இஸ்லாமிய சமயப் போதகர் ஸக்கீர் நாய்க்குக் நிரந்தர தங்குமிட தகுதி (பிஆர்) கொடுப்பது பற்றி முடிவெடுக்கும் நிலையில் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் இல்லை என்று பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் நசாருடின் ஹசான் இன்று கூறினார்.
“மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் வெறுமனே அறிக்கைகளை, அதிலும் குறிப்பாக இஸ்லாம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மற்றும் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்கள் பற்றிய அறிக்கைகளை, வெளியிடக்கூடாது என்று நான் அவருக்கு ஆலோசனை கூற விரும்புகிறேன்”, என்றார் நசாருடின்.
ஓர் அமைச்சர் என்ற முறையில் சுப்ரமணியத்திற்கு இந்நாட்டில் ஓர் அந்நியருக்கு பிஆர் தகுதி வழங்கப்படும் செயல்முறை அவருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று நசாருடின் மேலும் கூறினார்.
ஒரு ஆளும் கட்சி அமைச்சர், ஆளும் அரசாங்கத்திற்கு நியாயமாக நடந்து கொள்ள அறிவுரை சொன்னால், எதிர் கட்சி, அதுவும் ஆளும்கட்சியை எதிர்க்கும் ஒரு கட்சி, ஆளும் கட்சிக்கு ஆதரவாக பேசுவது மட்டும் இல்லாமல், அமைச்சரை வசை பாடுகிறது…. இது எப்படி இருக்கு என்றால், குளிருக்கு பொண்டாடி சேலையை எடுத்து போத்தியதனால், மாமியார்காரியிடம் அடிவாங்கியதை போல் இருக்கிறது. தெளிவாக சொல்லவேண்டும் என்றால், ஒரு முறை பார்லிமென்டில் மா இ கா சோதிநாதன், இந்திய மருத்துவ மாணவர்கள் 800 பேர் பயிலும் ஒரு பல்கலைகழகத்தை (CSMU) , திடீர் என்று அங்கீகாரத்தை பிடுங்கும் விஷயத்தை பேச வேண்டும் என்று குரல் எழுப்பியதற்கு, 3 மாதம், தட்காலிக நீக்கம் செய்தார்களே … அதே வரலாறு திரும்புகிறது…. அதே அரசாங்க முறைதான் இது …. எனவே மறந்து மா இ கா கத்தி மேல் நிற்க கூடாது ..
….PAS! நாய்க்கும்,பேய்க்கும் PR கொடு ஆனா எங்க சமயத்திலே கையை வச்சா சங்கு இருக்காது….
இதெல்லாம் எதிர்பார்த்ததுதான் அதனால்தான் நேற்றே ஆபாசமான கருத்தை தெரிவித்தேன்.
சூப்பி(டு)மணியே இப்ப அம்னோவின் மறைமுக பங்காளியாக துடிக்கும் பாஸ்-காரன் அவனுடையதை …..சொல்கிறான். வேறுவழியில்லை…..டு
கிம் ஜோங் கொலை வழக்கில் சம்பந்த பட்டுள்ளதாக நம்பபடும் வட கொரியர்களை மலேசியாவிற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொள்ளாமல் இக்கொலை வழக்கில் வட கொரியாவுக்கு ஆதரவாக செயல்படவே, மலேசிய அரசாங்கம் இந்த அந்நிய நாட்டு தீவிரவாதிக்கு அடைக்கலம் அளிக்கிறது என்ற குறை கூறல்களிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது.
அப்படியானால் கிம் ஜோங் கொலை மலே….-வட கொ…. கூட்டு சதியின் விளைவாக கூட இருக்கலாம்.
