புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கூட்டணி அரசியல் அரங்கில் நீடித்து நிலைத்திருக்க அதற்கு “தொங்காட் அலி” தேவைப்படலாம் என கிளந்தான் துணை மந்திரி புசார் நிக் அமார் நிக் அப்துல்லா கூறினார்.
இன்று ஷா ஆலமில் அதன் முதலாவது தலைமைத்துவ மாநாட்டை நடத்திய எதிரணிக் கூட்டணியின் எதிர்காலம் பற்றி செய்தியாளர்கள் மாநில பாஸ் ஆணையர் II-இடம் வினவினார்.
“பக்கத்தான் ஹராபான் எவ்வளவு காலம் இருக்கும் என்பது தெரியாது.
“ஒரு வேளை ‘தொங்காட் அலி’ உட்கொண்டால் சற்று நீடித்திருக்கலாம்”, என நிக் அமார் கிண்டலடித்தார்.
நாயை குளிப்பாட்டி நாடு வீட்டில் வைத்தாலும் அது தன புத்தியையே காட்டும் என்று பாஸ் தலைவர் ஒருவர் நிரூபிக்கிறார்!! அவரவர் அனுபவத்தின் நிலையிலிருந்து பேசுவதை யாரால் மாற்ற முடியும்!!!!
நீ இறக்க என்னோட ஒரே அடி தேவை PAS …. katchi உம்நோவைபோல
பாஸ் நீடித்திருக்க ஹுடுட் தேவை!
சிற்றெரும்புபுபு! இவனை நாயுடன் ஒப்பிட்டு….அந்த நன்றி உள்ள பிராணிக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டீர்!
tongkat அலியை விட tongkat பெங்காலி மிக சத்தானது அதை சாப்பிட்டு பாருங்க .
அம்னோவுடன் செர்ந்துவிட்டதால் உங்களுக்குத்தான் தேவை தொங்கட் அலீ.