ஒரு தாயான இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலைமை இந்நாட்டில் இன, சமய வேறுபாடின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என இளைஞர், விளையாட்டுத்துறை துணை அமைச்சர் எம். சரவணன் கூறினார்.
“நமது நீதிமுறை அப்படியுள்ளது, அதனால் தாயைப் பிள்ளைகளிடமிருந்து பிரிக்கும் ஒரு முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
“இது ஒரு இந்து தாயாரும் ஒரு முஸ்லிம் தந்தையும் சம்பந்தப்பட்ட பிரச்னை என்று மட்டும் நினைக்க வேண்டாம்.
“இதுவே , எந்த இனத்தைச் சேர்ந்தவருக்கும் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவருக்கும் ஏற்படலாம்”, என சரவணன் இன்று கோலாலும்பூரில் கூறினார்.
இவ்விவகாரத்தில் மலேசியர்கள் இன, சமய வேறுபாடின்றி இந்திராவின்பால் பரிவு கொண்டிருப்பதை அரசாங்கமும் நீதிமன்றங்களும் உணர வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
“தமிழுக்கும் தன்னுடைய தோன்றலின் அடையாளம் சரிவர தெரிய வில்லை. எதோ ஓரிரு இலக்கான புத்தகத்தை வைத்து ஏகமனதாக ஒரு முடிவிற்கு வர இயலாது. அப்படியே வந்தாலும் நிறைய முடிச்சுக்கள் அவிழ்க்காமலேயே இருக்கும்.” இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? தமிழ் மொழி ஆராய்ச்சிப் புத்தங்களைப் படிக்காமலேயே தமிழருக்கு அறிவுரை சொல்லும் அறிஞ்சர் பெருமக்கள் இப்பகுதியில் சிலர் இருக்கின்றனர் என்பது தெரிகின்றது. தமிழ்நாட்டுப் பெரிய நூலகங்களில் இருக்கும் பழங்கால மொழி ஆராய்ச்சி நூல்களையும் படித்து ஆராய்ச்சி செய்து முடுச்சுகளை அவிழ்த்து விடுங்களேன். அதை எல்லாம் செயாமால் தானே சிந்தித்து செயலாற்றும் திறன் இல்லாமல், இணையத்தில் இருப்பவற்றை மட்டும் படித்து அதனையே ஆதாரமாகக் கொண்டு பேசுவதால் தமிழ் மொழியைப் பற்றிய எந்த முடிச்சுகளும் தானே அவிழ்ந்து விடப் போவதில்லை. இதிலிருந்தே தெரிகின்றது சிந்திப்பதற்குச் சோம்பேறி படும் தமிழரின் போக்கு.
“இந்த மர்ம முடிச்சுக்களை கொண்டே தெலுகு , மலையாளம் , கன்னடம் மற்றும் இன்னும் சில மொழிகள் கிராந்த தழுவல் இருப்பதாய் ஒத்து கொள்கின்றன. திராவிட நாடுகளான தமிழ் நாடு, தெலுகு, ஆந்திர, கர்நாடகா, கேரளா ஒரே நாடாக இருந்த பொழுது கிராந்த மொழி பரவலாக இருந்திருக்கிறது. மேலும் இன்று பல மாநிலங்களாக இருக்கின்ற பொழுதும், கிராந்த மொழி தழுவல் , அறிசுவடுகலாக உள்ளது. எனவே, கிராந்த மொழி தழுவல் தமிழிலும் உள்ளது என்பதை ஏற்கும் காலத்தில் நாம் உள்ளோம். புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ….” இந்த கூற்றை மறுத்து எழுதிய மொழிஞாயிரு பாவாணரின் நூல்களைப் முதலில் படியுங்கள். அப்பவாவது, தமிழ் மொழியில் இருந்து கிளைந்த மொழியின் அரிச்சுவடியை அறிவீர். சும்மா இந்த இணையத்தில் இருக்கும் தகவல்களை மட்டும் சேகரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.
