ஒரு தாயான இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலைமை இந்நாட்டில் இன, சமய வேறுபாடின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என இளைஞர், விளையாட்டுத்துறை துணை அமைச்சர் எம். சரவணன் கூறினார்.
“நமது நீதிமுறை அப்படியுள்ளது, அதனால் தாயைப் பிள்ளைகளிடமிருந்து பிரிக்கும் ஒரு முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
“இது ஒரு இந்து தாயாரும் ஒரு முஸ்லிம் தந்தையும் சம்பந்தப்பட்ட பிரச்னை என்று மட்டும் நினைக்க வேண்டாம்.
“இதுவே , எந்த இனத்தைச் சேர்ந்தவருக்கும் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவருக்கும் ஏற்படலாம்”, என சரவணன் இன்று கோலாலும்பூரில் கூறினார்.
இவ்விவகாரத்தில் மலேசியர்கள் இன, சமய வேறுபாடின்றி இந்திராவின்பால் பரிவு கொண்டிருப்பதை அரசாங்கமும் நீதிமன்றங்களும் உணர வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
“அரசாங்கமும் நீதிமன்றங்களும் உணர வேண்டும் என்றும் அவர் சொன்னார்”. அரசாங்கத்தில் இவர் ஒரு துணை அமைச்சர். அப்படியென்றால், இவரும் இதுநாள் வரை உணராமல் இருந்து, இன்று ஏதோ ஞானோதயம் பெற்றவாறு அல்லவா பேசுகின்றார்! பெற்ற தாயின் வயிறு எரியும் பொழுது, அதில் எண்ணையை ஊற்றுவதாக உள்ளது இவ்வகையான கையாலாகாத மந்திரிகளின் பேச்சு. சீ, இப்படிப் பட்ட அரசியல் வாழ்க்கையை சுயநலத்திற்காக வைத்துக் கொண்டு, சட்டத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தத்தைச் செய்யாமல் வார்த்தை ஜாலம் செய்யும் இவ்வகை மந்திரிகள் இருந்தால் என்ன இறந்தால் என்ன? இவர்கள் வாழும் உயிரற்ற சடமான வாழ்க்கை, வாழ்வதை விட இரந்துண்டு வாழலாம்.
தே.மு. அரசாங்கத்திற்கு ஓட்டுப் போட்ட அத்தனை தமிழரும் வெட்கி நாண்டுகிட்டுச் சாகனும். அதுவே, இந்த ஈனப் பிறப்புகளுக்கு உரிய தண்டனை.
அப்போ தகப்பனுக்கு உரிமை இல்லையா ?
இந்த மாதிரி பிரச்சினைகள் நடக்க காரண கர்த்தைவை களை ஏடுத்தால் இந்த மாதிரி பிரச்சினைகள் தொடராது.
ஆளும் அரசில் இருந்துக்கொண்டு, உரிமைக்கு குரல் கொடுக்காமல் கேவலமான / மடத்தனமான அறிக்கை விடுவதற்கு பதிலாக தூக்கில் தொங்குவது எவ்வளவோ மேல்!!! சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தைப் பாருங்கள்!!!
அந்தக் குழந்தைப் பிறந்த போது அதன் அப்பன் இந்துவாகத் தான் இருந்தான். அவன் இந்துவாக இருந்த போது பிறந்த குழந்தை அவன் ஓர் இந்து என்பதை வைத்துதான் நீதி மன்றம் முடிவு செய்ய வேண்டும்!
சராசரி மனித வாழ்க்கையில தாய்தான் தான் பெற்றெடுத்த குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்ப்பாள் .தகப்பனுக்கு பொருள் தேடுவதிலேயே நேரம் கழிந்து விடும்.இது கற்றறிந்த நீதிபதிகளுக்கு தெரியாமல் இருக்க முடியாது .சிறுவர்கள் அவர்கள் அறியும் வயது வரும் வரை மதமாற்றம் செய்யக்கூடாது .அப்படி செய்தாலும் அவர்களை பெற்றவர்கள் இருவரும் ஒருமனதாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படவேண்டும்.அவர்கள் வாழ்க்கையில் நேற்றுவரை சம்பந்தப்படாத ஒரு மதம் சார்ந்த நீதிமன்றம் அவர்கள் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடாது .மேலும் அந்த நீதிமன்றம் அந்த மதத்திலேயே பிறந்து வெகுகாலமாக பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே நீதி வழ்ங்க வேண்டும் .நேற்று வந்தவர்களுக்கு அல்ல .இதற்கான சட்டதிருத்தங்கள் அவசியம் .மதங்கள் வாழ வைக்க வேண்டும்.மனிதவாழ்வில் துயரை ஏற்படுத்தும் செயல் கூடாது .ஒரு மத கட்சி தலைவர் கூறுவதுபோல் இந்த வழக்கில் மதம் வெற்றி பெற்றதில் மழ்ச்சி அடைந்தால் உலகில் மதம் நிலைக்கும் ,மனிதனும் மனித நேயமும் மறைந்து விடும் . யாவரையும் சமமாக நினைக்கும் நமது சத்து மலேசியா அரசாங்கம் இதில் தெளிவான நியாயமான முடிவு எடுக்கும் என நம்புகிறேன் .
தேனீ உங்கள் கருத்து மிக நன்று
இறைவன் படைத்த இயற்கையை மாற்ற முயன்றால் அழிவு உறுதி…
இந்து மனைவி வேண்டாம் என்று முடிவெடுத்து மதம் மாறிய மடையனுக்கு இந்து மனைவியால் பெற்ற குழந்தைகளுக்கு உரிமை கொள்வது எங்கனம் நியாயம் ?அரசியல் சட்டம் அவனுக்கு சாதகமாக உள்ளதால் அதற்க்கு எம் ஐ சி காரர் சப்பைக் கட்டு பொறுத்திருந்து பாருங்கள் அடுத்த தேர்தலுக்கு மக்கள் உங்களுக்கு சரியான் பாடம் புகட்டுவார்கள் தமிழ் இனத்திற்காக பொறுப்பேற்று தட்டிக் கேற்க வக்கில்ல இவர்கள் போன்றவர்கள் மேடை ஏறி பொய் முழக்கங்கள் செய்யக் கூடாது !
