அம்னோவின் பலம் தலைவர் போன்ற தனிப்பட்டவர்களின் கையில் இல்லை. அது அதன் உறுப்பினர்களிடம் இருக்கிறது என்று அம்னோ தலைவர் நஜிப் ரசாக் கூறுகிறார்.
ஆகவே, கட்சி அதன் வலிமைமிக்க முன்னாள் தலைவர் டாக்டர் மகாதிர் முகமட் இல்லாமலும், சிறப்பாக இருக்கும் என்றாரவர்.
அம்னோவை தோற்றுவித்த காலஞ்சென்ற ஓன் பின் ஜாப்பார் கட்சியை விட்டு விலகினார். அம்னோ சாகவில்லை. அது தொடர்ந்து பீடுநடை போடுகிறது.
இப்போது மகாதிர் சொல்கிறார், “நான் அம்னோவுக்கு திரும்ப மாட்டேன்.” செய்யுங்கள், அது அம்னோவுக்கு ஒரு பிரச்சனையல்ல என்று நஜிப் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
அடே இது நல்ல கண்டுபிடிப்பாச்சே, சோத்துமாடு அம்னோகாரன்களே, புத்தி இல்லா பாரிசான் கூட்டாளிகளே தலைவர் சொன்னதை கவனிச்சிங்களா? அவரே இல்னாலேலும் கட்சி வளரும். நாடு இன்னும் நல்லா இருக்குமாம்!
விட்டுத் தள்ளுங்கள்! நஜிப் இல்லாமலும் அது தொடரத்தான் செய்யும்!
யார் இல்லாமலும் எந்த நாடும் தொடரும் ஆனால் எந்த வகையில் என்பதே கேள்வி.
இன்னும் சில வருடங்களில் , உறுப்பினர்களாக பல லட்சம் பங்களா நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் , பூமி புத்ரா என்ற சொற்கள் இருக்காது .
இந்நாட்டை பங்களாதேசிகள் BANGLASIA என்றும், தலைநகரை BANGLALUMPUR என்றும், தங்களை BANGLAPUTRA என்றும் மாற்றி வருடங்கள் பல ஆகி விட்டன.
இது புரியாமல் இந்நாட்டை ஆட்சி செய்தவர்களும், இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் வந்தேறிகளான இந்தியர், சீனர், இந்தோனேசியர்கள் இந்நாட்டை பங்களாதேசிகளுக்கு வசதியாக சாக்கடையாக்கி விட்டார்கள்..