முன்னாள் பிரதமர் மகாதிர் இன்னொரு முறை பிரதமர் ஆகும் எண்ணத்திற்கு வலுவூட்டுவது போல் தெரிகிறது.
இது நடக்கலாம், ஆனாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே என்று நிக்கி ஏசியன் ரிவியுவுடனான உரையாடலின் போது மகாதிர் கூறினார்.
“வேட்பாளர் இல்லையென்றால்…நான் முயற்சிப்பேன், அதற்கு அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன்”, என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், அடுத்த பொதுத்தேர்தலில் எதிரணி வெற்றி பெறுவதற்கு உதவுவது தமது தலையாய நோக்கம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
அவர் இது போன்ற கருத்தை இப்போது இரண்டாவது முறையாக தெரிவித்துள்ளார்.
இனவெறிகொண்டு , பூமிபுத்ரா என்ற நோக்கத்தில் மற்ற இனத்தை அணைத்து வழிகளிலும் சிறுமை படுத்திய திரு மகாதீர் , திரு முகுடின் இருவருக்கும் எந்நாளும் எண்களின் (எனது) ஒட்டு கிடைக்காது என்பது உறுதி . நன்றி
பூமி புத்ரா -துங்குவினால் ஆரம்பிக்கப்பட்டது. அது இன்று ஆலமரமாய் ஆகி விட்டது. அத்துடன் அதுதான் சாக்காக ஆகி எல்லாவற்றுக்கும் அடித்தளமாகி விட்டது. இன்று யாராலும் அதை பற்றி கேட்க கூடாத நிலை. இதை எல்லாம் செய்தவன் காக்காத்திமிர்– அவனை எதிர்க்க அய்யாசாமிக்கும் டான் சியூ சின்னுக்கும் விதை இல்லாமல் போனது– அத்துடன் பெரும்பாலோர் எல்லாவற்றையும் சுருட்டி பின்பக்கத்தில் வைத்துக்கொண்டனர். காக்காவை எதிர்க்க எவனுக்கும் தைரியம் இல்லை.
இந்த மகாதிமிர் மீண்டும் அரசின் உயர் பதவியில் அமருவாரேயானால், இந்நாட்டில் வாழும் இந்தியர்கள், இப்பொழுதே, புளிய மரங்களையும், குளம் கூட்டங்களையும் அல்லது கைக்கு எட்டிய தூரத்தில் உள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளை தேடி வைத்துக் கொள்வது வசதி.
இந்த மகாதீர் நாடு விட்டு நாடு வந்த பரம்பரையில் வந்து தனது சுய இனத்தை இழந்து தன்னை மலாய்க்காரன் என்று பிரகண படுத்தி கொண்டு இந்த நாட்டில் உள்ள மலைக்காரனையெல்லாம் முட்டாளாக்கி குறிப்பாக அம்னோ காரணையெல்லாம் முட்டாளாக்கி பதவி சுகம் அடைந்தவன் ! இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் இவன் இந்த நாட்டில் கல் வைப்பதற்குமுன் இந்த நாட்டின் மேம்பாட்டிற்காக உழைத்தவன் ! இவனுக்குமுன்பே இந்த நாட்டில் பல உயர் பதவியில் இருந்தவன் ! இவனுக்கு முன்பே துன் சம்பந்தன் நாட்டின் ஒரு நாள் பிரதமராக இருந்தவர் ! பிரதமராக இவன் வந்தால் என்ன எவன் வந்தால் என்ன ! இது நம் நாடு நாம் பிறந்த மண் நாம் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் ! தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ! ஒரு கை பார்ப்போம் ! துணிந்து நில் ! இவனுக்காக நாம் ஏன் சாக வேண்டும் !!