பெற்ற தாய்க்கும் தகப்பனுக்கும், குழந்தையின் பராமரிப்பில் சம உரிமை கொடுக்கிறது இந்நாட்டு சிவில் சட்டம். அதனால், ஒரு தாயோ அல்லது தகப்பனோ தாம் பெற்ற பிள்ளை 18 வயதிற்கு குறைந்தவராக இருப்பின், அப்பிள்ளையின் சமய தீர்வை அப்பிள்ளையின் நலனைக் கொண்டே முடிவு செய்ய வேண்டும் என்பது 1996-ம் ஆண்டுகளுக்கு முந்தைய உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் அடங்கி இருந்தன. ஒரு பிள்ளை பிறக்கும் போது, எந்த மதத்தைச் சார்ந்து நின்று வளர்க்கப் பட்டதோ அதே நிலையில் அப்பிள்ளை வளர வேண்டும் என்பது நீதிமன்றங்களின் தீர்ப்பாக இருந்து வந்தன. இரு பெற்றோருமே ஒரே மதத்திற்கு மாறி விட்டால் பிரச்சனை இல்லை. இதில் ஒருவர் வேறு மதத்திற்கு மாறி, வலுக்கட்டாயமாக மற்றொரு பெற்றோரின் சம்மதம் இல்லாமல் வயது குறைந்த பிள்ளையை, சிவில் நீதிமன்ற ஆணையின் துணை இல்லாமல், மதம் மாற்றுவதற்கு சிவில் சட்டத்தில் இடமில்லை. ஆனால், சரியா நீதிமன்றம் வேறு விதமாக அதன் சமய திட்டங்களைக் கொண்டு செயல் படுகின்றது. அங்கே, மதம் மாறிய கணவரின் விருப்புக்கு ஏற்றவாறு அவர்தம் குழந்தையை மதம் மாற்ற உடனுக்குடன் நீதிமன்ற தீர்ப்பானை வழங்கப் படுகின்றது. அதனை வைத்துக் கொண்டு ஒரு தகப்பனார் அரசாங்க இலாக்காக்களின் உதவியுடன் வெகு சுலபமாக பதிவு இலாக்காவில் வேண்டிய மாற்றங்களை கண் மூடி திறக்கும் நேரத்தில் செய்ய முடிகின்றது. அப்படி நடந்ததுதான் இந்திராவின் நிலை. அடுத்து, இவ்வாரான, குதர்க்கமான நிலைகள் ஏற்படக் கூடாது என்பதற்குத்தான், ‘Law Reform (Marriage & Divorce) Act,, 1976 – ல் முஸ்லிம் மதத்திற்கு மாறியோர் அதனை ஒரு காரணமாகக் கொண்டு தனது விவாகரத்து வழக்கைத் தொடங்க முடியாது என்ற தடுப்பும் போடப் பட்டது. இது சிவில் சட்ட அடிப்படையில் செய்து கொண்ட திருமணங்களைப் பாதுகாக்கும் எண்ணம் கொண்டது. ஆனால், இதற்குப் புறம்பாக, சரியா நீதிமன்றம், அவ்வாறு முஸ்லிம் மதத்திற்கு மாறிய கணவருக்கு தனது சமய சட்ட அதிகாரத்தின்படி உடனே விவாகரத்து ஆணை பிறப்பிக்கின்ரது. அப்படிப் பட்ட சரியா நீதிமன்ற வழக்கில் மதம் மாறாத மனைவியின் மீது தனது சட்ட வரம்பை நிலை நிறுத்த சரியா நிதிமன்றத்திற்கு உரிமை இல்லை என்பதால், மனைவிக்கு எவ்வொரு அளிப்பானையையும் வழங்க முடியாது. அப்படி ஏதாவது ஒன்று வழங்கப் பட்டாலும், மனைவி, சரியா நீதிமன்றத்திர்க்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. இந்த சட்டச் சிக்கலைத் தீர்க்க, யார் இருவர் சிவில் சட்டத்தின் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டார்களோ, அவர்களுக்குரிய சிவில் சட்டத்தின் அடிப்படையிலேயே, விவாகரத்து, சொத்துப் பிரிப்பு, குழந்தையின் பராமரிப்பு இன்னும் இதர பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பழைய நீதிமன்ற தீர்ப்புக்களாக இருந்தன. சிறிது காலத்திற்கு முன் தலைமை நீதிபதி ஒருவர் தமது சொந்த கருத்தை இவ்வாறு வெளியிட்டதை, தீர்ப்புச் சொன்ன நீதிபதிகள் அறியவில்லையோ என்னவோ! இன்றோ சட்டம் ஒரு இருட்டறையாகிப் போனதில், நீதியும் செத்துப் போய் விட்டது. இதனை அறியாமல், மதம் மாறியோர் “தகப்பனுக்கு உரிமை இல்லையா” என்று கேட்பது எதனைக் காட்டுகின்றது? தான் மதம் மாறி விட்டப் பிறகு தத்தம் மதத்தைச் சார்ந்தே அவரவர் சிந்தனை ஓடுகின்றது. நாம் தமிழர் என்ற எண்ணத்தில் இல்லை, மதம் மாறியோர் சிந்தனை. அதனால்தான் தமிழ் பேசுவோர் எல்லாம் தமிழர் ஆக முடியாது என்பது. தமிழன் என்றால் தன்னை உள்ளத்தளவில் அவ்வாறு ஏற்றுக் கொண்டு தமிழர் பண்பாட்டோடு இயைந்து வாழ வேண்டும். வெற்று வாய் சாலாக்கைக் கொண்டு தனக்கு ஓர் இன அடையாளத்தைத் தேடிப் போவது கேவலத்திலும் கேவலம். இவ்வாறு மதம் மாறியோருக்கு இந்து மதத்தைக் கேள்வி கேட்க என்ன தகுதி உள்ளது? மேற்கூறிய நிகழ்வில் பிற சமய சட்டங்கள் என்ன சம நிலையையா கடைப் பிடிக்கின்றன? இதுவும் புது வகை வருணாசிரம கோட்பாடுதான். மதம் என்ற போர்வையில் மறைந்துக் கொண்டு இனியாவது இந்து மதத்தைப் பற்றிப் பேசவோ அதனைப் பற்றிக் கேள்வி கேட்கவோ மலேயனுக்கு தகுதி இல்லை. நாவடக்கம் தேவை. இல்லையேல் அடக்கி வைக்கப் படும்.
இந்து பற்றி ஒரு கிறிஸ்டியன் சொல்றான் .. ஆட்டுக்குட்டி நனைதேன்னு ஒரு ஓநாய் அழுவுதாம் …
மனைவி மார்கள் அனைவரும் கவனம் ,தங்களுடைய கணவர்கள் யாரு இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தால் (கிறிஸ்துவ ,பௌத்த ,மற்றும் பஹாய் மதமாய் இருந்தால் பரவாயில்லை UTURN உள்ளது ) உடனடியாக அவர்களை விவாகரத்து செய்து விடுங்கள்.12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை வழகறிஞர் மூலம் வளர்க்கும் பொறுப்பை நீதிமன்றத்தின் வழி பெற்றுக் கொள்ளுங்கள் .
