எரிபொருள் விலை மீண்டும் விலை ஏற்றம் காண்கிறது

 

Fuelupஇன்று நள்ளிரவிலிருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக எரிபொருள் சில்லரை விலை ஏற்றம் காண்கிறது.

ரோன்95 விலை 4 சென் உயர்ந்து ஒரு லீட்டர் ரிம1.97 க்கு விற்கப்படும். ரோன் 97 3 சென் உயர்ந்து ஒரு லீட்டர் ரிம2.22 க்கு விற்கப்படும்.

டீசல் விலை 5 சென் உயர்ந்து ஒரு லீட்டர் ரிம1.96 க்கு விற்கப்படும்.