பிகேஆர் தலைமையிலான சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் அங்கம் பெற்றுள்ள மூன்று பாஸ் பிரதிநிதிகளும் மாநில ஆட்சியின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் விடுத்துள்ள கட்டளைக்கு பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சுல்தானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சி பிகேஆருடனான உறவை மே 11 இல் முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் அங்கம் பெற்றுள்ள மூன்று பாஸ் உறுப்பினர்கள் குறித்து பல கேள்விகள் எழுந்தன.
விவகாரத்துக்கு பின்னும் வைப்பாட்டியாக இருப்பதில் தவறில்லை போலிருக்கிறது.
இது அரசியலுக்கு மட்டுமில்லாமல் மக்கள் வாழ்க்கை முறைக்கும் விரிவு படுத்த வேண்டியது அவசியம்.