இப்பொழுது நம் இப்பிரச்சனையை பெரிது படுத்தவில்லையானால் எப்பொழுது சில மடசாம்பிராணிகள் செய்யும் பிரச்னையால் சிறிது சிறிதாக தமிழர்களை இஸ்லாமியர்களாக இந்நாடு மாற்றி விடும் ஆகவே ஓர் தமிழன் தமிழ் திருமண பண்த த் தை முறிக்கிறான் என்றால் முதலில் அவன் சிவில் கோட் சென்று விவாகரத்து வாங்க வேண்டும் எல்லா இந்து பெண்களும் கோரிக்கை விட வேண்டும் (2) மலேசியன் சொல்லியது போல் குண்டர்களை வைத்து இப்படி பட்ட ஆண்களை களை எடுத்தே தீரவேண்டும் இவன்கள் தமிழ் இனதுக்கு செய்யும் துரோகத்துக்கு இதுவே பரிசு என்று.தேடி பிடித்து போடா வேண்டும் இவங்களை. (3) அப்பன் செய்யும் துரோகத்துக்கு அம்மாவும் பிள்ளைகளும் பலியா? நாம் என்ன இனம் என்று முடிவு செய்ய இ..லாதுக்கு யார் முன்னுரிமை கொடுத்தது? ……………….
கோவிந்தாசாமி மனைவி மார்கள் அனைவரும் ஜாக்கிரதைதான் ஆனால் ஒரே இரவில் சோரம் போகிற கணவன்மாரை காபாற்றதான்
இ..லாம் சட்டதில் சொல்லப்பட்டிருக்கிறதே. அதன் பிறகு இந்ந நாசமாய் போனவன் தன் பிள்ளைகளையும் இதே இ..லாம் துணை கொண்டு திருடிவிடலாம்.நம் மலேசிய சட்டத்தில்
இதுவும் சாதியம். மானம் கெட்ட நீதிபதிகள்.
சொரவனனே நீ உண்மையான தமிழனாய் இந்துவாக இருந்தால் பதவி விலகு.வாய் சவடால் வேண்டாம்.உன்னை போன்ற பசொந்தியால் சமுதாயத்தின் உரிமைகள்தட்டி கேட்காமல் மௌனமாக இருப்பதால் பறிபோய்கொண்டிருகிறது .நாடாளுமன்றத்தில் தலையாட்டி பொம்மைகள்தான் நீங்கள்.அடுத்த பொதுத்தேர்தல் உனக்கும் உன் சகாகளுக்கும் மக்கள் தீர்ப்பு வழங்குவர்.
இந்திராவின் வழக்கை ஓய்.பி. குலா எடுத்திருப்பதால் அதுவும் எதிர்கட்சியை சார்ந்தவர் என்பதால் ம.இ.கா. மண்ணாங்க்கட்டிகலும் , அமைச்சர்களும் மவுனம் காத்து விட்டனர். இதில் பாஸ் காரனும் தீர்ப்புக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறான். இவனுங்களுக்கு இனிமேலும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டுமா…? இந்நாட்டில் நீதி துறை செத்து வெகு நாளாகிவிட்டது.
திருமணம் இந்துவாக நடைப்பெற்றது .குழந்ஹைகள் இந்துவாக பிறந்தன தந்தை செய்த தவறினால் குடும்பத்தில் சமய பிரச்சனைகள் வந்தன. இஸ்லாம் மதம் இஸ்லாம் அல்லாதவர்களுக்கு நல்ல தீர்ப்பை கொடுக்காது என்பதை நீதிபதிகள் தீர்ப்பை கொடுத்து விட்டனர்.இதனால் நமது நாட்டின் சட்டத்தில் அதிகமான தவறுகள் இருக்கிறது என்பது உலகத்துக்கே தெரியும் . இந்த விசியத்தில் நமது ம இ க அரசியல்வாதிகள் இப்பொழுது தான் தூக்கதில் இருந்து எழுந்து இந்தியர்கள் ஓட்டுக்காக நாடகம் ஆடுகிறார்கள் .
ஏன் முஸ்லிம் மதம் தாவினார் ?,அது அவரின் தனிமனித வுரிமை.நீதி சொல்கிறது தனிமனிதர் விண்ணப்பிக்க வேண்டும் மதம் மாற ஆனால் இங்கே தந்தை விண்ணப்பம் செய்துள்ளார்,அது செல்லாது.நீதிமன்றம் இன்றாவுக்கு வுதவிவுள்ளது அதாவது குழந்தைகளின் மதம் மாற்றும் ப்ரோசெஸ் அங்கிகரிக்க படவில்லை காரணம் நீதிமன்றம் வழக்கை ஏற்கவில்லை.யிதன்மூலம் இந்திர தலை தப்பியது.நின்னும் சிலகாலம் தாமதிப்பதே சாதகமாகும் குழந்தைகள் மேஜர் தகுதி பெற்றுவிடுவர்,
சில ஆதுகாரிகளின் இன்னல் தாங்காது சில ஆண்கள் இதுபோன்ற தண்டனை கொடுக்கின்றனர்.குழந்தைகள் தந்தைக்கு சாதகமாய் இருப்பதாக அறிவோம் ஆதலாலே இந்திர குலம்பிவுள்ளார் என்று வூர்குருவி சொன்னது,நீதியும் நியாமும் வெல்லும் ,,
வாழ்க நாராயண நாமம்.
ஒரு தாயின் கண்ணிற் சும்மா விடாது. நிச்சயம் அவரின் முன்னால் கணவர் கர்ம வினை அனுவிபர். தந்தையை விட தாயின் அன்பு யாராலும் பிரிக்க முடியாது. ஒரு சிலரின் தவறன முடிவு……. நிச்சயம் அவர்களின் குடும்பத்திற்கு சென்று சேரும். ஒரு துயா அன்பு உள்ள ஒரு தாய்யின் சாபம் சும்மாவிடது.
சொல்கின்றவர் கிருஸ்துவரா? சிவ சிவ.
