இஸ்லாம் மற்றவர்களால் இழிவுபடுத்தப்படுவதைத் தவிர்க்க உலக முஸ்லிம்கள் ஒன்றுபடுமாறு உலக உலாமா மன்றத்தின் உதவித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இப்போது முஸ்லிம்கள் உலக முழுவதும், குறிப்பாக பாலஸ்தீனம் மற்றும் இதர மேற்கு ஆசிய நாடுகளில், கொல்லப்படுகிறார்கள். முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், இஸ்லாம் வலுவாக இருக்கும் என்று உம்மா ஒற்றுமை மீதான நான்காவது ஆசிய அனைத்துலக கூட்டத்தின் விருந்து நிகழ்ச்சியில் பேசிய பாஸ் கட்சியின் தலைவருமான ஹாடி கூறினார்.
அந்நிகழ்ச்சியில் பாஸ் ஆன்மீக தலைவர் ஹசிம் ஜாசின், பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், கிளந்தான் மந்திரி புசார் அஹ்மட் யாக்கோப் மற்றும் பாஸ் உதவித் தலைவர் முகமட் அமர் நிக் அப்ப்துல்லா ஆகியோரும் இருந்தனர்.
-பெர்னாமா
தன்னை போல பிறரை என்னும் தன்மை வேண்டும்…
சிரியாவில் சுன்னி& ஷியாமுஸ்லிம்களுக்
கிடையேநடக்கும் சண்டையில்லெட்சக்கண
கான முஸ்லிம்கள்கொல்லப்பட்டுள்ளாரகள்
உலக உலாமாமன்றத்தின்உதவித்தலைவர்
அப்துல்அடி அவாங்அவர்களே,பாஸ்கட்சியை
கலைச்சிட்டுசிரியாவில்குடிபுகுந்து அங்கே
நடக்கும்மஸ்லிம்களுக்கிடையேயான
கொலைகளைதடுக்கலாம்,கையோடுஜாகீர்
நா+க்கையும்அழைத்ச்செல்லுங்கோ
அருமையான ஆலோசனைகளைவழஙகவார்!
நண்பர்களே ! ஒரு தலை ராகம் படப்பாடல் ஒன்று பாட எனக்கு வெகுநாற்களாக ஆசை, கொஞ்சம் பாடிக்கிறேனே !! இது குழந்தை பாடும் தாலாட்டு, இது இரவு நேர பூதாளம், இது மேற்கில் உதிக்கும் உதயம், இது நதியில்லாத ஓடம்.
நம் நாட்டில் யாருமே இஸ்லாத்தை கேவலப்படுத்தவோ அல்லது குறை கூறவோ கிடையாது. பின் எதற்காக இந்த ஹாடி அவங் இப்படி புலம்புகிறார் என யாராவது யோசித்ததுண்டா? இப்படி லோ லோ லோலோவென புலம்பினால்தான், இவர் இஸ்லாத்தின் காவலர் என இந்நாட்டு முஸ்லிம்கள் நினைப்பார்களாம். அடுத்த பொதுத்தேர்தலில் பாஸ் கட்சிக்கு கொஞ்சம் முஸ்லிம்களின் ஒட்டு கிடைத்துவிட்டது.
அதைவிட உலக பயங்கரவாதத்தை துடைத்தொழிக்க உலக முஸ்லிம்கள் ஒன்று சேருங்களேன்! இதையும் மற்றவன் செய்வான் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?
ஐயா singam அவர்களே– அந்த நாரிக்கும் தெரியும் அவனின் மதத்தை யாரும் கேவலப்படுத்தவில்லை என்று– ஆனால் இவனின் மதத்தினரின் கேவல நடவடிக்கைகளினால் பலர் இவன்களை வெறுக்கத்தொடங்கி உள்ளனர்– இது இவனைப்போன்ற நாதாரிகளுக்கு உள்ளுக்கு குத்துவதனால் பொறுக்க முடியாமல் இல்லாததை சொல்கிறான். இந்த நாதாரிகள் தான் மற்றவர்களை – மட்டம் தட்டி kafir என்று கூறுகின்றனர். இவ்வுலகில் மடையர்கள் அதிகமாக இருக்கின்றனர் ஆதலின் அவனுக்கு வாக்கு நிச்சயம் கிடைக்கும்.
மலேசியாவில் மற்ற இனத்தவரவல் இஸ்லாமை மதிக்கிறார்கள் அனால் சாகிர் நாயக் தான் சரியில்லை