மலேசிய சோசலிசக் கட்சி 19 ஆவது மாநாடு, திரண்டு வருக

PSMnextmeet1-180x300

மலேசிய சோசலிசக் கட்சியின் 19 ஆவது மாநாடு  

14 – 16 ஜூலை, 2017 இல்

நெகிரி செம்பிலான், சிரம்பானில் நடைபெறும்,

 பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து

பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்