இந்த பழுக்காத காய், கேள்வி ஞானத்தை வைத்துக் கொண்டு குட்டையைக் குழப்புவது மடமை. இவா ஆத்துக்காரியின் இன்னல் தாங்காமல் தன் சொந்த கதை சோகக் கதை என்று இங்கு வந்து புலம்பாமல் இருக்க வேண்டும். இந்திராவின் பின்னணியை அறிந்தவன் என்பதனால், மனைவியின் அடங்காப் பிடாரித்தனத்தால் வந்த விவாகரத்து முடிவு அல்ல இது என்பதை எம்மால் உறுதியாக கூற முடியும். அப்பெண் ஒழுங்கான நடத்தை உடையவர் என்பதை யாம் அறிவோம். அதனால் உண்மையை அறியாமல் செம்பருத்தி வாசகர்களிடையே, இந்திராவின் மீது தவறான கருத்தை பரப்ப முற்படுவதை இந்த வெம்பிய காய் நிறுத்த வேண்டும்.டெங்கிலில் உட்கார்ந்துக் கொண்டு, தனது நிலா கட்சி ஆதரவு நண்பர்கள் கொடுக்கும் தப்பான வார்த்தைகளை நம்பி இங்கே வந்து வாந்தி எடுப்பதானது முற்றிலும் மடமை. இன்னும் அழுத்தமாகச் சொல்ல வேண்டுமானால் ‘அப்பட்டமான பொய்’.
அமைதி மார்க்கம்!? ..அனைவருக்கும் அமைதிமட்டுமே கொடுக்கும்..துன்பம் அல்ல !
அமைதியாக வாழநினைப்பவர்கள் சிரியா ஈராக் போன்றனாடுகளில் குடியேறுங்கள் ! அல்லா என்னை மன்னித்து விடுங்கள் ..நீங்கள் நல்லவர் அனைவரையும் நேசிப்பவர்கள் என்பதை நாம் அறிவோம் .
உங்களுக்கு விசுவாசமாக இருகிறேநேன்னு சில மதவெறி கழிசடைகள் உங்களது புகழை கேவலபடுத்தி உலக அமைதிக்கே வேட்டுவைகிறார்கள்! போறபோக்கை பார்த்தால் இந்த மதவெறியர்கள் யூத இல்லுமினாட்டிகள் துணையோடு உலகத்தில் வாழும் இஸ்லாமியமக்களை அழித்துவிடுவார்கள் போலும் ! யா அல்லா அனைத்து உயிர்களையும் இன்புற செய்வாயாக ஆமென்….
என் வேலை இடத்தில குட இதே நிலையில் ஒரு பெண் இருந்தாள் . நல்ல வேலை அவருக்கு தன் கணவனின் திருட்டு காதல் விவகாரம் தெரிந்ததும் அமைதியாக வீடை தன் பெயருக்கு மாற்றி கொண்டார் . இதை தெரிந்து கொண்ட அவர் கணவர் இவரை கேரன்டோர் ஆகி வேறு வீடு வாங்க முற்பட்ட பொது தான் அவர் கணவர் சுயருபம் தெரியும் என்று தெரிந்து கொண்டதும் வீட்டை விட்டு வெளியேறினார் . இன்று அவர் கணவர் சின்ன வீடு குட பிளட் வீட்டில் இருக்கிறார் . சில பெண்கள் அந்த விசயத்தில் விவரமாக இருப்பதால் தான் பல ஆண்கள் தங்கள் சுய அடையாளத்தை தொலைத்தவர்கள் அக உள்ளனர் . பெண்களே தயவு செய்து திருமணம் செய்யாதிர்கள் சாகும் வரை தனியாக இருந்து விட்டு போய்விடலாம் மனம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் .
குடும்பத்தை கஷ்ட படுத்தி பார்க்க நினைக்கும் ஆண்களை எறும்பு உள்ள மரத்தில் கட்டிவைக்க வேண்டும்
ஏம்மா சங்கரி, பெண்கள் திருமணம் செய்யாமல் போனால் இனவிருத்தி என்னவாகும்? ஆண்கள் திருமணம் செய்யாமால் போனால் இனவிருத்தி என்னவாகும்? மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா?
“அதனால்தான் தமிழ் பேசுவோர் எல்லாம் தமிழர் ஆக முடியாது என்பது. தமிழன் என்றால் தன்னை உள்ளத்தளவில் அவ்வாறு ஏற்றுக் கொண்டு தமிழர் பண்பாட்டோடு இயைந்து வாழ வேண்டும். வெற்று வாய் சாலாக்கைக் கொண்டு தனக்கு ஓர் இன அடையாளத்தைத் தேடிப் போவது கேவலத்திலும் கேவலம். இவ்வாறு மதம் மாறியோருக்கு இந்து மதத்தைக் கேள்வி கேட்க என்ன தகுதி உள்ளது? மேற்கூறிய நிகழ்வில் பிற சமய சட்டங்கள் என்ன சம நிலையையா கடைப் பிடிக்கின்றன? இதுவும் புது வகை வருணாசிரம கோட்பாடுதான். மதம் என்ற போர்வையில் மறைந்துக் கொண்டு இனியாவது இந்து மதத்தைப் பற்றிப் பேசவோ அதனைப் பற்றிக் கேள்வி கேட்கவோ மலேயனுக்கு தகுதி இல்லை. நாவடக்கம் தேவை. இல்லையேல் அடக்கி வைக்கப் படும்.” ஐயா தேனீ அவர்களே, தமிழ் கிராந்த மொழியின் தழுவல் என்றால், தாங்களும் கேவலவாதியே …..
