போலீசார், மலேசிய ஐஎஸ் தலைவரான முகம்மட் ஃபுதாய்ல் ஒமார் சீரியாவில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
கடந்த மாதம் சீரியா பாதுகாப்புப் படைகள் ராகாவில் நடத்திய விமான குண்டுவீச்சில் ஃபுதாய்ல் கொல்லப்பட்டார் என்று அவர்கள் கூறியதாக த ஸ்டார் இன்று அறிவித்தது.
“கடந்த மாதம் அவர் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
“இதர மூன்று போராளிகளைப் பொருத்தவரை அவர்கள் இன்னும் ராகாவில் இருப்பதாகவே நம்பப்படுகிறது. சீரியப் படைகள் அவர்களை நெருங்கி வருகிறார்கள்”, என புக்கிட் அமான் சிறப்புப் பிரிவு இயக்குனர் முகம்மட் புஸி ஹருன் கூறினார்.
ஒரு என்ஜிஓ உறுப்பினரான ஃபுதாய்ல் 2014, மே 2-இல் சீரியா சென்றார்.
போராளிகளா பயங்கரவாதிகளா ? விடுதலைப்புலிகளை மட்டும் சொல்லும்போது பயங்கரவாதிகள் என்று சொல்கிறது மலேசிய அரசு. IS பயங்கரவாதிகளை மட்டும் போராளிகளா ? இது எதனால் ?
ஏன் என்ட்ரல் அது ஒரு தமிழ் போராளிகள் இயக்கம் …………நாம் இனத்தை குறைகூறாவிட்டாள்,சில இனத்திற்கு தூக்கம் வரத்து ….ஏன் என்றல் நாம் வல்லமைபடைத்தவர்கள் ……..உலகதிகேய் நாகிரியத்தை சொல்லி கொடுத்த நாம் இனம் அல்லவா….சில இனத்துக்கு அது வைத்தஎரிச்சலாகத்தான் இருக்கும் …….நம் இனத்தில் பல மதங்களை திணித்து ….நாம் இனத்தை துண்டு தூண்ட ஆகி இனத்தை அளிப்பதுக்கு சில மதவெறியர்கள் மதத்தை திணித்து …நம் இனத்தின் ஒற்றுமையை உடைத்து எரிந்துவிட்டன…எங்களை சீண்டினால் …எங்கள் இனம் சீறி பாயும் நேரம் வெகு துராம் இல்லை …..தமிழன் என்று சொல்லடா நீ தழை நிமிர்த்து நில்லடா ……..நன்றி