டிஎபியை சிங்கப்பூர் பிஎபி (மக்கள் செயல் கட்சி) மலத்தின் குழந்தை (“anak butir taik PAP”என்று வர்ணித்தற்காக பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மன வருத்தப்பட வேண்டும் என்று டிஎபி இளைஞர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் ஹாடியைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவர் வருத்தப்பட வேண்டும், வெட்கப்பட வேண்டும் என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் கூறிய அவ்வுறுப்பினர்கள், குரானையும் மேற்கோள் காட்டியிருந்தனர்.
அப்துல் ஹாடி கூறியிருந்ததில் விவேகத்தையோ நற்குணத்தையோ தங்களால் காண முடியவில்லை என்று டிஎபி முஸ்லிம் இளைஞர்கள் கூறினர்.
மனித நேயத்தையும் ,மனித உரிமைகளையும் விட மதமே பெரியது
என நம்பும் அற்ப மனிதர் இவர்.
டிஎபி சிங்கப்பூரின் பிஎபியின் மலத்தின் குழந்தை என்றால்
பாஸ் அம்னோ மலத்தின் குழந்தை என்றும் கூறலாமே……………………….
இவர் என்ன கடவுளா ? மற்ற கட்சிகளையும் தலைவர்களையும் இவர் எப்படி கேவலமாக அநாகரிக சொற்களால் பேசுகிறார் . இவர் செய்யும் தவறை சுட்டி காட்டினால் கோவம் வருகிறது . என்ன ஜென்மமோ ???
இவன் அற்பனின் அற்ப பதர். புத்தி கெட்ட ஈனன். இவனெல்லாம் மத தலை. ஒரு புத்தகத்தை படித்து பெரிய மேதாவி என்ற எண்ணம். மற்றவர்களை மட்டம் தட்டியும் ………..காலூன்ற முடியும். இவனால் மத இன வெறி இல்லாமல் நல்ல மனிதனாக வாழ முடியுமா?
உன் கட்சி கிளந்தானை எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்து இருக்கிறது? என்ன டா சாதித்தீர்கள்? சிந்திக்கும் திறன் உனக்கு இருந்தால் இப்படி பேச மாட்டாய்– மலத்தினால் என்ன சாதிக்க முடியும் என்று தெறியுமாடா மூடா?
தலைவர் பொறுப்புக்கே தகுதி இல்லாத ஒரு முண்டம் .