இது ஆங்கில புத்தாண்டா ? அல்லது கிருஸ்துவர் புத்தாண்டா ? அதாவது இனம் சார்ந்ததா ? அல்லது மதம் சார்ந்ததா ?
Loading...
ஜனவரி 1,ஏசுநாதர் பிறப்பின் அடிப்படையிலே உருவானது ,பழங்கால யூதர்களின் பாரம்பரியப்படி ,ஒரு குழந்தை பிறந்து 7 ஆம் நாளிலே பெயர் சூட்டுவது வழக்கம் .ஆதலால் கிறிஸ்மஸ் (இயேசுவின் பிறந்த நாள் ) பிறகு வரும் ஜனவரி 1 ஆம் தேதி இஸ்ரேல் நாட்டில் மட்டுமல்ல ஒட்டு மொத்த மத்திய கிழக்கு (முஸ்லிம் நாடுகள் ),ஐரோப்பா ,மற்றும் யூதர்கள் குடியேறிய மற்ற நாடுகளும் (வட மற்றும் தென் அமெரிக்க நாடுகள் ) . இதை உலகலாவிய நிலையில் புத்தாண்டாக கொண்டாடப் படுகிறது . ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக 14 ஆம் நூற்றாண்டில் வரை 100% கிறிஸ்தவர்கள் வாழும் இங்கிலாந்து நாட்டில் இந்த நாளை விமரிசையாக கொண்டாடினர் அதுவே அவர்கள் ஆட்சி செய்த பிற நாடுகளில் கொண்டாடப் பட்டதால் பிற்காலத்தில் ஆங்கில புத்தாண்டாக மாறியது . அடிப்படை இப்படி இருக்க ,தமிழன் மட்டும் இன்று கோவிலில் ஏன் பூசை ,அர்ச்சனை என புரியவில்லை .” ஊரில் கல்யாணம் ,மார்பில் சந்தானம் ” !!!!!
Loading...
நம் நாட்டு மக்களை எண்ணி, முதன் முறையாக அனுதாபப் பட்ட ஆண்டே இந்த ஆண்டுதான். ஆண்டவன் காப்பாற்றுவாராக. ஒவ்வொரு தலைக்கும் இருபதாயிரம் வெள்ளிக்குமேல், உலக வங்கியில் கடன். கடைகளுக்கு போனால் GST மிரட்டுகிறது. தெருவில் நடந்தால். Pinjaman என்கிற துண்டு சுவரொட்டிகள் கண்ணை உறுத்துகிறது. காப்பிக் கடைகளில் உட்கார்ந்தால், வெளிநாட்டவர் தொல்லை தாங்க முடியவில்லை. எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை நிரம்பி வழிகிறது. கஞ்சா, போதைபொருள் இல்லாத இடங்களே இல்லை. கூடிய விரைவில் 15லட்சம் வெளிநாட்டு கூலிகளை[முதலாளிகள்] இறக்குமதி செய்யப் போகிறோம். மேலும் 20,000 கொலைக்கார SYRIA அகதிகளை கொண்டுவரப் போகிறோம். மலேசியா= நவீன சுடுகாடு.
Loading...
மலேசியா வாழ் அனைத்து மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்…………..
Loading...
எந்த எவருடைய ஆண்டானாலும் என்ன 2015 முடிந்து 2016 தொடங்கி விட்டது. நல்லதையே நினைப்போம் நன்மையையே செய்வோம்.நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.