பிராகிருதம், கிரந்தம், தமிழ், வடமொழி என்று தோன்றியதாக வகைப்படுத்தியது யார்? வடபாலிருந்த பிராகிருத மொழி இலக்கண அறிஞ்சர்கள். இது அவர்தம் பிராகிருத மொழி பற்றினால், வடக்கே இருந்த மொழி தெற்கே பரவியது என்பது அவ் வடபால் இலக்கண அறிஞசர்களின் கூற்று. இதனை மறுத்து, Caldwell, A Comparative Grammar of the Dravidian Languages’ எனும் தமது நூலில், இண்டிய வடநாட்டு மொழி துணை வேண்டாது வாழவல்ல தனிமொழி திராவிடத்தின் தொன்மை மொழியாகிய தமிழ் மொழி என்று உணர்த்தியுள்ளார். இதையெல்லாம் படிக்காதீர். சும்மா எவனோ ஒருவன் இணையத்தில் ஒரு கட்டுரையை தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு எழுதி வெளியிட்டால் அதுவே உண்மை என்று நம்பி கொண்டு கருத்து எழுதுவதானது கற்றோருக்கு அழகல்ல. தனக்கு மொழியியல் மற்றும் எழுத்து இலக்கண ஆராய்ச்சியில் தனி திறமை இருந்து அதனை மொழி அறிஞசர்கள் முன்னிலையில் சமர்ப்பித்து பெரும்பான்மையோர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு தங்களுக்கு மொழி ஆய்வுத் திறன் இல்லையென்றால் ஏன் சும்மா எம்மைத் தூண்டுகின்றீர்? இந்த பிராகிருத மொழி தெற்கே இருந்தது என்பது கி.மு. 300-ம் நூற்றாண்டுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற ஓலைச் சுவடிகளின் அடிப்படையில் எழுந்த கருத்தாகும். இக்காலக் கட்டத்தில் வடக்கே அசோக சக்ரவர்த்தியின் ஆட்சியில் இருந்த பிராகிருத மொழி தெற்கே வந்த புத்த, சமண துறவிகளால் கொணரப்பட்டது. தமிழ் மொழியின் முதல் சங்க காலத்திற்கு பின்னோக்கிச் சென்றால், இந்த பிராகிருத மொழியில் இருந்தோ அல்லது கிரந்த மொழியில் இருந்தோ தமிழ் மொழி தோன்றியது அல்ல என்பது புலனாகும். தமிழர் அன்றும், இன்றும், இனி என்றும் மொழி அடிப்படையிலும் சரி, பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையிலும் சரி தனித்துவம் வாய்ந்த இனமாகவே வாழ்வர். தமிழர் கேவலமாக வாழ்ந்தவர் அல்ல என்பதனை தமிழர் வரலாறு மெய்ப்பிக்கும். இதனால் யாமும் கேவலவாதியில்லை என்பதனை அறிந்து செயல்படுங்கள். இதற்கு மேலும் கிண்டினால் அப்புறம் ஈக்கு பூக்கா எழுத ஆரம்பித்து விடுவேன்.
……………….
இந்திரா காந்தி விசியத்தில் கொஞ்சம் விசித்திரம் இரு இந்துக்களுக்கு பிறந்த 2 வயது குழந்தைய இடையில் இஸ்லாமானவர் திருடி போய்
இஸ்லாத்தில் சேர்த்தது எந்த மத மனிதம் என்பதை syariah சட்டம்
சரியாக சொல்லவில்லை ,முடியாது. அந்த தகுதி சிவில் நீதிமானுக்கு இல்லை. நண்பர்கள் இன்று star focus 21பக்கம் Zainah anwar எழுதி உள்ள கட்டுரையை படிக்கவும் . ஜென்மங்கள் திருந்தலாம். நமது பிரதமரும் படிக்கணும்.
நாம் என்ன சொன்னாலும் உரைக்காது காட்டு பன்றி தோல் படைத்த ஜென்மங்கள் .
தேனீ அவர்களே, தமிழ் கிராந்தத்தின் தழுவல் என்று ஆதாரத்துடன் வருகிறேன், அதுவரை பொறுமை காக்கவும். முக்கிய விஷயம்: இந்த பகுதியில் இருந்து சில கருத்துக்களை இன்று மலேசியா நண்பன் பத்திரிக்கை பிரசுரிசிருக்கு. தேனீ, திலிப், நீலவாணன் போன்றவர்களின் கருத்துக்கள் வரவேற்க பட்டிருக்கிறது ….
தேனீ அவர்களே,
இதை சொடுக்கவும் : https://www.google.com/imgres?imgurl=http://www.tuninst.net/BHS/INDIC/TAMI/PIX/Grantha-con2.gif&imgrefurl=http://www.tuninst.net/BHS/INDIC/TAMI/tami.htm&h=400&w=500&tbnid=wP78Q4ngv6QL-M:&docid=QuPaZe-FDJF6kM&ei=uy-KVtOpGYW2mwXg4L2ABg&tbm=isch&ved=0ahUKEwiT89X24I_KAhUF26YKHWBwD2AQMwghKAUwBQ
தமிழ் கிராந்தத்தின் தழுவல். முழு விவரமும் விக்கிபீடியா தருகிறது. உடனே கண்களை மூடி கொண்டு, உலகம் இருட்டாகி விடாது என்று என்ன வேண்டாம் தேனீ அவர்களே. https://en.wikipedia.org/wiki/Grantha_alphabet
ஏன் எழுத்தின் ஆரம்பத்தை கிரந்த எழுத்துகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்? வரலாற்று அடிப்படையில் எடுத்துக் கொண்டால், ஒருவர் எழுத்து இலக்கணத்தை ஆராய எங்கிருந்து தொடங்க வேண்டும்? இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய எழுத்துப் படிவங்களில் எது ஆக முந்தையதாக இருந்ததோ அங்கிருந்துதானே தொடங்க முடியும். கிரந்த எழுத்துக்களுக்கு முன்னால் இருந்த எழுத்து வடிவம் எது என்று கேட்டால் தங்களால் பதில் சொல்ல முடியாது காரணம் அவ்வாறு எழுத்துக்கள் இருந்தற்கான அரிசுவடி இன்று நம்மிடம் இல்லை என்பதே. இது கிடைக்கப் பெற்ற எழுத்து வடிவங்களை மட்டுமே கொண்டு ஆராய்ந்த முறை. யாராவது முதலாம் சங்க காலத்தில் தமிழ் எத்தகைய எழுத்து வடிவங்களை கொண்டு எழுதப் பட்டது என்று ஆராய்ந்து ஆய்வேடு எழுதியுள்ளனரா? எமக்குத் தெரிந்தவரை இல்லை. ஏன் இல்லை? காரணம் அன்றைய கால கட்டத்தில் இருந்த எழுத்துப் படிவங்கள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. ஆதலால் இண்டிய தீபகற்பத்தில், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த தொன்மையான எழுத்துகளைக் கொண்டு ஆராய்ந்த முறை இது. மேலும் “கிரந்த” என்ற வார்த்தைக்கு பொருள் விளக்கம் என்ன? அது ஒரு எழுத்து வடிவம். அவ்வளவே. அது ஒரு மொழியின் வடிவம் என்றோ அல்லது ஒரு மொழியின் இலக்கண அமைப்போ என்று