புத்ரா ஜெயாவில் நடைபெற்ற 16 ஆவது அனைத்துலக ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் (ஐஎசிசி) அரசாங்கத்தைக் குறைகூறியவர்களை மூன்றாம் தரப்பினரால் பீடிக்கப்பட்டவர்கள் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று சாடினார்.
மூன்றாம் தரப்பினர் யார் என்று கூறாமல், அவர்களின் அரசாங்கத்திற்கு எதிரான பரப்புரைகளால் ஐஎசிசி பேராளர்கள் பீடிக்கப்பட்டுள்ளனர் என்றாரவர்.
நேற்று முடிவுற்ற ஐஎசிசியின் மூன்று நாள் மாநாட்டில் உயர்மட்ட அனைத்துலக என்ஜிஒ-கள் நஜிப்பின் ரிம2.6 பில்லியன் தனிப்பட்ட வங்கிக் கணக்கு குறித்து கேள்விகள் எழுப்பின.
“அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டிருக்கக் கூடாது. நாம் பேசிக்கொள்வதற்காக சந்திப்பு நடத்தினோம். அது நாட்டில் மோசமான நிலவரத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு மேடையல்ல”, என்று அட்னான் வருத்தப்பட்டுக் கொண்டார்.
அம்னோவுக்கு சனியன் உச்சத்தில் உட்கார்ந்துட்டாண்டா.
தெங்கு அட்னான்,,டேய் எண்டா உன் தாடை உன் பெயருக்கு ஏற்றதுபோல் தொங்கிகிட்டு இருக்கு ,,,டேய் சனியனே எவ்வளவு பணத்தை முழுங்கினே ,இப்படி கூவு கூவுன்னு கூவுரே
IACC-யின் “ஊழல் ஒழிப்பு மாநாட்டுக்கு” பதிலடியாக
UMNO “ஊழல் நன்கொடை வளர்ப்பு மாநாடு” நடத்தி “பிரதமரின் 2.6 பில்லியன் ஊழல் நன்கொடையை” நியாய படுத்தலாமே.
ஐய்யயோ “1-MALAYSIA” ரொம்பவும் முன்னோடியாகத்தான் சிந்திகின்றார். எதிரணியினர் நாடாளுமன்ற அவசர கூட்ட கோரிக்கையை விடுத்து “ஊழல் நன்கொடை வளர்ப்பு மாநாடு” ஒன்றை நடத்தினால் செம்மையாக இருக்குமே!.
ஐஎசிசி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைதுசெய்து விசாரணை செய்ய அம்னோ போலிஸ்காரர்களுக்கு ஆண்மை உறுப்பு இருக்கின்றதா ?
இவனைப்போன்ற கம்மனாடிகளை என்ன என்று சொல்வது?
இந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் மடையர்கள் இவர்கள் மட்டும்தான் புத்திசாலிகள் என்ற நினைப்பு…. என்ன செய்வது ..