை ஏதும் இல்லாததால், விமான நிலையத்துக்கு போய் அவரை வரவேற்றுவிட்டு வாருங்களேன். குடியா முழுகிவிடும்? அதான் பெட்ரோலுக்கு ஐம்பது வெள்ளி சில்லறை தருகிறார்களே!
கோமாளிகள் கட்சி
இந்த மவனை வரவேற்க ணுமா ? மவனுக்கு வரவேற்பாம் போங்க………….. MIC
தமிழ் நாட்டு வழிகளை பின்பற்றுகின்றனர்.
பழனி…, பேர் பாழாய் போயி …
பதவி விலகுவதே …..நன்று
நாறிப்போன கட்சி .
ஐயா பழனி, பெரு நாட்டு சுற்றுப் பயணம் எப்படி இருந்திச்சி? நம்ம மக்கள் எல்லாம் அங்கே ரொம்ப நல்லா இருக்காகளா? என்ன ஒரு குறை நம்ம சிகை அலங்காரக் கடை அங்கே இல்லே. இருந்தா ஷேவ் பண்ணி நீட்டா வந்திருப்பேள். அது சரி 10காசுக்கு பிளேட் கூடவா கிடைக்கலே? உங்கள பார்க்கவே சகிக்கலே. இங்கே நம்ம மக்கள், நம்ம கட்சி எப்படி நாறிப்போனா என்ன? போய்ட்டு வந்து ஒரு அறிக்கை விட்டா போதும். சரிதானே? அது சரி. நீங்க இங்கே இருந்தா மட்டும் என்ன பண்ணியிருப்பேள்? ஒன்னும் இல்லே அப்படிதானே?
பழனியை வரவேற்க வருவோருக்கு பணமா? யாரை நம்பச் சொல்கிறீர்கள். பழனிவேலுக்கு எங்கே இருக்கிறார்கள் ஆதரவாளர்கள். இருக்கும் ஒரு சில ஆதரவாளர்களும் ஓட்டாண்டியாகத்தானே இருக்கிறார்கள். தானும் பிழைக்காமல் கூட இருப்பவர்களையும் பிழைக்கவிடாத ஏமாளி அல்லவா பழனி. ஆனால் அவரின் எதிர்ப்பாளர்களை பாருங்கள் அரசாங்க குத்தகை அப்படி, இப்படி என்று வலுவான நிதி வளத்தோடும் ஆள், அம்பு, சேனை, அதிகாரம், அடாவடித்தனம் என்று வலுவோடும் இருக்கிறார்கள். கூட்டத்தைச் சேர்க்கவும் ஓட்டு வாங்கவும் பணம் கொடுக்கிறார்கள் என்றால் அது பழனியின் எதிரணியினராகத்தான் இருக்க வேண்டும்.
அந்தோ பரிதாபம் !துதிப்பாடும் கூட்டம் கூட இருந்தால் நிலைமை இப்படித்தான் இருக்கும் !!!
இது ஒரு தமிழ் நாழேட்டின் வேலை…. அந்த நாழிதல் தான் இப்பொழுது இவருக்கு கூஜா தூக்கி கொண்டு இருக்கிறது
பழனிவேல் ஒன்றுக்கும் புண்ணியம் இல்லாத ஒரு தலைவன் …………………………..
எந்த கழிசடை மெசேஜ் அனுப்புனதுக்கு பழனிவேல் எப்படி பொறுப்பவர்?……………………………….
ஊரெல்லாம் உன் பாட்டு தான் உள்ளதை மீட்டுது ,, நாளெலாம் உன் வார்த்தை தான் நெஞ்சத்தை ,,,,,,,,,,,,நீ இல்லா தெய்வம் வேறது
கையால் ஆகாதவன் எல்லாம் பொறுப்புள்ள பதவிக்கு வந்தால் வேறு என்ன ஆகும்? சாமியின் புதல்வன் கூடிய விரைவில் ஆட்சியை கையில் எடுக்க கூடும்.
கட்சி தேர்தலில் டி.மோகனை ஓரம் கட்டாமல் வெற்றிப்பெற செயிதிருந்தால் ஊமை பழனி நிம்மதியாக தூங்க்கலாம்!
மா இ கா இருந்தால் என்ன செத்தால் என்ன ,எந்த கடச்சி வந்தாலும் எந்த கட்சி போனாலும் நம்மவன் என்றைக்கும் முன்னேற போவதில்லை
பழனிவேல் துடிப்புடன் செயல்படுவதில் மோசமான தலைவராக இருக்கலாம். ஆனால் மோசடி தலைவர் கிடையாது. பதவிக்கு வந்தது முதல் லட்சக்கணக்கில் சுருட்டினார் கோடிக்கணக்கில் சுருட்டினார் என்ற புகார் எல்லாம் வந்தது கிடையாது. சேவை செய்வதில் மட்டுமல்லாது கொள்ளையடிப்பதிலும் அவர் மக்குத்தனமாகத்தான் இருக்கிறார். ஆனால் அவரை எதிர்ப்பவர்களை பாருங்கள். நேர்மை, நீதி, பாவம், புண்ணியத்திற்கு சற்றும் அஞ்சாத பஞ்சமாபாதகர்களாக உள்ளனர். முதல் நாள் வரை பழனிக்கு ஜால்ரா போட்டு விட்டு செனட்டர் பதவி கிடைத்த மறுநாளே எதிரணியில் சேர்ந்து பழனிவேல் ஒழிக என்கிறார்கள். சுய நலத்திற்காக நம்பிகைத் துரோகம் செய்யும் இந்த ஆசாமிகள் சமுதாயத்திற்கு எப்படி சேவை செய்வார்கள்? அது மட்டுமல்ல, சாமிவேலு காலத்தில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய குத்தகைகளை சுருட்டிக் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து அந்த பணத்தை மேலும் பல மடங்காக உயர்த்த முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் பதவிக்கு அலையாய் அலைகிறார்கள். பழனிவேலை எதிர்ப்பவர்களில் ஒருவர் நான் ஒழுக்கமானவன், கண்ணியமானவன், சமுதாயப் பணத்தை மோசடி பண்ணாதவன், ரவுடித்தனம் செய்யாதவன் என்று கோயிலில் சத்தியம் செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.
அட இவ்வளோ கேவலமா போச்சே பொழப்பு..!
இந்திரசேனா உமது கருத்துக்கு தலை வணங்குகிறேன்.
அப்பே நம்ம klang வட்டாரத்துக்கு கொடுக்கபட்ட 9 மில்லியன் பணம் வாங்கி தின்னவன் இந்த மாபெரும் சுரண்டல் வாதிடா கமக்கமா தமிழ் பள்ளி பணம் எல்லா MIC தலைவர்களுக்கான மான்யம் பள்ளி பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய கல்வி நிதி 3 வருடங்களில் ஹபெஸ் பண்ணிட்டான் அது தெரியுமாடா உனக்கு……………….