இந்திராவின் கணவர் ஏன் மதம் மாறினார் ? அவருக்கு இந்து பற்றி நல்லவே தெரியும் … மனைவி தன் பிள்ளைகளை பார்க்க விடமால் செய்தார் .. மதம் மாறினால் பிள்ளைகளை பார்க்க முடியும்னு நினைத்தார் … மனைவிக்கும் கணவனுக்கும் பிரச்னை … அதனால் கணவனுக்கு பிள்ளைகள இல்லமா போகுமா? அடிக்கடி பிள்ளைகளை கணவனிடம் காட்டுவதற்கு மனைவிக்கு என்ன கேடு? இன்று மதம் மாறினாருனு கூப்பாடு போடும் ஆசாமிகள் ஒன்றை மறக்கவேண்டாம் … இப்படியே மனைவி மார்கள் பிரச்சனை வந்து பிள்ளைகளை கணவனிடம் பிரிக்க செய்தால் கணவன்கள் மதம் மாறுவதை தடுக்க முடியாது … வெள்ளம் வரும் முன் அணை போடுங்க … ……. இந்த இந்திரா காந்திக்கு முன்பு இப்படி நடந்திருக்கு …….
“தேனீ அவர்களே, “எம்மதமும் சம்மதம்” என்றால் எல்லாமதமும் சம்மதம் என்று பொருள் தருவித்து உள்ளீர்கள். இது தவறு. எம்மதமும் சம்மதம் என்பதன் பொருள் யாதெனில் அது “எம்மதமும் ஷன்மதம்”. ஷன்மதம் என்பது 6 மார்க்கங்களை குறிக்கும். கணபதியம், கௌமாரம், சாக்தகம், சைவம், வைஷ்ணவம் மற்றும் சௌரம். பாவம் நீங்கள்! தமிழ் மேல் எவ்வளவு பற்றிருந்தால், எல்லாம் தமிழே என்று முடிவிற்கு வந்து இருப்பீர்கள்? ஷன்மதம் என்பதை சம்மதம் என்று சம்ஸ்கிருத எதிர்ப்பு காலங்களில் மாற்ற பட்டது. பரவாயில்லை, தவறு ஒன்றும் இல்லை ஆனால் தத்துவாதத்தில் குலம்பிவிடுவோம் இவகையை சேர்ந்தவர்கள். என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். கருத்துக்கு வருவோம்: தாங்களே ஒத்து கொள்கிறீர்கள் கிராந்த மொழி தமிழுடன், தமிழ் நாட்டிலேயே ஒரு காலத்தில் பயனீடில் இருந்தது. பிறகு, தமிழ் தோன்றிய வரலாறு மற்றும் கிராந்த மொழி வரலாறு சரிவர குறிப்பிடும் வகையில் hypothesis இல்லை என்று. மேலும் இன்றைய காலத்தில் உள்ள ஒரு கருத்து, பல ஆயிரம் ஆண்டு கழித்து, வேறு மாதிரியாக சித்தரிக்க முடியும் என்ற கூற்றை ஒத்து கொள்கறீர்கள். இப்படிதான் கிரந்தமும், தமிழில் இருந்து மறைக்க பட்டிருக்க வேண்டும் என்பது பல அறிஞர்களின் கூற்று. தவறு என்றே வைத்து கொள்வோம், ஆனால் இங்கே குறிப்பிட வேண்டிய சில என்ன வென்றால் , தமிழுக்கும் தன்னுடைய தோன்றலின் அடையாளம் சரிவர தெரிய வில்லை. எதோ ஓரிரு இலக்கான புத்தகத்தை வைத்து ஏகமனதாக ஒரு முடிவிற்கு வர இயலாது. அப்படியே வந்தாலும் நிறைய முடிச்சுக்கள் அவிழ்க்காமலேயே இருக்கும். இந்த மர்ம முடிச்சுக்களை கொண்டே தெலுகு , மலையாளம் , கன்னடம் மற்றும் இன்னும் சில மொழிகள் கிராந்த தழுவல் இருப்பதாய் ஒத்து கொள்கின்றன. திராவிட நாடுகளான தமிழ் நாடு, தெலுகு, ஆந்திர, கர்நாடகா, கேரளா ஒரே நாடாக இருந்த பொழுது கிராந்த மொழி பரவலாக இருந்திருக்கிறது. மேலும் இன்று பல மாநிலங்களாக இருக்கின்ற பொழுதும், கிராந்த மொழி தழுவல் , அறிசுவடுகலாக உள்ளது. எனவே, கிராந்த மொழி தழுவல் தமிழிலும் உள்ளது என்பதை ஏற்கும் காலத்தில் நாம் உள்ளோம். புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ….” தேனீ அவர்களே இதற்க்கு நீங்கள் இன்னமும் பதில் எழுதவில்லை என்று நினைக்கிறன்.
