பெற்றோர் இருவரில் ஒருவர், மற்றவரின் இணக்கமின்றி குழந்தையை மதம் மாற்றுவதைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்படவிருந்த சட்டத் திருத்தத்தை புத்ரா ஜெயா மீட்டுக்கொண்டிருக்கிறது.
சட்டத் திருத்த (திருமணம் மற்றும் மணவிலக்கு)ச் சட்டம் 1976-க்குக் கொண்டுவரப்படும் திருத்தத்திலிருந்து பகுதி 88ஏ நீக்கப்படுவதாக நடப்பில் சட்ட அமைச்சர் அஸலினா ஒத்மான் கூறினார்.
பகுதி 88ஏ கூறுவதாவது: மணம் புரிந்துகொண்ட இருவரில் ஒருவர் இஸ்லாத்துக்கு மாறினால், அவர்களுக்குப் பிறந்த குழந்தை மதமாற்றத்துக்கு முன்னர் அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்களோ அந்த மதத்தைச் சார்ந்ததாகத்தான் இருக்கும். இருவரின் விருப்பத்தின்பேரில்தான் அதை மதமாற்றம் செய்ய முடியும். பிள்ளைக்கு 18வயதென்றால் அதன் விருப்பத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
இப்பகுதி நீக்கப்பட்ட நிலையில் நாளை சட்டத் திருத்தச் சட்டத்துக்கு புதிய திருத்த மசோதா கொண்டு வரப்படும் என அஸலினா தெரிவித்தார்.
இச்சட்டத் திருத்தம் பல இனங்களையும் சமயங்களையும் கொண்ட மலேசிய சமுதாயத்தில் நல்லிணக்கத்தைக் காக்கும் நோக்கில் கொண்டுவரப்படுவதாக அஸலினா கூறினார்.
“அந்த அடிப்படையில் அனைவரும் சட்ட முன்வரைவுக்கு ஆதரவளிக்க வேண்டும். அதை அரசியல் விவகாரமாக்கக்கூடாது”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நவீன யுகத்தில், உலகம் எங்கோ நடைபோட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில். இன்னும் மத விவகாரங்களிலேயே குறியாய் உள்ளது நமது ‘புத்திசாலி’ நாடு. வர வர மலேசியன் என்று சொல்லிக் கொள்ளவே சங்கடமாயுள்ளது.
இதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.எல்லாம் வேண்டும் என்றே நடக்கிறது- எல்லாம் நாடகம். முஸ்லீம் அல்லாதவர்கள் இன்னும் என்ன என்ன சந்திக்க நேருமோ? எந்த வெளிச்சமும் தெரிய வில்லை.
இந்த ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைத் தடுக்கும் புதுச் சட்டம் கைவிடப்பட்டது குறித்து ம.இ.கா வும் இந்தியர்களைப் பிரதிநிதிப்பத்காகாக் கூறிக்கொள்ளும் இதர கட்சிகளும் மக்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளன…செய்வார்களா? நிச்சயம் செய்வார்கள் கொஞ்சமேனும் ரோஷம் என்று ஒன்று இருந்தால்..!
இதுதாண்டா புது சட்டம் சத்து மலேசியா சத்து பங்சா…!
ஒருதலைப்பட்ச மதமாற்றத்தைத் தடுப்பதற்காக சட்டத் திருத்தம் (திருமண மற்றும் மண விலக்கு) சட்டம் 1976 க்கு கொண்டுவரப்பட்ட திருத்தம் கைவிடப்பட்டத்திற்கு பாஸ் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. பாஸ் மற்றும் எல்லா மலாய் கட்சிகளும் பாராட்டும் . அவர்கள் விருப்பம் 1 மலேஷியா அர்த்தம் மலேசியர்கள் எல்லாம் முஸ்லீம் இனம் ஒரே இனம் .
இந்தியர்களே இனியாவது விழித்துக் கொள்ளுங்கள் . இந்த ஆளும் அரசை மீண்டும் அரியணை அமர்த்த ஒரு போதும் துணை போகாதீர்கள். மலேஷியா முன்னேற வேண்டும். மக்களும் முன்னேற வேண்டும். செய்வீர்களா?
சிவில் சட்டப்படி திருமணம் புரிந்தவர்கள், கணவனோ மனைவியோ இருவரில் ஒருவர் இஸ்லாத்துக்கு மாற விரும்பினால், சிவில் சட்டப்படி விவகாரத்து பெற்ற பின்புதான் இஸ்லாத்துக்கு மாற முடியும் ; அவர்களுக்கு பிள்ளைகள் இருப்பின் பிள்ளைகளை 18 வயதுவரை மதம் மாற முடியாது ; 18 வயதுக்குப்பின் அப்பிள்ளைகள் தங்கள் மதத்தை தேர்வு செய்யலாம் என்று சட்டத்தை திருத்துடி முண்டச்சி.
உலகிலேயே இஸ்லாத்தை கேவலப்படுத்துவதில் முதன்மை வகிப்பது மலேசியா என்றால் மிகையாகாது. இதனால் மலேசிய இஸ்லாமியர்கள் கோபப்பட்டாலும் உண்மையை என்றும் அழிக்க முடியாது. இந்தோனேசியர், சீனர், இந்தியர் போன்ற வந்தேறிகள் மலாய்க்காரர் என்ற போர்வையில் மலேசியாவை ஆட்சி செய்தனர் என்ற உண்மை தற்போது வெளிவந்ததுபோல, உலகிலேயே இஸ்லாத்தை கேவலப்படுத்துவதில் முதன்மை வகிப்பது மலேசியா என்பதும் வெளிவரும் நாள் வெகு தூரமில்லை.
இந்தியர்களை பிரநிதிக்கிறோம்,பாதுகாக்கிறோம் என்று கூச்சலிடும் MIC ஏ நீங்கள் எடுக்கும் முடிவு என்ன?
MIC-யில் உள்ளவர்கள் அனைவரும் KELING இனத்தை சேர்ந்தவர்கள். இதனால் இந்தியரகள் என்னை கோபித்து கொள்ள கூடாது.
எனது அகராதியில் இஸ்லாம் மதத்திற்கு மாறும் இந்தியர்களே KELING எனப்படுபவர்கள்.
ஏனென்றால் மதம் மாறியும் மலாக்காரர்களாக ஆகமுடியாமலும் இந்தியர்களாக வாழ முடியாமலும் இரண்டுங்கெட்டானாக அந்தரத்தில் வௌவ்வால்போல் தொங்கி கொண்டு இருப்பவர்களுக்குத்தான் KELING என்ற சொல் கனகச்சிதமாக பொருந்தும்.
தனது தந்தை ABDULLAH என்று தன்னை ஈன்ற தாயை வேசியாக்கி வாழும் ஜென்மங்கள்தான் இந்த KELING எனப்படுபவர்கள்.
MIC-யில் உள்ளவர்கள் அனைவரும் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் முடிவு எப்படி இருக்கும் நீங்களே யூகித்து கொள்ளலாம்.