2010-க்குப் பிந்திய திட்டம்மீதான கலந்ந்துரையாடலும் விவாதங்களும் விரைவில் தொடங்கும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். அப்போதுதான் அதன் இலக்கை அடையும் முயற்சிகளை அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் தொடங்க முடியும்.
2020-க்குப் பிந்திய திட்டத்தை உருவாக 2020-வரை காத்திருக்க முடியாது என்றாரவர்.
“அக்கலந்துரையாடலில் அறிஞர் பெருமக்கள், அரசு- சார்பற்ற அமைப்புகள் உள்பட பல தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும்”, என்று நஜிப் வலியுறுத்தினார். .
இந்த திட்டத்தில் எத்தனை கோடி கமிசென்?
நாட்டின் பொருளாதார நிலையின்பால், மக்களின் சந்தேக கேள்விக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க தவறிய தலைவருக்கு இன்னும் ஆதரவா???
எச் சிட்டேறேம்பு என்ன பேசுகிறாய் நாங்கள் ஆமை முட்டை விளுங்கியான் கட்சியும் MIC IPF PPP கட்சியும் என் மொடா முழுங்கி தலைவனை காப்பாற்ற மின்சார இரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தும் காப்பாற்ற தயங்க மாட்டோம் ஹி ஹி ஹி ஹி