தமிழ் மொழி இரந்த மொழி என்று கட்டுரை வரைந்து பதிவிடுங்கள். அப்புறம் எம் கை வண்ணத்தைக் காட்டுகிறேன். மேலே உள்ள செய்தி மொழிக்கு சம்பந்தம் இல்லாத செய்தி.
தேனீ அவர்களே, தேவையில்லாமல் கோபப்படும் நபர் நீங்கள் ஒருவர்தான் சார். 20 ஆம் நூற்றாண்டு அறிஞர்கள் எழுதி விட்டால், அதுதான் உண்மை என்று பரைசாற்ற முனைக்ரீர்கள். சரி அவர்களுக்கு விளக்கும் நூல்களை (citations) காட்டுங்கள் என்றால், உடனே “கல் தோன்றி மண் தோன்றாத காலத்தவரின் மொழி தமிழ் மொழி என்றால் அதன் குறிப்பேடுகளை பத்திரப் படுத்தி வைக்க இன்றுபோல் அன்று அறிவியல் வசதிகள் இருந்ததில்லை.” பிறகு அறிவியலின் தோன்றலின் நூலகம் விக்கிபீடியா வையுக்ரீர்கள். எப்பொழுதும் அறிவு ஜீவிபோல் பேசுக்ரீர்கள். எதுவும் தோன்றாத காலத்தில் தமிழ் மட்டும் தோன்றி , உங்களுக்கு மட்டும்: ” நான் கிராந்த மொழி தழுவல் அல்ல, எனவே கி பி 2016 , திலிப் 2 கேற்கும் பொழுது சொல்” என்றதா ? இருக்கு என்பதற்கு நான் உலகத்திலே மிக பெரிய, நம்பகதகு WIKIPEDIA வை காட்டுகிறேன். நீங்கள் நம்பமாட்டேன் என்க்ரீர்கள். சரி உங்கள் ஆதாரங்களை காட்டுங்கள் என்றால், உடனே நீ அதயு படிக்க வில்லை, இதை படிக்க வில்லை என்று என் மீது பழிபோடுக்ரீர்கள். நான் போலியானவனாகவே இருந்து விட்டு போகிறேன். ஆனால் நீங்கள் உண்மையானவர்தானே ? ஏன் இன்று வரை எந்த விளக்கத்தையும் தர முடிய வில்லை ? பொய் சொல்லி தான் தமிழை வளர்க்க வேண்டும் என்று விரும்பாதீர்கள். தமிழுக்கு அமுது என்று பெயர், அதை விசமாக மாற்ற முயலாதீர்கள்.
குழந்தைகளை தந்தை வளர்ப்பதில் என்ன தவறு,அவர் இஸ்லாம் ஆனாலும் அவர் தந்தையே.இஸ்லாம் மதம் மாற்ற அல்ல மதம் மாற சில பல கட்டுபாடுகள் வுள்ளது அதில் ஒன்று 2 ஷஹடாக்கள் சொல்லி ஆக வேண்டும்.யாரும் யாரையும் மதம் மாற்ற முடியாது.விருப்பத்தின் பேரில் மாறினால் தான் யெற்றுகொல்லபடும்,
வாழ்க நாராயண நாமம்.
