எரிபொருள் விலை தொடர்ந்து ஐந்தாவது முறையாக குறைகிறது

 
dealerஇன்று நள்ளிரவிலிருந்து, ரோன்95 மற்றும் ரோன்97 ஆகியவற்றின் விலை முறையே 2 சென் குறைகிறது.

இதன்படி, ரோன்95 இன் புதிய சில்லரை விலை 1 லீட்டருக்கு ரிம1.89 ஆகவும், ரோன்97 இன் விலை 1 லீட்டருக்கு ரிம2.15 ஆகவும் இருக்கும்.

டீசல் விலை 4 சென் குறைந்து, 1 லீட்டர் ரிம1.84 க்கு விற்கப்படும்.