எடுத்துக் கொள்வதற்கு இடம் இல்லை. அப்படியாகின் அந்த கிரந்த எழுத்துகளுக்கு முன்பே தமிழ் மொழிக்கு வேறு ஓர் எழுத்து வடிவம் இருந்திருப்பதர்க்கு வாய்ப்பு இருக்கின்றதல்லவா? அதை விட தொன்மையான எழுத்து முறை என்ன? சித்திர வடிவங்கள்தானே. முதலாம் சங்க காலத்தில் தமிழுக்கு இருந்த எழுத்து வடிவத்தைப் பற்றி நமக்குத் தெரியவில்லை என்பதால் இன்றைய தமிழ் எழுத்து கிரந்த எழுத்தில் இருந்து வந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கின்றார்கள். இதுவும் எழுத்து வடிவம் கிடைக்கப் பெற்ற நாளில் இருந்து மட்டுமே. உதாரணத்திற்கு, மலாய் மொழி எழுத்துகளையே நமது ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். மலாய் மொழிக்கு உரிய எழுத்து வடிவம் எது?. இன்றைய இந்தோனேசியா தீவுகளில் இஸ்லாமிய மதம் பரவிய காலத்தில் அந்த மொழிக்கு ஓர் எழுத்து வடிவத்தைக் கொடுக்க அரேபிய மத போதகர்கள் பயன்படுத்திய எழுத்து முறை யாது? அரேபிய எழுத்துக்களைக் கொண்டு மலாய் மொழி உரைக்குப் பயன்படுத்தினர். ஏன் அதற்கு முன்னம் மலாய் மொழி உரைக்குப் பயன்படுத்தப் பட்ட பல்லவ கிரந்த எழுத்துகளை பயன்படுத்தவில்லை? அரசியல் மாற்றமும், மத மாற்றங்களும் அயல் மொழி தொடர்பும் வேறு வகையான எழுத்துகளைக் கொண்டு மலாய் மொழியை உரைநடையில் எழுத வைத்தது. பின்னர், ஆங்கிலேயர்கள் தென் கிழக்காசியாவிற்கு வந்த பிறகு ரோமன் எழுத்துக்களைக் கொண்டு மலாய் மொழியை உரைநடையில் எழுதும் வழக்கம் இன்று வரை இல்லையா? இன்றிலிருந்து இருந்து 10,000 வருடங்கள் கழித்து, பல ஊழிகளில் கல்வெட்டுகளில் மலாய் மொழியில் இருக்கும் பல்லவ கிரந்த எழுத்துக்களும், அரேபிய எழுத்து வடிவங்கள் அக்காலத்தில் கிடக்கப் பெறாமல் அழிந்து போயிருப்பின், அக்கால மக்கள் என்ன முடிவிற்கு வருவார்கள்? மலாய் மொழி ரோமன் எழுத்துக்களை கொண்டு எழுந்தவை என்றுதானே கருத இடமுள்ளது. அதைப் போலதான் நமக்கு முதல் சங்க காலத்தில் இருந்த தமிழ் எழுத்து வடிவம் கிடைக்கப் பெறாதலால், தமிழ் எழுத்து வடிவம் கிரந்த எழுத்துக்களில் இருந்து வந்தது என்று எழுத்து ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அந்த கிரந்த எழுத்துக்களுக்கு முன்னம் இருந்த எழுத்து வடிவம் பற்றி அவர்களிடம் ஆதாரப் பூர்வமான தகவல் ஏதும் இல்லை. ஆகையால் தமிழ் எழுத்து கிரந்த எழுத்தின் மருவல் என்பது எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் இன்று கிடைக்கப் பெற்ற தகவல்களைக் கொண்டு அறிந்த முறை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்று இது இறுதியான முடிவு என்றால், நாளை புதிய கண்டுப் பிடிப்புக்களால் புதியதொரு கருத்து மற்றம் ஏற்படலாம். அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் எழுத நேரம் இல்லை.
மதம் மாறுவது அவமானம் உணர்வீராக ! ஏன் மதம் மாறுகிறான் ? 1 சுய பெருமைகள் அறியாதவன் 2)ஏமாளி 3)தன்னம்பிக்கை இல்லாதவன் 4)உழைப்பதற்கு பயந்தவன் 5}பணத்தின்மீது பேராசை கொண்டவன் 6)கற்றும் அறிவுக் குருடனானவன் 7)முன்னோர்களை மதியாதவன் 8)கோழை 9)பெண் பித்தன் 10)ஒழுக்கம் தவறியவன் 11)காதலுக்காக பெற்றோரை தூக்கி எரிந்தவன் 12)பன்பாடுதவறியவன் 13}கலாச்சாரம்தவறியவன் 14)அற்ப சந்தோசங்கள் மீது நாட்டம் கொண்டவன் 15)மூட நம்பிக்கை கொண்டவன் 16)அடிமை புத்தி மேலோங்கியவன் 17)அடுத்தவன் காலுக்கடியிலேயே கிடக்க துடிப்பவன் 18)உறவுகளுக்கு மதிப்பளிக்காதவன் 19)பித்தன் 20)போலி புகழ்ச்சிக்கு மயங்குபவன்
இணையத்தின் கதைகளை வைத்து ஆய்வுகளை நடத்தினால் இப்படித்தான் முடிவு இருக்கும்! இந்த பதிவுகள் அவ்வப்போது தங்களை உயர்த்தி மற்றவரை தாழ்த்த திட்டமிட்ட சதி! இறைவன் தன் மொழியை காக்க தானே தமிழ் கடவுளாக அவதரித்ததை நீ பக்குவம் அடையும் போது உணர்வாய்…..அதை விட வேறு ஆதாரம் தேவை இல்லை???
meena lozeni………. என்ன சொல்ல வரார் ? மதம் மாறியவர்கள் எல்லாம் இப்படி பட்டவர்களா? இவர் மற்ற மதங்களை இழிவுபடுத்து கிறார் … ஒரு ஹிந்து மற்ற மதங்களை மதிக்க வேண்டும் .. எம்மதமுமு சம்மதம் என்கிறது ஹிந்து மதம்….
எம்மதத்தின் நெறிகளையும் அறியாதவர் சொன்னது “எம்மதமும் சம்மதம்” என்ற சொற்றொடர். இப்படிப் பட்டவருக்கு அவர்தம் சமய நெறி என்னவென்பது தெரியாததால், தானும் குழம்பி, பிறரையும் குழப்ப வைத்த “அறிஞ்சர்” இவர். இப்படிப் பேசுவோரிடம் பேசி, அவர் எந்த மதத்தின் நெறியாவது முற்றிலும் உய்த்துணர்ந்திருக்கின்ரா என்று ஆராய்ந்து பாருங்கள். அவர் சமய நெறியில் ஒரு சுழியம் என்பது தெரிய வரும். அச்சொற்றொடரைச் சொன்னது “இந்து மதம்” அல்ல. இந்து எனும் பாமரரை பிற மதங்களுக்கு மாற்ற, பிற மதத்தவர் கையாண்ட ஆரம்ப உக்தி இது. அதுவும் இதுவும் ஒன்றுதான் என்று சொல்லி மதம் மாற்றப் பட்டவுடன், புதிதாக ஏற்றுக் கொண்ட மத நெறிகளைத் தவிர்த்து பிற மத நெறிகளைப் பின் பற்றக் கூடாது என்று தன் வட்டத்திற்குள்ளேயே நிறுத்தி வைப்பதுதான் இத்தகைய மத போதகர்களின் சாதுரியமான வார்த்தை ஜாலம். அவ்வாறு பொய்யான வார்த்தைகளை நம்பி, பொய்யை உண்மை என்று ஏற்றுக் கொண்டு வாழ்பவர்களின் பட்டியலில் அடங்குவோர் மதம் மாறிய தமிழர்.
