மலேசியாகினியின் மிகப் பெரும்பானமையான வாசகர்கள் மகாதிர் முகமட் பக்கத்தான் ஹரப்பானின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
மலேசியாகினி மேற்கொண்ட ஓர் ஆய்வில் வாக்களித்த 12,777 வாசகர்களில் 8,926 பேர் (69.9 விழுக்காட்டினர்) மகாதிர் வேட்பாளராவதற்கு ஆதரவளித்தனர்; 3,276 வாசகர்கள் (25.6 விழுக்காட்டினர்) ஒப்புக்கொள்ளவில்லை.
மே 19 லிருந்து ஆறு நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒரு சிறு தரப்பினர் “தெரியவில்லை” அல்லது “அக்கறையில்லை” என்று பதிலளித்தனர்.
மீண்டும் ஒருமுறை நீயா? இந்திய சமுதாயம் உன்னால் இழந்ததெல்லாம் போதுமடா சாமி, நாங்கள் பட்டதெல்லாம் போதுமடா சாமி.. இனி நீ வேண்டவே வேண்டாம்.
வேதாளம் முருங்கை மரம் ஏறாமல் இருந்தால் சரி.
பிரதமராகவர69சதவீத ஆதரவாஅப்புடின்னா
பிக்கான்தொகுதியில்நஜிப்பை எதிர்த்து
தீவிரஇனவாதி காக்காபோட்டியிடலாமே,
இன்னொரு இனவாதிதவக்களைகாக்காவை
ஆதரிப்பார்!
காக்கா மகாதீரினால் இந்திய சமுதாயம் இழந்தது பாதி,
மலேசிய இந்தியஇழிஇன காவாலிகளினால் (மஇகா) இழந்தது மீதி,
இந்தியர்களிடையே அதுவும் தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்துவது சாதி என்ற பழைய பல்லவிக்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு,
காக்கா மகாதீர் தான் விதைத்ததை எப்படி அறுவடை செய்கிறார் என்று பார்ப்பதற்கு வழி விட மாட்டீர்கள் போலிருக்கே குடியானவன் அவர்களே.
ரஹிம் பாய்…யாரை நம்பினாலும் (அந்த கருநாகத்தையே கூட நம்பினாலும்) இந்த காக்காவை நம்பக்கூடாது. திரும்பவும் வந்தால் நம் இனத்தை அடியோடு அழிக்காமல் விடமாட்டான் இவன். பதவியிலிருந்து விலகி இரண்டாண்டுகளுக்கு பின் என்ன சொன்னான் தெரியுமா? நான் மலாய் சமுதாயத்துக்கு இன்னும் எவ்வளவோ செய்திருக்க முடியும், ஆனால் நான் பதவியில் இல்லையே என்றான். அப்படி என்ன இவன் அந்த காட்டான்களுக்கு இன்னும் செய்யவேண்டியிருக்கு? இப்போ திரும்ப வந்து எந்த ஆணியை புடுங்கப் போகிறான்?
குடியானவன் அவர்களே
காக்கா மகாதீர் பதவியிலிருந்து விலகி இரண்டாண்டுகளுக்கு பின் நான் மலாய் சமுதாயத்துக்கு இன்னும் எவ்வளவோ செய்திருக்க முடியும் என்று கூறியவர்,
இன்னும் இரண்டாண்டு கடந்தவுடன் MELAYU MUDAH LUPA என கூறியதையும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
பிற இனத்தினரின் ஒத்துழைப்புடன்தான் தன்னால் விதைக்கப்பட்ட BUMIPUTRA-வை அறுவடை செய்ய முடியும் என்று தற்பொழுது காக்கா மகாதீர் நன்கு உணர்ந்துள்ளதுடன் அந்த முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன்.