சிலருக்கு இருக்கும் ஒய்வு நேரம் போன்று எமக்கு இல்லை. அதனால் நீண்ட கருத்துக்கள் எழுத எமக்கு நேரம் இல்லை. பாவாணரின் நூல்களைப் படியுங்கள் என்று கூறி வழியைக் காட்டினேன். அப்புறம் தெரியும் தங்களுக்கு. தமிழ் மொழியில் இருந்து பிற மொழிகள் கிளைந்தவா அல்லது பிற மொழிகளில் இருந்து தமிழ் முளைத்ததா என்று. உங்களுக்கு நேரம் இருந்தால் “தமிழ் மொழி பிற மொழிகளிடம் பிச்சை எடுத்த மொழி” என்று ஒரு கட்டுரை வரைந்து இங்கே பதிவிடுங்கள் அப்புறம் எம் பதில்களை மேற்கோளுடன் வைக்கின்றேன்.
“இந்திராவின் கணவர் ஏன் மதம் மாறினார் ? அவருக்கு இந்து பற்றி நல்லவே தெரியும் …”. தண்ணி அடிச்சிக்கிட்டு வாழத்தெரியாமல் வாழ்ந்தவருக்கு இந்து மதத்தைப் பற்றி நல்லாவே தெரியும் என்றும் மதம் மாறிய சின்னப் பிள்ளை ஒன்று பேசுது. இப்படி மதம் மாறியவர் நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு ஓர் அறிக்கையை சில ஆண்டுகளுக்கு முன் விட்டதை படித்த ஞாபகத்தைக் கொண்டு சொல்கின்றேன். “இந்து மதம் பீர் குடிப்தையும், சிகரெட் பிடிப்பதையும் தடுப்பதில்லை ஆனால் இஸ்லாம் மதம் பீர் குடிப்பதையும், சிகரெட் பிடிப்பதையும் தடுகின்றது”! அதனால்தான் அம்மதம் நல்ல மதம் என்று ஏற்றுக் கொண்டேன்! மது குடிப்பதும், போதை வஸ்துக்கள் நுகர்வதும் சரி என்று தமிழர் மதத்தில் எங்கு சொல்லப் பட்டிருக்கின்றது?. இவன் தமிழர் மத நெறிகளை அறியாமல், அதனை முழுமையாக கடைப் பிடிக்காமல் செய்த தப்புக்களுக்கெல்லாம், மதத்தைக் குறை சொன்னால் தவறு இவனிடமா அல்லது தமிழர் மதத்திலா? பெற்றோரில் இருவருக்கும் அவர்தம் பிள்ளைகளை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளை செய்து தரவும் சிவில் சட்டம் சம உரிமை கொடுக்கின்றது. அப்படி கணவரோ அல்லது மனைவியோ பிள்ளைகளை தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மற்றவர் பார்ப்பதையோ, தொடர்பு கொள்வதையோ தடுத்தால் அதனை நிவர்த்தி செய்ய சிவில் சட்ட மன்றத்திற்கு தகுந்த சட்ட அதிகாரமுள்ளது. வேண்டிய நீதிமன்ற ஆணைகளைப் பெற்று ஒவ்வொரு பெற்றோரும் தத்தம் பிள்ளைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ அல்லது அவர்களை கண்டு வரவோ சிவில் சட்டம் தகுந்த வழி வசதிகளைத் செய்து தருகின்றது. சிவில் சட்டம் இப்படி இருக்க மதம் மாறி விட்டால் நாங்கள் உங்களுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் சட்ட ரீதியில் செய்து தருகின்றோம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி மதம் மாறி போனவன்தான் ஒரு வருபோகி என்பதை அறியாமல் இங்கு கருத்து எழுதுவது அறிவுடைமையாகாது.