SIVA YENNA SOLGIRAR ? ___ UNMAYILEYE TAN MATHATIN METHU NAMBIKAIYUM, PAASAMUM ERUNTHAL AVAN NICCHAYAM MATHAM MAARA MADDAN.MALAIKARARGALAI MATHA MAARA SOLLUNGGAL PARPOM MARUGIRARGALA YENDRU.MAARA MADDARGAL YEEN THERIYUMA? AVARGALUKU AVARGALIN MATHATIN METHU NAMBIKAI ERUKU,PAASAM ERUKU…….SOLLA POONAL AVARGAL AVARGALIN MATHATHAI MATHIKIRARGAL,NANBUGIRARGAL…YEM MATHAMUM SAMMATHAM AVARGALUKU PORUNTHUM,,,,,,,AVARGAL MATHATHAI MATHIKIRARGAL.
இங்கு
தேனி
எலோரையும்
குழப்பி
கொண்டு
இறுகிறார். ஒன்றுமே
புரியவில்லை
அவரின்
கருதுகள்.
சிவா, உமது சமய நெறி, ஞானம், தெளிவை கொண்டு போய்
கழிவறையில்தான், உமது மொழி அறிவில் (கக்கூஸ்) சேர்க்க வேண்டும். பொது அறிவு, பகுத்தறிவுடன் கருத்துரைப்பது பயன் தரும்!! வீணே! விவாதம் கொள்ளும் பதிப்பினை தவிர்க்கவும்!!
தேனீ அவர்களே, “எம்மதமும் சம்மதம்” என்றால் எல்லாமதமும் சம்மதம் என்று பொருள் தருவித்து உள்ளீர்கள். இது தவறு. எம்மதமும் சம்மதம் என்பதன் பொருள் யாதெனில் அது “எம்மதமும் ஷன்மதம்”. ஷன்மதம் என்பது 6 மார்க்கங்களை குறிக்கும். கணபதியம், கௌமாரம், சாக்தகம், சைவம், வைஷ்ணவம் மற்றும் சௌரம். பாவம் நீங்கள்! தமிழ் மேல் எவ்வளவு பற்றிருந்தால், எல்லாம் தமிழே என்று முடிவிற்கு வந்து இருப்பீர்கள்? ஷன்மதம் என்பதை சம்மதம் என்று சம்ஸ்கிருத எதிர்ப்பு காலங்களில் மாற்ற பட்டது. பரவாயில்லை, தவறு ஒன்றும் இல்லை ஆனால் தத்துவாதத்தில் குலம்பிவிடுவோம் இவகையை சேர்ந்தவர்கள். என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். கருத்துக்கு வருவோம்: தாங்களே ஒத்து கொள்கிறீர்கள் கிராந்த மொழி தமிழுடன், தமிழ் நாட்டிலேயே ஒரு காலத்தில் பயனீடில் இருந்தது. பிறகு, தமிழ் தோன்றிய வரலாறு மற்றும் கிராந்த மொழி வரலாறு சரிவர குறிப்பிடும் வகையில் hypothesis இல்லை என்று. மேலும் இன்றைய காலத்தில் உள்ள ஒரு கருத்து, பல ஆயிரம் ஆண்டு கழித்து, வேறு மாதிரியாக சித்தரிக்க முடியும் என்ற கூற்றை ஒத்து கொள்கறீர்கள். இப்படிதான் கிரந்தமும், தமிழில் இருந்து மறைக்க பட்டிருக்க வேண்டும் என்பது பல அறிஞர்களின் கூற்று. தவறு என்றே வைத்து கொள்வோம், ஆனால் இங்கே குறிப்பிட வேண்டிய சில என்ன வென்றால் , தமிழுக்கும் தன்னுடைய தோன்றலின் அடையாளம் சரிவர தெரிய வில்லை. எதோ ஓரிரு இலக்கான புத்தகத்தை வைத்து ஏகமனதாக ஒரு முடிவிற்கு வர இயலாது. அப்படியே வந்தாலும் நிறைய முடிச்சுக்கள் அவிழ்க்காமலேயே இருக்கும். இந்த மர்ம முடிச்சுக்களை கொண்டே தெலுகு , மலையாளம் , கன்னடம் மற்றும் இன்னும் சில மொழிகள் கிராந்த தழுவல் இருப்பதாய் ஒத்து கொள்கின்றன. திராவிட நாடுகளான தமிழ் நாடு, தெலுகு, ஆந்திர, கர்நாடகா, கேரளா ஒரே நாடாக இருந்த பொழுது கிராந்த மொழி பரவலாக இருந்திருக்கிறது. மேலும் இன்று பல மாநிலங்களாக இருக்கின்ற பொழுதும், கிராந்த மொழி தழுவல் , அறிசுவடுகலாக உள்ளது. எனவே, கிராந்த மொழி தழுவல் தமிழிலும் உள்ளது என்பதை ஏற்கும் காலத்தில் நாம் உள்ளோம். புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ….
கழிவறையில் (சிற்றெரும்பு ) பிறந்தவனுக்குதான் கக்கூசைப்பத்தி நிறைய தெரியும் …
மற்ற மதங்களில் இருந்தும் (மலேசியாவில் இல்லை) ஹிந்து மதத்திற்கு வந்தவர்களுக்கும் இது பொருந்துமா?
