எரிபொருள் விலை குறைகிறது

 
Fuelpricedownஇன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் சில்லறை விலை குறைகிறது.

ரோன்95 ஒரு லீட்டருக்கு 5 சென் குறைந்து ரிம2.05 க்கும், ரோன்97 ஒரு லீட்டருக்கு 7 சென் குறந்து ரிம2.31 க்கும் விற்கப்படும்.

டீசல் விலை ஒரு லீட்டருக்கு 8 சென் குறைந்து ரிம1.94 விற்கப்படும்.