ஜெர்மன் குற்றவியல் போலீஸ் அலுவலகம்(பிகேஏ), இன்னும் மூன்று வாரங்களில் பிரான்சில் தொடங்கும் 2016 ஐரோப்பிய கால்பந்துப் போட்டியின்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரித்திருப்பதாக சீனாவின் சின் ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“அடையாளச் சின்னங்களும்” “பாதுகாப்பு குறைவான இடங்களும்”, ஊடகங்களின் கவனத்தைப் பெறும் இடங்களும் அதிகமான உயிர்ச் சேதம் ஏற்படக்கூடிய இடங்களும் பயங்கரவாதிகளின் இலக்குகளாக விளங்கலாம் என்று அது குறிப்பிட்டது.
இதனிடையே பிரெஞ்ச் நாடாளுமன்றம், நடப்பில் உள்ள அவசர காலத்தை ஜூலை 26வரை நீட்டித்துள்ளது. கால்பந்து போட்டியின்போது பாதுகாப்பை உறுதிப்படுத்த அவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
போங்கடா வெங்காயங்களா– எப்போதுடா உங்களுக்கு புத்தி வரும்? யானை கொழுத்தா தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்ளுமாம். உங்களுக்கும் யானைக்கும் என்ன வேறுபாடு?