“குழந்தைகளை தந்தை வளர்ப்பதில் என்ன தவறு, அவர் இஸ்லாம் ஆனாலும் அவர் தந்தையே.” இப்ப இந்த அஞ்ஞானி நாராயணனை போற்ற சொல்லுகின்றாரா அல்லது அயலாரின் கடவுளை போற்ற சொல்லுகின்றாரா? கோவிந்தா! கோவிந்தா!.
மீனா லோசினி சூப்பரா சொன்னிங்கே . கேனபையன் கல்யாணம் பண்ணி பிள்ளைக்கு கேக்கு நு பேரு வச்ச மாரி இருக்கு இந்திரா புருஷன் செய்த காரியம் . பித்ருக்கள் வணங்க அவர்களுக்கு உரிய மரியாதை செய்ய மறுப்பவன் கே 9ன் என்றே சொல்லவேண்டும் .
இங்கு ஒர்வர் கொருவர் திலிப்2 , தேனீ மாற்றி மாற்றி தமிழை பற்றி கருது சொல்வது எங்களை போன்றோர் இன்னும் தெளிவாக கற்று கொள்ள முடிகின்றது. இருபினும் திரு திலிப் 2 அவர்களின் கருத்து நன்றாக இருகிறது இருபினும் திரு தேனீயும் முன்கோபம் படாமல் எழுதினால் படிபதருக்கு சுவையாக இருக்கும். இருவருக்கும் வாழ்துகள்
சமயத்தை சமயத்துக்கு பயன்படுத்திக் கொள்வதால் வரும் வினைகள்
இஸ்லாம் மதம் மாறிய ஒருவன் தன் பெற்றோர்களின் ஈமை சடங்குகளில் கலந்துக்கொள்ள அருகதையற்றவனாகிறான் ஒத்தை பிள்ளையானால் கொல்லி வைக்கும் தகுதியை இழக்கிறான் அவன் மதம் சார்ந்த சதூர் பிதூர் களுக்கு செய்யும் துரோகமில்லையா ?எத்தனையோ ஆடவர்கள் கிறிஸ்தவ பெண்களை மணந்து கணவனோடு ஒன்றி இந்துவாக வாழ்கிறார்கள் சீனப் பெண்களக் கூட விதிவிக்கல்ல ? குறப்பிட்ட மதத்தை தழுவினால் எல்லாவற்றையும் துறந்துத்தான் செல்ல வேண்டும் இதை அறியாத அறிவு ஜீவிகள் அப்பனுக்கு உரிமை இல்லையா ?தகப்பனுக்கு பாசம் இல்லையா ?என்று வினா எழுப்புகிறார்கள்? மதம் மாறிவிட்டால் பின் நீ முச்சிக்கு முச்சி நாராயணா நாராயண வென புலம்ப முடியாது பின் வாயை இழுத்து வைத்து தைத்து விடுவார்கள் விஷயம் அறிந்து பேசவேண்டும் வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோ என்றுப் பேச கூடது .
தேனீக்கு, உங்களுக்கு இந்து மதத்தை பத்தி என்ன தெரியும்?இந்திராவின் கணவன் நீதி மன்றத்தில் சொன்னது இருக்கட்டும் உங்க தலைவன் புண்ணாக்கு பெரியார் (கன்னடக்காரன் ) தமிழ் மொழி நீஷ மொழி, காட்டும்டமிராண்டு மொழி னு சொன்னவன் ..பிள்ளையாரை செருப்பால் அடித்தவன் ( அவனை எதனால் அடிக்கலாம் ?) கடவுளை நம்பறவன் முட்டாள் னு சொன்னவன் ,, என்னமோ இவன் ரொம்ப அறிவாழி மாதிரி … நிறைய எழுதினால் மட்டும் ரொம்ப தெரிஞ்சவன் இல்லை … நிறைய படிக்கறவன் தான் புத்தி சாலி …
எங்க தலைவன் பெரியார்ன்னு சொன்னது யாரு?. நிறைய படிக்கின்றவன் புத்திசாலியாக முடியாது. கற்றதை கசடற கற்க வேண்டும். அதன்பின் கற்றதன் வழி நிற்க வேண்டும். அதன் பின் கற்றதைக் கொண்டு சிந்திக்கப் பழக வேண்டும். சித்தத்தைக் கேட்டுத் தெளிய வேண்டும். அப்படி ஒரு தெளிவு வந்தால்தான் ஞானம் பிறக்கும். அது வரைக்கும் ஞானம் தடா!
