எரிபொருள் விலை குறைகிறது

 

Petrolpricesdownஇன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் சில்லறை விலை குறைகிறது.

ரோன்95 மற்றும் ரோன் 97 ஒரு லீட்டருக்கு 2 சென் குறைந்து தலா ஒரு லீட்டர் ரிம2.10 க்கும் ரிம2.38 க்கும் விற்கப்படும்.

டீசல் விலை ஒரு சென் குறைந்து ஒரு லீட்டர் ரிம2.02 க்கு விற்கப்படும்.