DILIP இதுவும் ஒரு நாடகமோ? பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றதைப்போல். எந்தக்காலத்திலும் ம.இ.க வின் நிலைமை இதுதானே. உரிமையை கேட்டால் அம்னோக்காரன் முடியாதென்பான். தத்தம் நலனுக்காக தலைவர்களும் வாய் திறக்காமல் தமது காரியத்தை சாதித்து கொள்வதில் கவனமுடன் செயல்பட்டனர். முன்னைய தலைவர் மந்திரி சபையில் எதற்காகவும் வாயை திறக்கவே இல்லையென்று துன் மகாதீர் கூறியிருந்தார். சம்பந்தப்பட்ட தலைவர் இதுவரையில் அத்தனையும் மறுத்து பேசவுமில்லை. காரணம் அவருக்குமட்டுமே தெரியும். முன்பு கிறித்தவ போதகர் ஒருவரை இந்நாட்டிற்குள் வருவதற்கு தடைவிதிக்க கோரி, அவர் வருவதற்கு அரசாங்கம் தடையும் விதித்தது. இப்பொழுது இந்த ஜாக்கியின் விஷயத்தில் உங்களால் எதுவுமே சாதிக்க முடியாது. எல்லாவற்றையும் பொத்திக்கொண்டிருக்கவும். இல்லையேல் ஜாக்கிருக்கு பதிலாக உங்களை பதவியிலிருந்து தூக்கிவிடுவார்கள். அப்புறம் மக்கள் நலன் கருதி என் நலம் பறிபோய்விட்டதே என்று மக்கள்மேல் பழிபோடுவீர். இந்த விஷயத்தில் உம்முடைய நிலைமை மெல்லவும் முடியாத, விழுங்கவும் முடியாத நிலைமை. ஆளும் கட்சி அமைச்சரின் கூற்றை எதிர்கட்சிக்காரன் சாடுகிறான். அவனுக்கு நிரந்தர வசிப்பிட உரிமை கொடுக்கப்படும் முன்பே இவர்கள் முறையீடு செய்திருக்கவேண்டும். தும்பை விட்டு வலை பிடித்தால், இப்படித்தான் நடக்கும். வாழ்க ம.இ.க. வாழ்க அதன் சுயநல பொறுப்பாளர்கள். இவையெல்லாம் தேர்தல் தந்திரம்தான். தமிழன் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களும் காலத்தின் அறிகுறிகளை தீவிரமாக சிந்தித்து செய்லபடுவோம். நம்மையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக.
இதிலிருந்து தெரிய வேண்டும் MIC யின் நிலையை. ஆளும் கட்சியில் பேருக்குத்தான் பங்கு உண்மையில் வெத்து வேட்டு.PAS மதவெறியன்களுக்கு ஆட்சியில் சொல்லாத அதிகாரம். MIC நாதாரிகளுக்கு எதுமே உரைக்காது.
http://www.freemalaysiatoday.com/category/nation/2017/04/22/prof-dismayed-by-asris-remarks-about-hindus/
மும்பை நீதிமன்றம் கையில் காப்புபோட
வா,வாஎன்று அழைக்கிறது,நம்ம நாடு
போ,போஎன்று அனுப்பும் காலம்கனியும்,
வங்காளதேசத்தில் 2016ல் நடந்த கலவரத்தில்
ஸாக்கீர் நாய்க் விதைத்த தீவிரவாதம் வேலை
செய்துள்ளது!
அப்படினா இதுவும் வழக்கம் போல ஒரு நாடகமா ? கடைசியில் ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் மாட்டி விட்டுட்டு , பார்த்தாயா ?, நாங்கதான் நல்லவங்க என்று மா இ காவும் UMNO வும் இந்தியர்களின் ஓட்டுகளை பெற்று விடுமோ ? அடப்பாவிங்கள, அல்வா கொடுக்கறவனுக்கே அல்வா கொடுக்கிறானுங்க …. !
செருப்படி வாங்கும் மானங்கெட்ட சமுதாய துரோகுகளுக்கு இதுவும் இன்னமும் வேண்டும்.இவர்கள் காரி துப்பினாலும் அவன் கை பிடுத்து முத்தம் கொடுக்கும் இந்த நாதேரிகளுக்கு சமுதாயம் பதில் கொடுப்பதே அடுத்த தலைமுறைக்கு நல்ல காலம் பிறக்க வழி பிறக்கும்.