இங்கு கருத்து எழுதுவோர் பலரை விட இந்து மதத்தைப் பற்றி எமக்கு கொஞ்சம் கூட தெரியும்.
……….தேனீ அவர்களே. இதற்க்கு முன்னம் ஒரு முறை நான் உங்களுக்கு இந்துக்களின் வேத பிரிவுகளையும், கிறிஸ்துவ மத தொடக்கங்களையும் தெளிவாக எழுதி உள்ளேன். …………….
பரம்பொருளை அடையே மதம் வெறும் வழி காட்டி மட்டுமே! மதத்தையே பிடித்து தொங்கி கொண்டிருக்காமல் அதிலிருந்து ஒரு படி மேல் சென்று (மதத்துக்கு மதம் ஏவுகணை தாக்குதல் இல்லாமல்) சும்மா இருந்தாலே போதும்….ஞானத்தை அடையும் வழியை அறிவோம்!
இந்திரா காந்தி என்ற பெயர் கொண்ட பெண்கள் வாழ்க்கை ஒரே போராட்டமாவேதான் இருக்குமா?
திரு சின்ன பயன் ஒரு சின்ன பயன் போலவே தன் கருத்தை எழுதி உள்ளார். ஒரு பெரிய மனிதனை பார்து அவன் இவன் என்று எழுதுவது முட்டல் தனம். ஒரு மாங்க மடையுன் தன் இப்படி எழுதுவான். ஒரு அசிங்க மண மல்லாகு படுது கொண்டு தன் எச்சிலை துப்பி அது தன் மீதே வந்து விழும் போது எப்படி ஜீரணிக்க முடியாதோ அப்படிதான் உள்ளது சின்ன பயன் கருத்து. இங்கு நாம் யாரையும் பார்த்து அவன் இவன் என்று எழுதுவது இல்லை. அனல் ஒரு முட்டல் எழுதுகிறான் ஒரு பெரிய மனிதனை பார்த்து. தமிழ்லனுக்கு அறிவே இல்லையா. அதுவும் ஏன்டா முட்டல் மாதிரி ஏழுதிரிங்க நடகிரிங்க. தமிழன் எப்போடா திருன்தா போறான். ரவுடி மாதிரி எழுது இங்கு வேண்டாம்.
G MOHAN…. ரொம்ப ரொம்ப புத்திசாலி ….. யாரடா பெரிய மனிதன் ? அடுத்த மதத்தை இந்து கடவுளை செருப்பால் அடிகறவன் பெரிய மனிதனா ? நீ எழுதனத நீ படிச்சி பாரு … நல்ல தமிழிலியா எழுதிருக்கே ? உன் குடுமபத்தை பத்தி தப்ப எழுதுனிய நீ சும்மா இருப்பியா ? நீ வேனும்ன சும்ம இருப்ப.. உனக்கு தான் எதுவும் இல்லையே .. அடுத்தவனை முட்டாளுனு சொல்றியே நீ எவ்வளவு பெரிய அரைவேக்காடு …
G .MOHAN மற்றும் சின்ன பையன் அவர்களே , உங்கள் இருவரின் சண்டையை ஒருபுறம் வைத்து, ஞாயமான கருத்துக்களை எழுதுங்கள். தயவு செய்து .
ரொம்ப நன்றி Dhilip 2…….. அவர்களே ………..