டிஏபி இஸ்ரேலுடன் இரகசிய தொடர்புகளைக் கொண்டிருப்பதற்கு பாஸ் ஆராய்ச்சி இயக்குனர் முகம்மட் ஸுஹாடி மர்சுகி-இடம் ஆதாரம் இருப்பதாகக் கூறப்படுவது பற்றிக் கவலை இல்லை என்கிறார் அக்கட்சித் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்.
“அவர் ஆதாரத்தை வெளியிடட்டும். நாங்கள் அவரை நீதிமன்றத்தில் சந்திக்கப் போகிறோம்.
“ஆதாரம் இருப்பதை அவர் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. ஏனென்றால் நாங்கள் இஸ்ரேலியர்களைச் சந்தித்ததே இல்லை”, என ஷா ஆலமில் பக்கத்தான் ஹராபான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் லிம் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
முன்னதாக அவர், டிஏபிக்கு இஸ்ரேலுடன் உறவு உண்டு என்று கூறியவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப் போவதாகக் கூறினார்.
வழக்கு தொடுத்து is ஸ்டைலில் புல்டோசர் அந்த உம்னோ தலையன் தலையில் ஏற்டனும் அப்புறம்தான் இப்படி பேச மாட்டானுங்க MR LIM சும்மா umno மட தனமாக அறிக்கை விடுவதில் பலே கில்லாடி umno nakkiyaans
இஸ்ராயில் வும்மை என்ன செய்தது,நபிகள் மத பிரச்சாரம் செய்கையில் அவரை கொள்ள வந்தனர்,அப்போது நபிகள் பாலஸ்தினதிடன் அடைக்கலம் கோரியபோது பாலஸ்தீனம் மறுத்து அவரை எல்லைக்கு வெளியே விட்டது,அவர் ஓடி இஸ்ரயிளிடம் அடைக்கலம் கோரியபோது அவரை ராஜ மரியாதையோடு தேவாலயத்துக்குள் அடைக்கலம் கொடுத்து அவரை சுற்றி மாபெரும் ஆயுதம் ஏந்திய படையை நிறுத்தியது மற்றும் தேடிச்சென்று அந்த எதிரியை விரட்டியது அப்போது பெரியவர் சொன்னாராம் யாம் இஸ்ரயிலில் பாதுகாப்போடு நெஞ்சை நிமிர்த்தி நிம்மதி பெட்ரதுபோல் என்றும் இஸ்ராயில் வுலக வல்லரசாக திகழும் மற்றும் பாலஸ்தீனத்தில் யாம் பெற்ற அச்சம் கலக்கம் பாலஸ்தீனம் அனுபவிக்கும் என்று சபித்து சென்றாராம்,நபிகள் வாக்கு பொய்க்க கூடாது என்பதால் இஸ்லாம் நாடுகள் இஸ்ரயிலை தாக்குவதில்லை மற்றும் இன்று அணைத்து இஸ்லாம் நாடுகளும் பாலஸ்தீனத்தை ஹராம் செய்துவிட்டனர் ஆனாலும் மலேசிய வழி வுதவி வருகின்றனர்.
இந்தியாவுக்கு நேபால் க்ரிஸ்துவர்க்கு இஸ்ராயில்,
வாழ்க நாராயண நாமம்.
kayee ammu தண்ணியே போட்டு ஒளராத
DAP இஸ்ரேலுடன் “இரகசிய” உறவு என்றால் UMNO இஸ்ரேலுடன் “பகிரங்க” உறவு, அதனால்தான் UMNO தலைவர் இஸ்ரேல் பிரதமருடன் பகிரங்கமாக கைகுலுக்கியிருப்பாரோ ?