நாட்டின் வருமானம் குறைந்து கொண்டு வந்தாலும் இம்மாதப் பிற்பகுதியில் பட்ஜெட்டைத் திருத்தி அமைக்கும்போது பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) அதிகரிக்கப்படாது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று உத்தரவாதம் அளித்தார்.
“ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் சக்தி மக்களுக்கு இருக்காது. ஜிஎஸ்டி அதிகரிப்புப் பற்றி யோசிக்கவில்லை”, என இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் நஜிப் கூறினார்.
மலேசியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நாள் ஆறு விழுக்காடு ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது.
அரசாங்கம் GST ஆறு விழுக்காட்டை குறைத்து மக்களின் சுமையையும் குறைக்கும் திட்டம் “பூஜ்யம்” என்று கூறுகிறாரோ பிரதமர் ?
பொதுத்தேர்தலுக்கு முன்பாக toll விலையை அரசாங்கம் அதிகரிக்காது, எனக் கூறினார் அல்தாந்துயா நஜிப். தேர்தல் முடிந்ததும் toll ஏறிவிட்டது.
போடா…………..