பகாங்கில் இம்மாத இறுதியில் முடிவுக்கு வரவேண்டிய பாக்சைட் சுரங்கங்களுக்கான தற்காலிகத் தடை தொடர்ந்து அமலில் இருக்கும் மந்திரி புசார் அட்னான் யாக்கூப் கூறினார்.
தடைவிதிப்பு நீட்டிக்கப்படுவதை யாரும் “அரசியல் விளையாட்டு” என்று எண்ணி விட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர் இதை விரிவான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றார்.
“இப்போதுள்ள அரசு ஒரு முடிவைச் செய்தாக வேண்டும். அடுத்த பொதுத் தேர்தல்வரைதான் எங்களுக்கு அதிகாரம். அதன்பின்னர், அடுத்து வரும் அரசு முடிவு செய்யும்”, என குவாந்தானில் அட்னான் செய்தியாளர்களிடம் கூறினார்.
“தடைவிதிப்பை நீட்டிப்பதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். ஆனாலும் இறுதி முடிவைக் கூட்டரசு அரசாங்கத்திடம் விட்டு விடுகிறோம்”, என்றாரவர்.
நான் எப்படியாவது மக்களை emaadri BN நை ஜெயிக்க வைத்திடுவேன் அப்புறம் மறுநாள் நான் என் ஆளை அனுப்பி நான் பணக்காரனாக மக்கள் சுகாதாரம் பாதிக்க உடனே தோண்ட ஆரம்பித்திடுவேன் என் திருட்டு தலைவனோடு கூட்டு சேர்ந்து அதிலே கொஞ்சம் நக்கி கொள்ள MIC புண்டாமவனுங்களுக்கு பிட்சை போடுவேன்