பெரியாருக்கு ஹிந்து மதமும் இல்லை சமயமும் இல்லை. பின் எதற்கு பெரியாரின் பெரிய தொண்டன் (தேனி) இதில் மூக்கை நுழைகிறார் … ஹிந்து மதத்தை நம்பாதவர்கள் அதை பத்தி பேசக்கூடாது …
எம்மதுமும் சம்மதம் என்று சொல்ல வில்லை. எண் மதமும் சங்கமம் என்று சொல்லப்பட்டது
தேனீ அவர்களே, துளைந்த விட்ட ஒரு விசயத்தை அல்லது ஒரு நாகரிகத்தை, நாம் அதன் குறிபேடுகள், நில பரப்பு, கலாசார அச்சாரம், இன்றைய நிலை, அவர்களின் பரிணாம வளர்ச்சி, தொன்மை என்று பல பிரிவுகளில் ஆராய வேண்டும். வெறுமனே, தங்களுக்கு பிடித்த புத்தகங்களை மேற்கோள்காட்டுவது என்பது, நம் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் அளிக்க முட்படுவதர்க்கு சமம்.
இந்த பிரச்சனிக்கு மூல காரணமான அந்த …பயல் கணவனை முதலில் அடி..க் கொ..ள வேண்டும்
“பெரியாரின் பெரிய தொண்டன்” என்ற பட்டத்தை செம்பருத்தியின் வழி கொடுத்தமைக்கு நன்றி. ‘இந்து மதம்” என்றால் அதன் நெறி மற்றும் கோட்பாடு என்னவென்று விளக்கிச் சொல்ல வேண்டும். அதைச் சொல்லத் தெரியாதவனும் அதைப் பற்றி பேச தகுதியற்றவனே. இப்ப தங்களை “இந்து” என்று அடையாளமிட்டுக் கொள்வோரில் 95% பேருக்கு அவர்தம் மத நெறி என்னவென்றே தெரியாது. அப்படி விளங்காமல் மதம் மாறிப் போனவரில் ஒருவர்தான் இந்திராவின் கணவர். இன்னும் பல இந்துக்கள் தினமும் பலப்பல மதத்திற்கு மாறிக் கொண்டிருக்கின்றார்கள். ஏன்? அவர்களுக்கும் இந்து மதம் என்றால் என்னவென்று விளங்கவில்லை. அதனால்தான் “எண் மதமும் சங்கமுமம்” என்ற சொற்றொடரை நம் வாயினுள் நுழைத்தனர். எட்டு மதங்களின் கூட்டுக் குடும்பம் “இந்து மதம்” என்றால் இதில் தமிழர் எந்த மதம்? இந்து மதத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத விளங்காய் மூடிகள் எல்லாம் இந்து மதத்தைப் பற்றிப் பேசலாம். ஆனால், அச்சமய நெறியைப் பற்றி அறிந்த நான் பேசக் கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இப்படி இந்து மதம் ஒரு கூட்டுக் குடும்பம் என்று சொல்லி வைத்து அதன் நெறிகளை அறியாமல், மூட நம்பிக்கைகளிலும், புராணங்களிலும் மூழ்கடித்து வாழ்ந்ததனால்தான் இந்துக்களை சுலபமாக மதம் மாற்ற முடிகின்றது. இந்துக்களை மதம் என்ற பெயரில் சுலபமாக ஏமாற்றி பணம் பறிக்க முடிகின்றது. பிதிர் கடன் என்றும், தோஷப் பரிகாரம் என்றும் மோடி மஸ்தான் கண் கட்டி வித்தை செய்து இந்துக்களிடம் சுலபமாக பணம் பறிக்க முடிகின்றது, இப்படி மதத்தின் பெயரில் நாம் தமிழரும் கண்மூடித்தனமாக வாழவேண்டாம் என்றால் “பெரியாரின் பெரிய தொண்டன்” என்று பட்டம் கொடுப்பது. இத்தனைக்கும் நான் பெரியாரைப் பார்த்ததில்லை. அவர் எழுதிய புத்தகங்களைப் படித்ததில்லை. திராவிடக் க’ல’கத்தாருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் யாரும் எதையும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காமலேயே வாழும் தமிழனை, தமிழா இனியும் தூங்காதே, எழுந்திரு என்று தட்டி எழுப்புவது நம்மக்களில் ஒரு சிலருக்குப் பிடிக்காததுதான் ஆச்சரியம்.
“தொலைத்து விட்ட ஒரு விசயத்தை அல்லது ஒரு நாகரிகத்தை, நாம் அதன் குறிபேடுகள், நில பரப்பு, கலாசார அச்சாரம், இன்றைய நிலை, அவர்களின் பரிணாம வளர்ச்சி, தொன்மை என்று பல பிரிவுகளில் ஆராய வேண்டும்.” இதைத்தானே நானும் சொல்லுகின்றேன். நம் தமிழரின் பண்டைய நாகரித்தை ஆராயுங்கள். அதன் வழி தமிழின் தொல் எழுத்துக்கள் எது என்பதை அறிய முயற்சி செய்யுங்கள். எந்த ஒரு முயற்சியும் செய்யாலமலேயே, வட இந்தியர் “பிராகிருதமே” தொல்மொழி என்று கூறுவதும், அது தமிழில் இருந்து தோன்றியதல்ல என்று வட இந்தியர் சொல்ல, நாமோ தமிழ் பிராகிருதமே தொல்மொழி என்றும் சொல்லி பெருமை பட்டுக் கொண்டிருக்கிறோம். கல் தோன்றி மண் தோன்றாத காலத்தவரின் மொழி தமிழ் மொழி என்றால் அதன் குறிப்பேடுகளை பத்திரப் படுத்தி வைக்க இன்றுபோல் அன்று அறிவியல் வசதிகள் இருந்ததில்லை. இல்லை என்பதால் தமிழரின் தொன்மையை நாமே அழிக்கப் முற்படக் கூடாது. அது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதற்குச் சமம். மலாய் மொழி எழுத்துப் படிவங்களில் கால ஓட்டத்தால் ஏற்பட்ட மாற்றத்தை மனதில் நிறுத்தி தமிழ் மொழிக்குரிய எழுத்துக்களின் நிலையை அறிய முற்படுங்கள் அதுவே எமது வேண்டுகோள். அதை விடுத்து, கிரந்த எழுத்தில் இருந்து தமிழ் எழுத்து தோன்றியாதால் “தேனீ” கேவலமானவன் என்று எழுதுவது, இங்குள்ள ஒவ்வொரு மறத்தமிழனையும் கேவலமானவன் என்று எழுதுவதற்கு சமமாகும். அதுதான் உங்கள் நிலை என்றால் அப்படித்தான் சொன்னேன் என்று சொல்லுங்களேன் பார்ப்போம். அப்புறம் எமது எமது மரணடி எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம்.
MCA மகளீருக்கு உள்ள தைரியம் கூட இல்ல mic பேடி பசங்களுக்கு!
http://www.thestar.com.my/news/nation/2016/01/06/wanita-mca-chides-pas-asks-to-return-indira-gandhi-children/